English to Tamil Dictionary: அழகுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aesthetics
அழகுணர்ச்சி சுவைநலம் சுவைமை நுண்கலை இலக்கணம் கவின்கலைத்தத்துவம் அழகியல் அழகுக்கலை.
Ancon
(உட.) முழுங்கை கைமுட்டு குறுங்கால்ஆட்டு வகை (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு
Beauty
அழகு வனப்பு கண்ணுக்கினிமை அழகுக்கூறு விஞ்சிய சிறப்பு நேர்த்தி வடிவமைதி நிற அமைதி கூட்டிசைவு செப்பம் முழுநிற வனப்பு அழகுப்பிழம்பு அழகுரு அழகாரணங்கு அழகுத்துறை அழகியர் தொகுதி மனநிறைவுதரும் அழகுக்கூறு இனத்தில் நேர்த்திமிக்க ஒன்று.
Border
பக்கம் ஓரம் அருகு கரை எல்லை எல்லைப்புறம் நாட்டின் எல்லை தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு உடையின் அழகுக்கரை (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல் அணுகு நெருங்கு ஓரத்தை அமை எல்லைகோலு வரம்பிடு ஆடை வகையில் கரையமை.
Cornucopia
வளமார் கொம்பு வளங்காட்டும் சின்னம் மலர்-கனி-பயிர்வளம் பொங்கி வழிவதாகக் கலைத்துறையில் காட்டப்படும் கொம்பு வளமார் கொம்பு வடிவாகப் புனையப்பட்ட அழகுக்கலம் பொங்கு மாவளம்.
Cracklin
அழகுக்காக வேண்டுமென்றே வெடிப்புடையதாகச் செய்யப்படும் சீனப் பீங்கான் கலம் பாத்திரம்.
Croton
அழகுக்காக வளர்க்கப்படும் தோட்டச் செடி இனம் தோட்டச் செடிவகை.
Deformation
உருத்திரிபு சீர்குலைவு அழகுக்கேடு சொற் சிதைவு (இய) வடிவ மாறுபாடு.
Grace-note
(இசை.) கமகம் இசைதிறத்துக்கு வேண்டா விடினும் அழகுக்காகப் புகுத்தப்படும் இசைமானம்.
Harmonize
இணக்குவி இசைவி இணங்கு இசை நேர்படு பொருந்து அழகுக்கலை விளைவில் மனதுக்குகந்ததாக்கு (இசை.) பல பண்திறன்களை இசைவுபடுத்து.
Headpiece
தலைச்சீரா இருப்புத்தொப்பி தொப்பி குல்லாய் தலைப்பகுதி மண்டை ஓடு மூளை அறிவாற்றல் உடையவர் உச்சிப்பகுதி அச்சுத்துறையில் நுலின் அல்லது அதிகாரத்தின் தலைப்பில் அழகுக்குரிய செதுக்கு ஒப்பனைப்பகுதி.
Labret
அழகுக்காக உதட்டில் செருகிக் கொள்ளப்படுஞ்சிறு கிளிஞ்சல் அல்லது எலும்பு.
Marabou
மேற்கு ஆப்பிரிக்க பெரு நாரை வகை தொப்பிகளில் அழகுக்காகச் செருகப்படும் கொக்கு இறகின் கொதம்து.
Poodle
சடை நாய் பலவகையில் வேடிக்கையாகக் கத்தரிக்கப்ட்டு ஆர்வத்துடன் வளர்க்கப்படும் நீண்ட சுருள் மயிரினை உடைய சடைநாய் வகை (வினை.) சடைநாயின் மயிரை அழகுக்காகக் கத்தரித்து ஒழுங்குபடுத்து.
Solarium
மருத்துவநலம் கருதிய கதிரொளிக் கண்ணாடிமனை அழகுக்கதிரொளிக் கண்ணாடி மனை.
Table-book
நினைவுக்குறிப்பேடு அழகுக்கு மேசைமேற்புத்தகம்.
Random Fonts
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94330
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15220
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8933
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7635
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20706
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17430
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14832
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13030
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11908
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41663

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close