Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அழிகய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alexin
குருதியில் நோயணுக்களை அழிக்கும் திறனுடைய புரதவகை
Anthelminthic,anthelmintic
குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்(பெ.) குடற்புழு அழிக்கிற குடலிலுள்ள புழுக்களை வெளியேற்றுகிற.
Army-worm
பருத்திச்செடிகளை அழிக்கும் பூச்சியின் முட்டைப்புழு.
Bactericidal
நுண்மங்களை அழிக்கிற.
Bactericide
நுண்மக் கொல்லி நுண்மங்களை அழிக்கும் பொருள்.
Bacteriolysin
நுண்மங்களை அழிக்கும் உயிரின் தற்காப்புப் பொருள்.
Bark-beetle
மரப்பட்டை களைத் துணைத்து அழிக்கும் வண்டு வகை.
Bastille, Bastulle
அரண் 1ஹ்க்ஷ்ஹீ-இல் அழிக்கப்பட்ட பாரிஸ் நகரத்துச் சிறைக்கோட்டம் கொடுங்கோன்மைச் சின்னமாகவுள்ள சிறை.
Beech-drops
புங்கமர வேர்களை அழிக்கும் ஒட்டுண்ணிச் செடியினத்தன்மை.
Bonefire
சொக்கப்பனை விழாப்பந்தம் தேவையற்ற பொருள்களை அழிக்கும் தீ.
Brummer
வெட்டுக்கிளிகளை அழிக்கம் முட்டைப்பழுக்களையுடைய தென் ஆப்பிரிக்காவிலுள்ள பெரிய ஈ வகை.
Canker
வாய்ப்புண் அரிப்பு எரிப்பு உடைய அழிசீக்கட்டு மரஞ்செடியினங்களில் தோன்றும் காளான் நோய்வகை பழமர நோய்வகை குதிரைகள் காலில் தோன்றும் வீக்கம் நாயின் காதில் வரும் படைநோய் பறவைகளுக்கு வரும் கட்டி அரிக்கும்புழு அழிகேடு (வி.) உள்ளந்தரி அரித்தழி இழிவுக்கு ஆளாக்கு பழியொட்டு அழி கேடுபரப்பு பண்புகெடு சீர்குலைவூட்டு ஊழ்த்துப்போ கெடு.
Canker-worm
இலைதளிர்களை அழிக்கும் முட்டைப்புழு.
Chemotherapeutics, Chemotherapy
(மரு.) நோய் உண்டாக்கும் நுண்மங்களை அழிக்குந் திறனுள்ள வேதியியல் சேர்மத்தைக்கொண்டு நோய் குணப்படுத்தும் முறை.
Chilled
கடுங்குளிரால் தாக்கப்பட்ட தணுப்பாக்கப்பட்ட இரும்பு வகையில் குளிரால் கடினமான மாட்டிறைச்சி முதலியவற்றின் வகையில் குளிர்பதனப்படுத்தப்பட்ட ஆர்வம் கொடுக்கப்பெற்ற உணர்ச்சி அழிக்கப்பெற்ற.
Colorado Beetle
உருளைக்கிழங்கை அழிக்கும் கறுப்புக்கோடுகள் உள்ள மஞ்சள் நிற அமெரிக்க வண்டு வகை.
Contabescent
தேய்ந்து அழிகின்ற வழங்கா உறுப்புக்கள் சத்துக் குறைந்து வாடிவதங்கிப் போகின்ற பூந்தாது உற்பத்தியற்ற.
Corn-borer
மக்காச்சோளப் பயிரை அழிக்கும் முட்டைப் புழுவை ஈனும் அந்துப் பூச்சி வகை.
Corrodent
கரம்புவது அரித்து அழிக்கும் பொருள் (பெ.) அரித்துச் சிதைக்கவல்ல.
Cotton-worm
அமெரிக்கப் பருத்திச்செடிகளை அழிக்கும் கம்பளிப்புழு வகை.
Counterplot
எதிர்ச் சதி எதிர்ச் சூழ்ச்சி (வி.) சூழ்ச்சி அழிக்க எதிர்ச் சூழ்ச்சி செய் எதிர்ச் சூழ்ச்சி செய்தழி.
Crate
பிரப்பங்கூடை கண்ணாடி-மட்பாண்டம்-பழம் முதலியன வைத்துக்கொண்டு செல்வதற்கான பிரப்பங்கழி வேய்ந்த வரிச்சட்டம் சிப்பக்கட்டுமான வரிச்சல் அழிப்பெட்டி (வி.) அழிக்கூடையில் வைத்தடக்கு.
Cursed
பழிப்புரைக்கு ஆட்பட்ட தெறுமொழியால் அழிக்கப்பட்ட பழிப்புக்குரிய வெறுக்கத்தக்க.
Decadent
இழிபுற்றவர் தரங்கெட்டவர் சீர்கேடுற்றவர் இலக்கியத் தளர்ச்சி எழுத்தாளர் கலைத்தரங்கெட்ட நிலைமை உற்றவர் பிரஞ்சு மறைகுறி மரபின் எழுத்தாளர் (வினை) நிலையிழிபுற்ற தரங்கெட்ட சீர்கேடுற்ற நலிவுற்ற சோர்ந்த அழிகிற அழுகிய உடலுரமற்ற மனஉரமிழந்த மறைகுறி மரபு சார்ந்த.
Depressed
அழுத்தப்பட்ட தாழ்ததப்பட்ட ஊக்கம் அழிக்கப்பட்ட சோர்வுடைய சட்டையாக்கப்பட்ட அல்லது சிறிது பள்ளமாக்கப்பட்ட கிளர்ச்சியற்ற மகிழ்ச்சியற்ற.
Random Fonts
Tab-Appar
Download
View Count : 12477
Kalaham
Download
View Count : 241971
KaVaS
Download
View Count : 9570
TAU_Elango_Godavari
Download
View Count : 16012
Tam Shakti 2
Download
View Count : 6943
ELCOT-Madurai
Download
View Count : 13912
Ranjani Plain
Download
View Count : 8675
Tam Shakti 25
Download
View Count : 28509
Thanjavu
Download
View Count : 12749
Ganesha Bold
Download
View Count : 17488
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website