English to Tamil Dictionary: அழுத்திப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Copying-press
கடிதங்களை அழுத்திப் படியச்சு எடுக்கும் பொறி.
Monastic
துறவிகளுக்குரிய துறவிமடங்கள் சார்ந்த புத்தக அட்டை வகையில் சூடேறிய கருவி அழுத்திப் பொறிக்கப்பட்ட.
Pin
குண்டூசி பிணைப்பூசி மரம் அல்லது உலோகத்தினாலான முளை பிரடை நரப்பிசைக்கருவிகளின் முறுக்காணி 4 1க்ஷீ2 காலன் அளவுள்ள சிறு மிடா (வினை.) குண்டூசியைக்கொண்டு பொருள்களை ஒன்றொடொன்று இணை முளைஈட்டி முதலியவற்றைக் கொண்டு குத்தி அசையாமல் நிறுத்து சுவர் முதலியவற்றின் மேல் வைத்து அழுத்திப்பற்றி அசையாமற் பிடித்திரு வாக்குறுதியில் பிணி ஏற்பாடுகளிற்பிணை கம்பி முதலியவற்றால் வேலியிடு.
Punch
தன்ரூசி தோல்-உலோகம்-தாள் முதலியவற்றில் துளையிடுங் கருவி தாழ்செறிபொறி தாழ்ப்பாளைச் செறிப்பதற்கும் எடுத்தற்கும் பயன்படுங் கருவி செறிவழுத்தப்பொறி ஆணியைப் பரப்பின் கீழ்ச் செலுத்தும் அமைவு வெட்டழுத்தப்பொறி பொறிப்பாணி வார்ப்புருவத் தாய்ப்படிவம் அழுத்தும்பொறி முத்திரைப் பொறி இலச்சினைப்பொறி (வினை.) தாள்-தோல்-உலோக முதலியவற்றில் தமரூசியால் துளையிடு துளையிடு ஆணியை அடித்திறக்கு இருப்பூர் திச்சீட்டில் அடையாள நறுக்கிடு அழுத்துபொறி இயக்கிச் செறிவி அழுத்துபொறி இயக்கி நெகிழ்வி அழுத்துபொறி இயக்கி உருவாக்கு மரையழுத்து குமிழ்அழுத்து பொறிப்பிட அழுத்திப்பதிவு செய்.
Squeeze
பிழிவு நெரிப்பு கசக்கீடு பிசைவு கூட்டநெருக்கடி ஆள்நெருக்கம் ஈரத்தாள் அல்லது மெழுகில் எடுக்கப்படும் அழுத்து தடம் வரிப்பிழிவு வலிந்து பெறும் வரிப்பணம் சட்டவரம்பிகந்த தரகு கொள்முதல் சரக்கில்வேலையாட்கள் வலிந்து பறிக்கும் நுற்று விழுக்காடு (வினை.) பிழி கசக்கு பிசை அழுத்திப்படி திணித்து உட்செலுத்து வலிந்து நுழைவி நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டுசெல் வலிந்து பறித்து அலைக்கழிக்கச்செய் கசக்கிப்பெறு கட்டாயப்படுத்திச் செயலாற்று வந்தமாகச் செய்வி அச்சுறுத்திப் பெறு விடாது கெஞ்சிப்பெறு மிக முயன்று வருவி நாணயம் முதலியவற்றின் பொறிப்படையாளமெடு.
Tooling
இணைவரிக்கொத்து கல்லில் இணைக்கோடுகளாகச் செதுக்கி அணிசெய்யும் முறை புத்தகஓரச் சூட்டு வரிப் படிவ ஒப்பனை காய்ச்சிய கருவிகளை அழுத்திப் புத்தக ஓரங்களிற் படிவங்களிட்டு ஒப்பனை செய்யும் முறை.
Tourniquet
குருதித் தடுப்புக்கருவி அழுத்திப்பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்துங் கருவி.
Tourniquet
குருதித் தடுப்புக்கருவி அழுத்திப்பிடிப்பது மூலமாக நாடியிலிருந்து குருதி கசியாமல் நிறுத்துங் கருவி.
Random Fonts
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8540
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8402
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11052
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158460
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 38882
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17559
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 34791
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22805
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21915
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23124

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close