English to Tamil Dictionary: அளிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bank-note
பொருளகப் பணமுறி பொருளகத்தின் பண அளிப்பு வாக்குறுதிச் சீட்டு.
Bolt
அம்பு குறுக்கை வில்லின் வன்மைமிக்க குறுங்கணை தாழ் தாழ்ப்பாள் செரூகு குண்டுசி இடியேறு துணியின் அளவு வரையறையுடைய சுருள் அச்சகத்தாள் திடீரெனப் புறப்பாடல் (வினை) தாழ்ப்பாளிடு கதவடை பூட்டு தளையிடு விலங்கிடு விரைவுடன் தூக்கி எறி துள்ளு பாய் திடீரென வெளியேறு வெடி வேட்டுவிடு விரைவில் விழுங்கு விட்டுவிலகு செறித்தேடு கட்டுமீறு ஆதரவு அளிப்பதை நிறுத்து (வினையடை) செங்குத்தாக நேராக.
Busk
மார்புக்கச்சுக்கு முனைப்பு அளிப்பதற்குரிய எலும்பு அல்லது எஃகினாலான முகப்பு.
Capenter-scene
நாடக அரங்கு வகையில் பின்னால் அரங்குத் தச்சர்கள் விரிவான காட்சியை ஒழுங்கு செய்வதற்கு நேரம் அளிப்பதற்காக அரங்கின் முகப்பில் வண்ணத்திரையின்முன் நடைபெறும் நாடகக் காட்சி ஒழுங்கு செய்யும் நேரத்தில் இடப்படும் வண்ணத்திரை.
Cash-account
பணவகைக் கணக்கு ரொக்கக் கணக்கு பொருளகத்தில் சில்லறைக்கடன் வாய்ப்பு அளிப்பதற்கான தனிக் கணக்கேடு.
Cash-credit
பொருளகத்தில் சில்லறைக் கடன் வாய்ப்பு அளிப்பதற்குரிய தனிக் கணக்கீடு.
Coacher
பயிற்சி அளிப்பவர் வண்டிக்குதிரை.
Conferment
அளித்தல் அளிப்பு வழங்கல் வழங்கப்பட்ட பொருள்.
Control-tower
வானுர்தி ஏற்ற இறக்கப் பயிற்சி அளிப்பிற்குரிய வானுர்தி நிலையக் கட்டிடம்.
Debutant
அரங்கேறுபவன் முதன் முறையாகத் தோற்றம் அளிப்பவன்.
Dependence
சார்ந்துள்ள நிலை சார்பு துணைமைநிலை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்ட நிலை மற்றொன்றன் ஆதரவை எதிர்நோக்கிய நிலை சார்புநிலை பிறரை எதிர்நோக்கிய வாழ்வு நமபிக்கை பொறப்பு அளிப்பதற்குரிய தகுதி
Deponent
சான்றாளர் ஆணையிட்டு வாக்குமூலம் கொடுப்பவர் எழுத்து மூலச் சான்றறிக்கை அளிப்பவர் லத்தீன் கிரேக்க இலக்கணங்களிற் செய்வினை பொருளில் வழங்கம் செயப்பாட்டு வினை (பெயரடை) வினைச் சொற்களில் செய்வினைப் பொருளில் செயப்பாட்டுவினை உருவான.
Endowment
உரிமை வழங்குதல் மானிய அளிப்பு மானியம் அறக்கொடை.
Feed
அருத்துகை உண்பித்தல் தீனி கொள்வித்தல் மேய்த்தல் மேய்ப்பு ஊண் தீனி மேய்ச்சல் ஊட்டு ஒரு தடவை உண்ணும் உணவு ஒரு முறைத்தீனி புல்லுணவு தழையுணவு குதிரைக்கு அளிக்கப்படும் உணவுப் பொருள் அளவு இயந்திரதுக்குரிய எரிபொருள் துப்பாக்கிக்குரிய மருந்து நடிகருக்கு நடிப்பு வாய்ப்பு அளிப்பவர் (வினை) உணவளி தீனியளி அருத்து உண்பி ஊட்டு மேயவிடு உண்ணு உணவுகொள் மேய் குழந்தைக்குப் பாலுட்டு உணவாகப்பயன்படு ஊட்டமளி பேணிவளர் கொழுக்க வை இயந்திரங்களுக்கு எரிபொருளுட்டு தீக்கு விறகூட்டிக்கொண்டிரு தலைமை நடிகருக்கு நடிப்புத் தூண்டுதல் பகுதி நினைவூட்டு உதைபந்தாட்டத்தில் பந்து கைமாறிக் கொடு மனநிறைவூட்டு அவா நிறைவுபடுத்து தற்பெருமைக்கு நிறைவளி அவாஆர்வத்தைத் தளாராமற் பேணு.
Founder
நிறுவுபவர் அமைப்பவர் தோற்றுவிப்பவர் அறக்கொடை அளிப்பவர்.
