English to Tamil Dictionary: அழையாது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Crash
தகர்வொலி முறிவோசை மோதல் ஒலி இடி முழக்கம் திடீர் இசை எழுச்சி மோதல் அதிர்ச்சி திடீர்த் தகர்வு முறிவு வாணிக நிலைய நொடிப்பு அழிவு வீழ்ச்சி வீழ்ச்சிநோக்கிய விரைபோக்கு (வி.) பேரோசையுடன் நொறுங்கி வீழ் விழுந்து நொறுங்கு இடிமுழக்கமிடு இடிமுழக்கமிட்டு விழு பேரொலியுடன் செலுத்து இரைச்சலுடன் இயங்கு துயர் முடிவெய்து மோதி உடை சென்று மோது அழையாது திடீர் விருந்தினராக நுழை விமான வகையில் விழுந்து சேதமுறு.
Gate-crasher
அழையாது நுழைபவர்.
Incomer
உள்ளே வருபவர் புதிதாக வருபவர் வந்தேறி வேறு நாட்டினின்று வந்து குடியேறுபவர் தொலைவிலிருந்து பண்ணையாள்பவர் அழையாது நுழைபவர் தலையிடுபவர் பின்மரபினர் கால்வழியினர் பின்தோற்னல்.
Intrude
உரிமையில்லாமல் தலையிடு இடையில் புகு அழையாது நுழை வல்லந்தமாகப் புகுத்து தனிமையுள்ள எல்லைமீறிப் புகு.
Intruder
அழையாது நுழைபவர் தாக்கும் விமானம்.
Self-invited
அழையாது நுழைந்த தற்றுண்டுதலழைப்புடைய தான் விரும்பித் தூண்டுதல் செய்து அழைப்புப் பெற்ற.
Sorn
அழையாது நுழை.
Trespass
வரம்புகடப்பு எல்லை மீறுகை நெறி திறம்பல் ஆணை மீறுகை சட்ட மீறுகை பிறர் உரிமைத் தலையீடு உடைமை மீச்செலவு (வினை) வரம்புகடந்து செல் உரிமை எல்லைகடந்து நட ஆணை மீறு. அழையாது நுழை பிறர் உடைமையில் தலையிடு பிறர் உரிமையில் தலையிடு நேர்மையற்ற உரிமை கோரு வரம்பு மீறிய சலுகை எடுத்துக்கொள் தகாச்சலுகை எடுத்துக்கொள் ஒழுங்கு மீறு தீங்கு செய்.
Unberufen
அழைக்கப்பெறாத பழித்தெய்வ வகையில் வீம்பு வீறாப்புரைக்குப் பின் அழையாது வந்து தோற்றுகிற.
Random Fonts
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7044
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15232
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17507
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23121
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158442
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16165
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11234
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11099
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 9452
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39741

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close