Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அள்ளு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Batten
தளம் பாவுதற்குப் பயன்படும் மரப்பலகை கம்பை அள்ளு பற்று மின் விளக்குகளின் வரிசை மின் விளக்குக்ள பொருத்தப் பெற்றுள்ள மரச்சட்டம் (கப்.) உராய்தலைத் தடுப்பதற்காக தூலத்தின்மேல் ஆணியடித்துப்பொருத்தப்படும் மரத்துண்டு (வினை) அள்ளுகளைக் கொண்டு வலுப்படுத்து அள்ளுகள் அமை.
Battening
சுவர் அல்லது சட்டத்தின்பேரில் அள்ளுகள் அமைந்த மரவேலைப்பாடு.
Clamp
பற்றுக்கட்டை பற்றிரும்பு அள்ளு இறுக்கிப் பிடிக்கும் கருவி பற்றுக்குருவி (வி.) இறுகப்பற்று பிணைத்து முடுக்கு அள்ளுவைக் கொண்டு பிணி.
Clasp
பிடிப்பு பற்றுதல் அணைப்பு தழுவுதல் கைகுலுக்கல் கொளுவி அள்ளு கச்சு இறுக்கி ஆடை ஊக்கு (படை.) பதக்க நாடாவின் மேல் ஒப்பனையாகப் பொருத்தப்படும் வெள்ளிப்பட்டை (வி.) நெருக்கிப்பிடி பற்றிப் பிடித்துக் கைகுலுக்கு தழுவு அள்ளு வைத்துச் செருகு அள்ளுவைக் கொண்டு பிணை.
Crank
வளைவு கோட்டம் அள்ளு செந்திரிப்புக்கோட்டம் இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம் திருகுவிட்டம் குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்டனை தரும் பழங்காலக் கருவி (பெ.) வளைந்த இடுக்கப்பட்ட (வி.) வளை திருப்பு கோடு செந்திரிப்புக்கோட்டமாக இயங்கு செந்திரிப்புக் கோட்டமூலம் இயக்கு.
Dredge
தூர்வாரி சிப்பிகள் முதலியவற்றை வாரும் வலைப் பை அமைவு அடியகழ்வுப் பொறி ஆறு-துறைமுகம் முதலியவற்றில் மண்பறித்து அழமாக்கும் இயந்திரம் (வினை) தூர்வாரியினால் அள்ளி மேலே கொண்டுவா. அடித்தலம் துப்புரவாக்கு தூர்வாரியைக் கையாளு அடியகழ்வுப்பொறியைக் கையாளு.
Dust Catch
தூசு அள்ளி
Infinite
எல்லையற்ற பரம்பொருள் கடவுள் வரம்பிலிங் முடிவறுதி கருதமுடியாத பொருள் எல்லையற்ற பெரும்பரப்பு (பெயரடை) முடிவில்லாத எல்லையற்ற கருரது வரம்பு கடந்த வரம்பின்மையளாவிய மாபெரிய மிகப்பலவான அள்ள அள்ளக் குறையாத (கண) கணிப்பு வரம்புகடந்த (வடி) வட்டை வகையில் மறி அளவையாக்கி வகையில் வரம்பிலியாக்கப்பட்ட (இலக்) முற்று வினையல்லாத வினைவகையில் எண் இடப் பால் கட்டடுப்பாடற்ற வடிவமுடைய.
Jamp
திறப்பு அள்ளை
Prodigal
ஊதாரி அளவுகடந்து செலவிடுபவர் வீண் செலவு செய்பவர் (பெ.) ஊதாரியான அள்ளி இறைக்கிற வீண்செலவழிக்கிற.
Profuse
தாராளமான மட்டுமீறிய தேவைக்கு மேற்பட்ட தங்குதடையற்ற அள்ளி வழங்குகிற.
Pusher
தள்ளுபவர் தூண்டுகிறவர் தள்ளுவிசைப்பொறி விமானத்தின் தள்ளுவிசைப்பகுதி உந்துவிசை விமானம் பின்னிருந்து தள்ளு விசையினால் இயக்கப்படும் வானுர்தி பின்னால் அமைக்கப்பட்டுள்ள உந்துவிசையினாற்செலுத்தப்படும் விமானம் அள்ளு கருவி தன்முனைப்பாளர்.
Salt-glaze
உப்பு மெருகு அடுப்பில் உப்பை அள்ளி எறிந்து கற்கலத்தில் உணடு பண்ணம் மெருகு.
