Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அழைப்பாணை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alarm
போரெழுச்சிக்கான ஆர்ப்பொலி போர் முரசு செருப்பறை அபாய அறிவிப்பொலி எச்சரிக்கை பீதி கிலி சிலம்பத் துறையில் ஒருகால் முன்னெடுத்துவைத்து நிலத்தில் அறைதல்(வினை) அதிர்ச்சியெழுப்பு போரெழுச்சிக்கான அழைப்பாணையிடு அபாயம் உணர்த்தும் ஆர்ப்பொலி செய் இடர் உணர்த்தி விழிப்பூட்டு கிலியூட்டு அச்சுறுத்திக்கலக்கமுண்டாக்கு கிளறு.
Arriere-ban
முற்கால பிரான்சு நாட்டு அரசர் போருக்குப் படைத்துறைக் கடடைமயாற்றும்படி உயர்குடியாளருக்குப் பிறப்பிக்கும் அழைப்பாணை பெரங்குடி மக்கள் கடமைப் போர்ப்படை மேற்குடிமக்கள்.
Call
அழைப்பு அழைப்பிதழ் அழைப்பாணை பதவி அடைவுக்கட்டளை முறைமன்ற விளி நாடகமேடை வருகைக்கோரிக்கை தொலைபேசி ஆள்வேண்டுகை தொலைபேசிப் பேச்சுத்தொடர்பு சீட்டாட்டக் கேள்விமுறை பங்குக் கோரிக்கைமுறை கூக்குரல் கூப்பாடு பறவையின் கூவிளி போளிப்பறவை விளி சமிக்கை ஒலி மணி ஓசை எக்காள முழக்கம் கடமைக்குரல் கடப்பாடு வாழ்க்கையிலக்கு வாழ்க்கைப்பணி தேவை தவணைமுறை வேண்டுதல் கோரிக்கை வருமுறை செல்முறை காட்சிமுறை சந்திப்பு பணிமுறை வேலையீடுபாடு தனியழைப்பு தனித்தேர்வு (வினை.) அழை கூப்பிடு கூவு வரப்பணி கூவியழை பெயர் கூறு பெயரிட்டுக் கூப்பிடு கூக்குரலிடு தொலைபேசியில் பேசு வேண்டு கோரு பதவிக்கு அழைப்பு அறிவி தெரிவி தேர்ந்தெடு தனியழைப்பு விடு தேர்ந்தழை சமிக்கைக் குரலெழுப்பு முழங்கு கேள்விமுறை கோரு உரிமையுடன் கேள் (தொ.) எளிதிற் பெரு நிலையில் சான்றுக்கழை குறித்துக்காட்டு கவனந்திருப்பு திரும்ப அழை திரும்பிப் பெறு மீட்டுக் கொள் உறவு கொண்டாடு தொழுது வேண்டு திட்டு கண்டி உரக்கக்கேள் உரிமையுடன் கோரு அழை வெளிவரச்செய் வெளிக்கொணர் உதவிக்கு அழைத்துக் கொள் அறைகூவல் விடு மறுப்புக் கூறு கவனம் திருப்பு பின்வாங்கு கைவிடு தள்ளுபடி செய் கண்டுகேள் வேண்டு முறையிடு சென்றுகாண் அறைகூவிச் சண்டைக்கு அழை வேலைக்குக் கூப்பிடு செயல் முறைக்குக் கொண்டுவா உரக்கப்படி கணக்கு ஒப்புவிக்கும்படி அழை நினைவுப்படுத்திக் கொள் வாத ஒழுங்கின்படி நடக்கச்செய் ஆணையிடு வரவழைப்புக் கட்டளையிடு பட்டாளச் சேவைக்கு அழை நினைவிற்கு வரும்படி செய் கூப்பிடு தொலையில்.
Condescendence
இணக்கம் அமைவு (சட்.) ஸ்காத்லாந்தில் முறைமன்ற அழைப்பாணையுடன் இணைக்கப்படும் குற்றச்சாட்டு விவரப்பட்டியல்.
Monition
இடர் எச்சரிக்கை குற்றத்தடுப்பானை சமயகுருவின் முன்னறிவிப்புக் கட்டளை நீதிமன்றத்தின் அழைப்பாணை.
Requisition
தேவைக்கோரிக்கை எழுத்துவழி வேண்டுகேள் பணித்துறைச் செயல்முறைக் கட்டளை படைப் பொருள் கோரிக்கைக் கட்டளை (வினை) வேண்டுதற் கட்டளையிடு படைத்துறைக்கான பயனீட்டு ஆணைக்கோரிக்கை செய் படைத்துறைக்கான ஆணைக்கோரிக்கையிடு போர்ப்பொருள் நாடி ஆணையிடு தனிமுறை அழைப்பாணையிடு பொதுப்பணிக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்.
Resummons
சட்ட முறைப்பட்ட மறு அழைப்பாணை.
Summon
அழைப்பாணையிடு நீதிமன்ற வகையில் வர வாணையிடு வழக்கெதிரி அல்லது சான்றாளரை வருகை தரும்படி கட்டளையிடு நகர் அரண்வகையில் சரணாகும்படி அறிவி கூட்ட அழைப்பு விடு வரவழை வரும்படியாகக் கூவியழை ஆற்றல் முதலியவற்றை வரவழைத்துக்கொள்.
Summons
அழைப்பாணை முன்னிலைப்பாட்டுக்கட்டளையாணை அழைப்பாணைச் சீட்டு கட்டாயநிலை அழைப்பு (வினை.) முறைமன்ற அழைப்பாணை விடு.
Tales
(சட்) ஆய அழைப்பாணை முறைகாண் ஆத்தினர்களை அழைப்பதற்கான எழுத்தாணை எண்ணிக்கைக் குறை நிரப்புதற்காக அழைக்கப்படும் முறைகாண் ஆயத்தினர் பட்டியல்.
Venire, Venire Facias
(ல.) (சட்.) முறைகாணாய அழைப்பாணை முறைகாணாயத்தினை அழைக்கும்படி மாநகர் மணியத்துக்கிடும் கட்டளை.
Writ
எழுத்து விதிமுறை ஆவணம் சட்ட ஆவணம் அழைப்பாணைப் பத்திரம் செயலாணைப் பத்திரம்.
Random Fonts
Sagarabaranam
Download
View Count : 8538
Sundaram-0812
Download
View Count : 16359
RojaACI
Download
View Count : 37009
Preethi
Download
View Count : 17455
Tab Shakti-6
Download
View Count : 8883
TAU_Elango_Dhanam
Download
View Count : 7811
Elcot ANSI
Download
View Count : 15785
Siva 0002
Download
View Count : 23537
Ranjani
Download
View Count : 10104
Akruti TML2
Download
View Count : 8759
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website