Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அவிழ்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Address Decoder
முகவரி அவிழ்ப்பி முகவரிக் குறிவிலக்கி
Bare
உடையற்ற வேடம் அற்ற பார்வைக்குத் தெரிகிற முடியில்லாத வழுக்கைத் தலையுடைய வறிய வப்பொருள்கள் அமைக்கப்பெறாத படைக்கலம் தாங்காத பாதுகாப்பற்ற சாரமில்லாத தேய்ந்துபோன உரையினின்றும் எடுக்கப்பட்ட வெறிய மடகோலம் செய்யப்படாத போதாத (வினை) அவிழ் நீக்கு உரையினின்றும் எடு வெளிப்படுத்து.
Codec
குறிமுறை அவிழ்ப்பி
Decode
குறி நீக்கம்/குறிமுறை அவிழ்ப்புகுறிவிலக்கு
Decoder
குறிமுறை அவிழ்ப்புகுறிவிலக்கி
Oedipus
புதிர்களை விடுவிப்பவர் சிக்கல்களை அவிழ்ப்பவர்.
Panorama
அகல்பரப்புக் காட்சி உட்சுவர்ச்சுற்று வண்ண ஓவியக்காட்சி அவிழ்த்து உருளவிட்ட படம்.
Reel
திருகுவட்டு நுல்-கயிறு-கட்டு-காகிதம்-கம்பி முதலியன வாங்கிச் சுற்றும் இயந்திரக்கருவி வகை சுழல்வட்டு தூண்டிற் கயிறை வேண்டும் நிலையிறசுற்றி அவிழ்ப்பதற்கான அமைவு சிட்டம் சுற்றிழையின் நீள அலகு தையல்நுல் சுற்றி வைக்கப்படும் சிறு நீளுருளை இயந்திரங்களில் சுழலும் பகுதி ஏறத்தாழ ஆயிரம் அடி நீளம் கொள்ளும் திரைப்படத் தகட்டுச்சுருணை கறக்கம் சுழன்று தள்ளாடும் நிலை எழுச்சி மிக்க ஸ்காத்லாந்து கூத்துவகை (வினை) திருகுவட்டில் சுற்று வட்டுச்சுழற்றிக் கூட்டிலிருந்முது படடுநுலிழை பிரித்தெடு கதை-பாடல் முதலியவற்றை மடமடவென்று சொல்லிக் கொண்டுபோ தத்துக்கிளி முதலியவை வகையில 'க்ளிக்' என்று ஒலியெழுப்பு கண்கள் வகையில் மயக்கத்தினால் சுழலு தலைசுற்று உள வகையில் மயக்கமடை உறுதியின்றி நில் தள்ளாடு பக்கத்துக்குப் பக்கம் ஊசலாடு தள்ளாடி நட ஊசலாடி ஓடு உடம்பிலோ உளத்திலோ ஆட்டங்கொள்ளு வேகமாகச் சுக்ஷ்ன்று தளர்வுறு அசைந்தாடுவதாதகத் தோன்று ஸ்காத்லாந்துக் கூத்துவகை ஆடு.
Relax
தொங்கலாக்கு தளர்த்து தசைநரம்புகளைத் தளர விடு தசைநரம்புகள் வகையில் தளர்வுறு தொங்கலாக்கு வலிவிழக்கச்செய் நலியச்செய் நலிவுறு தொங்கலாகு ஊக்கங் குன்றச்செய் தணி குறையச்செய் தணிவுறு முறுக்கு அவிழச்செய் தணி குறையச்செய் தணிவுறு முறுக்கு அவிழச்செய் சுறுசுறுப்புக் குறையச்செய் ஆஹ்ல் தணியச்செய் கண்டிப்புத் தளர்த்து ஊக்கங் குறைவுறு முறுக்கு அவிழ்வுறு சுறுசுறுப்புத்துறை கண்டிப்புத்தளர்வுறு.