Scoop
சட்டுவக்கரண்டி வார்குவளை கோப்பைக்கரண்டி அறுவை குடைவுக்கருவி பாலேடு அருந்து கரண்டி கரித்தட்டு கரிவாரும் கூடை கொள்ளைலாபம் போட்டிக்கு முந்துபேராதாயம் பத்திரிக்கைத் தனி உரிமைச்செய்தி முந்து செய்தி (வினை.) அள்ளி எடு வாரி எடு கோரி எடு முகந்தெடு குடைந்தெடு சூர்ந்தெடு உட்குடைவாக்கு விரைகொள்ளை ஆதாயமடி போட்டியாளருக்கு முந்திக்கொண்டு பெருத்தலாபமடை பத்திரிக்கைத்துறையில் செய்திவகையில் பிறருக்கு முந்திக்கொள்.
Shingles
அரையாப்பு இடுப்பைச் சுற்றிலும் உடம்பிலும் பயிற்றம் பருப்பளவான மென்குருக்களை அள்ளி இறைக்கும் நோய்வகை.
Shovel
மண்வாரி பார்வாரி வாருபடை சுரங்கத்தில் நிலக்கரி முதலியன குடைந்துவாருங் கருவி (வினை.) மண்வாரியால் அள்ளிப்போடு பார்வாரியால் வாரு வாரியிடு அள்ளிக்கொட்டு.
Shovel
மண்வாரி பார்வாரி வாருபடை சுரங்கத்தில் நிலக்கரி முதலியன குடைந்துவாருங் கருவி (வினை.) மண்வாரியால் அள்ளிப்போடு பார்வாரியால் வாரு வாரியிடு அள்ளிக்கொட்டு.
Stopper
நிறுத்துபவர் தடுப்பவர் நிறுத்துவது தடுப்பது அடைப்புமூடி குமிழ்மூடி கண்ணாடிக் குப்பி மூடி அள்ளாக்கயிறு கட்டுத்தும்பு (வினை.) கட்டுத்தும்பாற் கட்டு அள்ளாக்கயிற்றால் இறுக்கு.
Stopper Bolt
(கப்.) அள்ளாவளையம் அள்ளாக்கயிறு கட்டும் வளையம்.
Stopper-knot
புரிமூடி அள்ளாக்கயிற்றின் புரிமுறுக்கால் ஏற்பட்ட முனை.
Tangle
கடுஞ்சிக்கல் சிக்கல் வாய்ந்த களம் கந்தறு கோலம் தாறுமாறான பின்னல் கூளம் கடுமுடிச்சு குழம்பிய நிலை கடும்புதி அள்ளடிக்கரண்டி மிக நுண்ணிய கடல்வாழுயிரிகளை அள்ளி மேலே கொண்டு வருவதற்கான அமைவு (வினை) பின்னிச் சிக்கப்படுத்து சிக்கிக்கொள் சிக்கலில் அகப்பட்டுக்கொள் பொறியில் அகப்படுத்து சிக்க வை இடர்களில் தொடர்பு படுத்து மாட்டிவை.
Tumultuary
கட்டுப்பாடற்ற அமளிகுமளிப்பட்ட ஒழுங்கு குலைவான கந்தறுகோலமான அங்குமிங்குமாக அள்ளித் தௌித்தாற்போன்ற உணர்ச்சி வயப்பட்ட குழப்பக் கூக்குரலார்ந்த.
Waterspout
நீர் பீறிட்டு வெளிப்படுங்குழாய் நீர்த்தாரை பெருமழை சிறு சுழற்காற்றுப் போன்ற கொந்தளிப்பு நீர்த்தம்பம் நீரும் வானும் ஒன்றாகத் தம்பம் போல் சுருண்டிறங்கி வந்து நீரை அள்ளி ஆவியாகக் கொண்டேகும் கடற்சூறாவளி மேகம்.
Random Fonts
Jaylalita
Download
View Count : 9629
GIST-TMOTKalyani
Download
View Count : 13699
Tab-Komala
Download
View Count : 20997
TAU_Elango_Krishna
Download
View Count : 13357
Thenmoli
Download
View Count : 12089
Jaffna
Download
View Count : 15303
TAU_Elango_Devi
Download
View Count : 8971
TneriTSC
Download
View Count : 6498
Valluvar
Download
View Count : 50455
TAU-Barathi
Download
View Count : 16496
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website