Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அளவுமீறி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Chauvinist
அளவுமீறிக் குறுகிய நாட்டுப்பற்றுடையவர்.
Disprroportionate
அளவொவ்வாத உரு ஒப்பில்லாத அளவு மீறிப் பெரிதான அளவுமீறிச் சிறிதான.
Excise
தீர்வை உள்நாட்டுப்பொருள்வரி உள்நாட்டுப் பொருள்வரி அரங்கம் (வினை) தீர்வை கொடுக்கும்படி கட்டாயப்படுத்து அளவுமீறி வரிசுமத்து.
Finical
அளவுமீறிய செயற்கை நேர்த்திவாய்ந்த பகட்டாரவாரமான போலிச்செப்பமுடைய செயற்கைத் தன்மை வாய்ந்த போலிப்பகட்டான.
Flatter
முகப்புகழ்ச்சிசெய் இசசகம் பேசு பொய்யாகப் புகழ்ந்துபசப்பு கெஞ்சி ஆதரவைப்பெறு மட்டுமீறி முகமனுரை அளவுமீறிப் புகழ் பெருமைப்படுத்திப் பேசு வீணான நம்பிக்கையைத் தோற்றுவி தற்பெருமை உணர்ச்சிக்கு நிறைவளி மனநிறைவுசெய் மகிழச்செய் கலைப்பண்பை மிகைபடப்பாராட்டு கலைஞரை அளவுகடந்து பாராட்டிப்பேசு மிகைபடப் பாராட்டுக்கூறு.
Gasconade
தற்புகழ்ச்சியான பேச்சு (வினை) அளவுமீறித்தற்புகழ்ச்சதியாகப் பேசு.
Immoderate
முனைப்பான நடுநிலை இகந்த மட்டுமீறிய எல்லை கடந்த கட்டுக்கடங்காத அளவுமீறிச் செலவுசெய்கிற ஊதாரிப்த்தனமான.
Luscious
மிகுமதுரமான நறுஞ்சுவையுள்ள தெவிட்டும் அளவுக்கு இனிப்பாயிருக்கிற அளவுமீறிய கவர்ச்சியுடைய மொழிநடை வகையில் புலனின்பக் கவர்ச்சிமிக்க சிற்றின்பச் சுவைகனிந்த.
Luxuriant
இனப்பெருக்க வளமுள்ள தாராளமாக வளர்கிற அளவுமீறிய செழிப்புவாய்ந்த இலக்கியநடை-கலைப்பாணி வகையில் அணி வளம் நிரம்பிய அழகுச் சொற்பெருக்கம் உடைய.
Melanosis
கரும் புற்றுநோய் வகை சதைப்பற்றுக்களில் கருநிறமிகளின் அளவுமீறிய படிசவினால் ஏற்படும் மிகுகருமைக் கோளாறு.
Muscle-bound
அளவுமீறிய பயிற்சியால் உறுதியாக விறைத்த தசைகளையுடைய.
Over-cunning
அளவுமீறிய சூழ்ச்சித்திறம் தன் நோக்கத்தையே கெடுத்துவிடும் வரம்புகடந்த வஞ்சகம்.
Over-populated
மட்டுமீறி மக்கள் நெருக்கமுடைய அளவுமீறிய நெருக்கமுடைய.
Overcare
அளவுமீறிய முன்னெச்சரிக்கை மிகு விழிப்புடைமை.
Overdo
அளவுமீறிச் செய் வரம்புமீறிச்செல் ஆற்றல் எல்லைமீறி உழைக்கச்செய் அளவுமீறிப் பக்குவங்கெடச்செய்.
Overrate
மட்டுமீறி உயர்வான மதிப்புக்கொள் அளவுமீறி மதிப்பிடு உயர்விலை மதிப்பிடு.
Overreach
அளவிறந்த ஊக்குதல் அளவுமீறிய முயற்சியால் ஏற்படுந் தோல்வி.
Overripe
அளவுமீறிக் கனிந்த கனிந்தளிந்த.
Penny-a-liner
குறைந்த கூலிக்கு அளவுமீறி உழைத்து எழுதுபவர்.
Revel
விருந்துக் களியாட்டு குடிவெறியாட்டு களியாட்டவிழா (வினை) விருந்தயர் களியாட்டயர் அளவுமீறிக்குடி மட்டற்ற மகிழ்ச்சியார்வங்கொள் களியாட்டத்தில் பணத்தையுங் காலத்தையும் வீணாக்கு.
Smokers Heart
அளவுமீறிய புகைப்பழக்கத்தால் ஏற்படும் குலைப்பைக் கோளாறு.
Swizzle
கூட்டுவெறித் தேறல் (வினை.) அளவுமீறிக்குடி.
Random Fonts
TAU_Elango_Todi
Download
View Count : 20157
Latha
Download
View Count : 1441051
Pirunthavanam
Download
View Count : 114963
Baamini
Download
View Count : 959810
TAB-ELCOT-Salem
Download
View Count : 9278
GIST-TMOTNambi
Download
View Count : 12213
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8393
Kaanada
Download
View Count : 13884
Cheithi
Download
View Count : 10657
TAB-Nambi
Download
View Count : 24651
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website