English to Tamil Dictionary: அவனை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

As,relpron.
பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல்(வினையடை.) ஒப்பாக சரியாக எந்த அளவிலாயினும் (வினையடை.) போல போன்று அளவில் படியில் வேளையில் காரணமாக இருநதபோதிலும் எடுத்துக்காட்டாக.
Cataphoresis
அவனயனம் மின்னயனம்
He
அவன்
Himself
அவனே அவன் தானே அவன் தன்னையே.
His, Poss
அவனுடையது.
Levirate
யூதர் முதலியோரிடையேவழங்கியபடி மாண்டவன் மனைவியை அவன் உடன்பிறந்தான் அல்லது அணுக்க உறவுடையோன் மணந்துகொள்ளும் வழக்காற்று முறை.
Pickle
ஊறவைப்பதற்குரிய நீர்மம் ஊறல் உப்புநீர் ஊறற் புளியங்காடி ஊறற் சிறுதேறல் துப்புரவாக்குவதற்கான காடிக் கரைசல் குறும்புக்குழந்தை (வினை.) உவர்நீர் முதலியவற்றில் ஊறவைத்துப் பதனமிடு புளிக்காடியில் ஊறுகாய் போடு உப்புநீர் முதலியவை ஊட்டிப் பக்குவஞ்செய் (கப்.) ஆளைக் கசையாலடித்த பிறகு அவன் முதகில் உப்பு அல்லது புளிக்காடி தடவித் தேய்.
Self
தான் தான் எனுந் தன்மை தனித்தன்மை ஆளின் அக நிலைப்பண்பு பொருளின் அகநிலைக்கூறு உள்ளுயிர்த்தன்மை உள்ளுயிர் ஆன்மா அகநோக்குரிய உள் இலக்கம் ஆளின் மாறா அடிப்படைத் தன்மை இயற்படிவம் தற்படிவம் தனிப்பண்புத்தொகுதி ஆளின் பண்புக்கூறு பொருளின் தன்மைக்கூறு தனிநலன் தன் இன்ப நுகர்வு தன்முனைப்பு அகந்தை அகங்காரம் ஒரு சீர்நிறமான மலர் இயல்மூல நிறமுடைய மலர் ஒரே பிழம்பாலான பொருள் ஒரே பிழம்பாலான வில் தானே நானே நீயே அவனே அவளே அதுவே நாமே நாங்களே நீங்களே அவர்களே அவைகளை (பெ.) வண்ண வகையில் ஒரு சீரான முழுவதும் ஒரே தன்மையான மலர் வகையில் ஒரு சீரான வண்ணம் வாய்ந்த ஒரே பிழம்பாலான.
Whom
யாரை எவரை எவனை எவளை எவர்களை யாரோ அவரை எவனோ அவனை எவளோ அவளை.
Whose
யாருடைய எவருடைய எவனுடைய எவளுடைய எதனுடைய எவரோ அவருடைய எவனோ அவனுடைய எவளோ அவளுடைய எதுவோ அதனுடைய.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11236
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7089
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8208
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7912
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7917
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9415
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 10029
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13691
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18992
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16047

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close