English to Tamil Dictionary: அழிபாடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abandonee
கப்பல் அழிபாட்டில் மீட்பு உரிமையாளர்.
Carcase, Carcass
விலங்கின் பிணம் இறைச்சிக்கடைக்காரர் வழக்கில் கூண்டு தலையும் உறுப்புகளும் அகற்றப்பட்ட விலங்கின் உடற்பாகம் வமதிப்பு வழக்கில் நடைப்பிணம் பயனற்ற கழிவுப்பொருள் வீடு-கப்பல் முதலியவற்றின் கூண்டுச் சட்டம் திட்டக் குறிப்பு பாழ் அழிபாடு (படை.) தீக்கொளுவும் வெடிகுண்டு.
Injury
தீங்கு தீங்கிழைக்கும் செயல் தீமை உண்டு பண்ணும் நடத்தை இழப்பு சேதம் ஊறு காயம் அழிபாடு.
Restore;
திருப்பிக்டகொடு உடைமையாளரிடமே மீண்டும் ஒப்படை உரிமை மீட்டளி மதிப்பை மீட்டும் வழங்கு மீண்டும் பதவியில் அமர்ந்து பண்டைய நிலைக்குத் திரும்பக் கொண்டுவா உடல்நலம் மீட்டும் பெறுவி இயல்ட வலிமையினை மீட்டும் பெறச்செய் நோய் தீரப்பெறுவி திரும்பவும் நிறுவு மீண்டும் கையாட்சிக்குக் கொண்டுவா பழைய இடத்திற்குத் திருப்பிக் கொண்டுசேர் பழைய இடத்தில் மீட்டும் வை புதுப்பி கட்டிடம்-ஓவியம்-சுவடி மூலபாடம் முதலிய வற்றின் வகையில் கூட்டித் திருத்தி மாற்றியமைத்தோ மேற்பூச்சுப்பூசியோ மூலநிலைக்குக் கொண்டுவர முயலு வாசகத்தில் விடுபட்ட உறுப்பைப்புனைந்துமீட்டிணை அழிபாடு-மரபற்றுப்போன விலங்கு ஆகியவற்றின் வகையில் மூலவடிவமாகக் கருதப்படும் நிலைமையைப் புனைந்துருவாக்கு.
Rodent Damages
கொரிப்பு அழிபாடுகள்
Ruin
முழுக்கேடு பாடழிவு படுவீழ்ச்சி பாழ்நிலை அழிபாடு பட்டிடம்-நகரம் முதலியவற்றின் சீர்குலைந்த நிலை தகர்வு பொருளக நொடிப்பு செல்வநிலை அழிவு. பொருளாதார வீழ்ச்சி முழுச்சொத்திழப்பு கற்பழிவு அழிவுக்காரணம். தீங்கிற்கு வழிவகுப்பது (வினை) பாழ்படுத்து பாழ்நிலையடை படுவீழ்ச்சியுறு.
Ruins
இடிபாடுகள் எஞ்சிய அழிபாடுகள் அழிவு நிலையிலுள்ள கட்டிடப்பகுதிகள் அழிவுநிலையிலுள்ள நகரப் பகுதிகள்.
Shell
கொட்டை ஓடு விதைநெற்று விதை உறை மேல்தோடு உறைபொதி முட்டைன் மேலோடு ஆமைஓடு கிளிஞ்சிற் சிப்பி சங்கு சங்குச்சிப்பியின் மேலோடு பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை திட்டவரைச் சட்டம் புறத்தோற்றம் மேற்போக்கான ஒப்புமை முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம் எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு கப்பல் அழிபாட்டு எச்சம் பிணப்பேழை உள்வரிப் பொதிவு சிறு பந்தயப்படகு குண்டு எரிகலம் வெடி மருந்துக்கலம் தாள்வெடிப்பொதி உலோக வெடியுறை வாளின் கைப்பிடி காப்பு முற்கால யாழ்வகை பள்ளி இடைநிலைப்படிவம் (வினை.) தோட்டினை அப்ற்று உறைநீக்கு ஒட்டை உடைத்து வெளியிலெடு ஒட்டினுள் அமை தோட்டிற் பொதி உறையிலிடு சிப்பியிட்டுப் பாவு ஒடிட்டுப் பரப்பு குண்டுவீசு குண்டுவீசித் தாக்கு விமானக் குண்டுவீச்சு நடத்து உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு.
Shipwreck
உடைகலப்படுதல் கப்பல்தகர்வு கப்பல் அழிபாடு பாடழிவு அழிபாடு (வினை.) பாடழிவுறுத்து பாடழிவுறு.
Wrack
உரமாகப் பயன்படும் கடற்பாசி கப்பல் அழிவில் எஞ்சிய பொருள்கள் அழிபாடு அழிவு.
Wreck
முழுக்கேடு பாடழிவு சிதைவு சீர்குலைவு கப்பல் அழிபாடு மிகுதளர்வுற்ற ஆள் பாடழிவுப் பொருள்கள் வேதனையாற் கெட்டவர்கள் கடலினால் ஒதுக்கப்பட்ட பண்டங்கள் (வினை.) சேதப்படுத்து பாழாக்கு சிதைவுறுத்து சீர்குலைவி தகர்வுறு சிதைவுறு.
Wreck-master
அழிபாட்டுப்பொருட் பொறுப்பு அலுவலர்.
Wreckage
பாடழிவு அழிபாடு சிதைவுப் பொருள்கள்.
Wrecked
கப்பல் அழிபாட்டிற் சிக்குண்ட பாடழிவுற்ற.
Wrecker
சேதப்படுத்துபவர் பாடழிவு செய்பவர் கப்பல் அழிபாட்டுப் பொருள்களைத் திருடுபவர் அழிபாட்டு மீட்பு உந்துகலம் மீட்புழுப்புக்கலம்.
Wrecking
பாடழிவு செய்தல் கப்பல் அழிபாடு (பெ.) பாடழிவு செய்கிற.
Random Fonts
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29542
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19368
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23293
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12469
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9595
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25474
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17891
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12424
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13463
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21301

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close