Granter, Grantor
(சட்) நன்கொடை வழங்குபவர் மானியம் அளிப்பவர் உரிமைப்பத்திரம் கொடுப்பவர்.
Guarantor
உத்தரவாத ஒப்பந்தத்தார் பொறுப்புறுதி அளிப்பவர்.
Guaranty
உத்தரவாத ஒப்பந்தம் ஈடு பிணை உத்தரவாதம் அளிப்பவர் உத்தரவாதத் தன்மை.
Infeudation
மானிய அளிப்பு நிலத்தை மானியமாக விடல்.
Insurer
ஈடுசெய்ய உத்தரவாதம் அளிப்பவர் காப்புறுதி செய்துகொள்பவர்.
Ministration
சமயத் தொண்டாற்றுதல் பணி உதவிஅளிப்புதவி.
Nourishment
உணவு ஊட்டம் உணவூட்டம் உணவு அளிப்பு.
Offer
கொடைமுனைவு மனமாரக் கொடுக்க முன்வருமைக வரம் தன் விருப்பக்கொடை உரிமைக்கொடை தருமொழி கொடுக்க ஒருங்கியுள்ளமை தெரிவிப்பு உரிமை வழங்கீடு சலுகை அளிப்பு உரிமைச்சலுகை உதவ முன் வருகை உதவுகுறிப்பறிவிப்பு செயல் ஏற்பறிவிப்பு விலைக்குறிப்பீடு. விலை இசைவுக்குறிப்பு விருப்பறிவிப்பு விலைக்குறிப்பீடு விலை இசைவுக்குறிப்பு ஏலக் கோரிக்கை மணத்தில்ட கொடுக்க முன்வருகை (வினை) படையல் செய் பலியாக அளி மதிப்புடன் வழங்கு கொடுக்க முன் வா வழங்கும் குறிப்புத் தெரிவி கொடுக்கும் குறிப்பில் கை நீட்டு மணக்கோரிக்கை செய் திடிருமணத்தில் கொடுக்க இசைவு தெரிவி செயல் ஒழுக்கக் குறிப்புதம் தெரிவி விற்பனைக்கு வை ஏலத்தில் விலை கூறு விலை குறிப்பிடு விருப்பக்குறிப்பறிவி உதவமுன் வா செயலேற்று முன் வா பேர் தொடுத்தெதிர்க்க முனை முன் வை பொது வாய்ப்பளி.
Order
உத்தரவு விதிமுறை கட்டளைமுறை பணித்துறைச் செயற்கட்டளை பண வகையில் அளிப்பாணை சரக்கு வகையில் அனுப்பாணை உத்தரவுச் சீட்டு ஒழுங்கு வரிசைமுறை படையணி அமைதி நேர்மை தகவு செப்பம் துப்புரவு மரபொழுங்கு முறைமை வகைமுறை நிறுவனம் அமைப்புக்குழு நன்மதிப்புக்குப வீரத்திருத்தகைத தொகுதி அமைப்புச் சின்னம். நன்மதிப்புச் சின்னம் வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம் சமயப் பணித்துறை அமைப்பு பூர்வாங்கச் செயல்முறை துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை (தாவ) இனக்குழுமம் (கண) அடுக்குத் தொடரின் படிமுறை எண்ணின் மதிப்பளவு. சேர்மங்களின் இணைவுப்படி (வினை) ஒழுங்குபடுத்து முறைப்படுத்து அமைவி ஊழ்வகையில் வகுத்தமை உத்தரவிடு வகுத்தளி போகும்படி கட்டளைப்படுத்து கொண்டு வரும்படி ஏவு வரவழை துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு ஏவி நடத்து செயலாணை செய்.
Order
உத்தரவு விதிமுறை கட்டளைமுறை பணித்துறைச் செயற்கட்டளை பண வகையில் அளிப்பாணை சரக்கு வகையில் அனுப்பாணை உத்தரவுச் சீட்டு ஒழுங்கு வரிசைமுறை படையணி அமைதி நேர்மை தகவு செப்பம் துப்புரவு மரபொழுங்கு முறைமை வகைமுறை நிறுவனம் அமைப்புக்குழு நன்மதிப்புக்குப வீரத்திருத்தகைத தொகுதி அமைப்புச் சின்னம். நன்மதிப்புச் சின்னம் வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம் சமயப் பணித்துறை அமைப்பு பூர்வாங்கச் செயல்முறை துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை (தாவ) இனக்குழுமம் (கண) அடுக்குத் தொடரின் படிமுறை எண்ணின் மதிப்பளவு. சேர்மங்களின் இணைவுப்படி (வினை) ஒழுங்குபடுத்து முறைப்படுத்து அமைவி ஊழ்வகையில் வகுத்தமை உத்தரவிடு வகுத்தளி போகும்படி கட்டளைப்படுத்து கொண்டு வரும்படி ஏவு வரவழை துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு ஏவி நடத்து செயலாணை செய்.
Random Fonts
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7405
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26087
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13856
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25291
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11260
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10494
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17713
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13495
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15138
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33582

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close