English to Tamil Dictionary: அழுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accentuate
அசையழுத்தம்பட உச்சரி அழுத்தமாய்ச் சொல்வலி யுறுத்துமுக்கியத்துவம் கொடுமிகுந்த வலிமையளிவலியுறுத்தல்வலியுறுத்துகிற.pronounce with accentemphasizegive more importancegive more forceaccentuation (n.)accentual (adj.)
Acupressure
ஊசியழுத்த முறை ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல்.
Adpress
சேர்த்து அழுத்து.
Aerodynamic Pressure
காற்றியக்க அழுத்தம்
Affirm
ஒட்டவை எழுதிச்சேர் பொருத்து பின்சேர் இறுக்கு. அழுத்து பதியவை.
Affirmative
ஆம் என்பது அழுத்தமாகச் சொல்லுதல் (அள. இலக்) உடன்பாடு (பெ.) உடன்பாடான ஒப்புதஷ்ன தன்கோள் நிறுவுகிற.
Air-bath
வளி முழுக்கு காற்றாட இருத்தல் தனியழுத்தக்காற்றுப் பேழை தனிப்பட்ட அழுத்தம் மிக்கதாகவோ அழுத்தங்குறைந்ததாகவோ அமைக்கப்படும் காற்றறை.
Air-brush
அழுத்தம்பெற்ற காற்றினால் துளிசிதறி வண்ணம் தௌிக்கும் கருவி.
Air-engine
வெப்பம் அல்லது அழுத்தம் ஊட்டப்பட்ட காற்றினால் இயங்கும் விசைப்பொறிகாற்று இயந்திரம்.
Air-gun
அழுத்தம் பெற்ற காற்றின் உந்து விசையால் இயக்கப்படும் துப்பாக்கி.
Air_chamber
நீர்விசைப்பொறிகளின் சம அழுத்தத்தறிகுரிய காற்றறை.
Airbrake
அழுத்தம்பெற்ற காற்றினால் இயக்கப்படும் முட்டுக்கட்டை விமான வேகத்தடைக்கருவி.
Airhole
காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Altimeter
உயரமானி உயரத்தை மதிப்பிடும் அழுத்தமானி.
Anacrusis
பாட்டின் தொடக்கத்தில் வ அழுத்தமில்லாத அசை.
Anacrustic
பாடலின் முதலில் அழுத்தமில்லாத அசை வருகிற.
Aneroid
நீர்மம் வழங்காத காற்றின் அழுத்தமானி (பெ.) நீர்மம் வழங்காத.
Anticyclone
எதிர் சூறாவளி அழுத்தமிக்க கையத்திலிருந்து புறநோக்கிச் சுக்ஷ்ன்று செல்லும் வான்காற்று.
Anticyclone
எதிர் சூறாவளி அழுத்தமிக்க கையத்திலிருந்து புறநோக்கிச் சுக்ஷ்ன்று செல்லும் வான்காற்று.
Apple-cheese
அழுத்தப்பட்ட ஆப்பிள் பழச்சக்கை.
Appresorium
முளையின் அழுத்தும் பகுதி ஒட்டும் தட்டு
Arsis
(இசை.) சந்த எரப்பு ஆங்கில அலகீட்டில் ஒலி அழுத்தும் பெற்ற அசை அளபெடை.
Astringe
கட்டி இறுக்கு செறிவி அழுத்து மலஇறுக்கம் உண்டுபண்ணு.
Atmospheric Pressure
வாமேண்டல அழுத்தம்
Audiphone
பல்லில் அழுத்தப்படுவதால் காது கேட்க உதவும் கருவி.
Random Fonts
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 13699
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14325
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11389
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45259
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31328
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12730
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28287
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16059
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 960149
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18727

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close