Scalable
மீன்வகையில் செதிக்களகற்றக்கூடிய விதைகள் வகையில் தோல் தோலாய் உரிக்கத்தக்க பல்வகையில் கீற்றுக்கீற்றாக அகற்றத்தக்க உலோகவகையில் சிம்பு சிம்பாக எடுக்கத்தக்க தோல்வகையில் உரியத்தக்க உலோக வகையில் தகடுதகடாக வருகிற தோல்வகையில் வங்கு உருவாகிற சிம்புசிம்பாக விழுகிற சிதள்கள் வகையில் அவிழ்ந்து விழுகிற.
Slip-knot
உருவாஞ்சுருக்கு இழுத்தவிழ்க்கக்கூடிய முடிச்சு ஒரே இழுப்பினால் அவிழ்க்கக்கூடிய முடிச்சு நழுவுசுருக்கு கயிற்றினில் மேலுங் கீழும் இழுத்துக்கொள்ளக் கூடிய முடிச்சு நெகிழ்வுச்சுருக்கு கண்ணி தளர்த்தவும் இறுக்கவும் வல்ல முடிச்சு.
Unbend
வளைவு நிமிர்த்து வளைவு நிமிர் இறுக்கம் அகல்வுறு மனப்பளுக் குறைவுறுத்து மனப்பளு குறைவுறு கட்டுப்பாடு தளர்த்து (கப்.) சட்டங்களிலிருந்தும் பாய்த்துணியை அவிழ்த்துவிடு.
Unbitt
(கப்.) கப்பல் தளக் கம்பத்திலிருந்து கயிற்றினை அவிழ்.
Unblind
குருடல்லாத (வினை.) குருட்டுத் தனம் ஒழி கண்கட்டு அவிழ்.
Unblindfold
கண்கட்டு அவிழ்.
Unbraid
புரிமுறுக்கு அவிழ் பின்னால் குலை.
Uncurl
சுருள் அவிழ் முறுக்குப் பிரி.
Undo
கெடு அழி துடைத்தழி கவிழ்த்து அவிழ் பிரி ஆடை வகையில் களைந்தகற்று நற்பெயரைக் கெடு கற்பழி ஒழுக்கஞ் சிதைவி புதிர்விடுவி பிரச்சினை தீர்வு செய் கழல்வுறு அவிழ்வுறு தளர்வுறு செய்த செயல் குலைவுறு.
Undoing
அழிவு அழிப்பு அவிழ்ப்பு அழிவுவேலை.
Unfold
மடிப்பு அவிழ் பரப்பி வை திறந்து வை திறந்துகொள் விரிவுறு எண்ணங்களை வெளியிட திட்டந்தெரிவி படிப்படியாகத் திறந்து காட்டு படிப்படியாக வளர்ச்சியுறு.
Unfolded
மடிக்கப்பெறாத மடிப்பு அவிழ்க்கப்பெற்ற திறக்கப்பட்ட.
Unfurl
கப்பல் பாயினை அவிழ்த்துவிரி கொடியை அகலப்பறக்கவிட சுருள் விரிவுறுத்து சுருள் பிரிவுறு பரவிச் செல் பரவு.
Unloose
விடுவி தளர்த்து அவிழ்த்துவிடு.
Unpack
அவிழ்/பிரி
Unswathe
காயங்களுக்கான கட்டு அவிழ்.
Random Fonts
Rathnangi
Download
View Count : 24499
Tam Shakti 32
Download
View Count : 22826
Renuka
Download
View Count : 9387
Tab Shakti-11
Download
View Count : 25473
PothigaiTSC
Download
View Count : 15049
GIST-TMOTPattinathar
Download
View Count : 16067
Kalyani
Download
View Count : 85490
Rasigapria Plain
Download
View Count : 11918
TAU_Elango_Madhavi
Download
View Count : 22694
Tam Kannadasan
Download
View Count : 19045
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website