English to Tamil Dictionary: ஆங்கிலேயர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Angio-israelite
அசிரியர்களால் கி.மு. ஹ்21ல் கொண்டு செல்லப்பட்டுத் தவறிப்போன இஸ்ரவேலர் குலங்களின் மரபினரே ஆங்கிலேயர் என்னும் கோட்பாட்டாளர்.
Angle
ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர் 'ஆங்கிள்' மரபினர்.
Anglo-indian
ஆங்கிலோ இந்தியர் இந்தியாவின் நீடித்துக்குடிவாழும் ஆங்கிலேயர் ஐரோப்பிய இந்தியக் கலப்பினத்தவர் (பெ.) இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உரிய இந்தியாவில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த ஐரோப்பிய இந்தியக் கலப்பினஞ் சார்நத.
Anglo-saxon
பழங்கால ஆங்கில மொழி ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் ஆங்கிலேயரின் மூதாதையர் ஆங்கில மொழி பேசுபவர் ஆங்கிலஇன மரபினர் (பெ.) பழங்கால ஆங்கில மொழி சார்ந்த ஆங்கிலேயரின் மூதாதையரினம் சார்ந்த ஆங்கில மொழி மரபு சார்ந்த.
Indian
இந்தியர் பாரத தேசத்தவர் பாரத தேசத்திடின் குடியுரிமையாளர் அமெரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் உரிய பழங்குடிமக்கள் இந்தியாவில் முன்பு நீடித்து வாழ்ந்த ஆங்கிலேயர் (பெயரடை) இந்தியாவுக்குரிய இந்தியருக்குரிய அமெரிக்க மேற்கிந்தியத் தீவுகளின் பழங்குடி மக்களுக்குரிய.
Milor, Milord
பிரஞ்சு வழக்கில் ஆங்கில நாட்டுப் பெருமகன் பெருஞ் செல்வரான ஆங்கிலேயர்.
Nabob
மொகாலயப் பேரரசின் மாகாணத் தலைவர் மண்டலிகர்(வர.) இந்தியாவிலிருந்து பெருஞ்செல்வத்துடன் தாயகம் மீண்ட ஆங்கிலேயர் இன்பவாழ்க்கைப் பெருஞ்செல்வர்.
Peninsular
தீவக்குறைவாணர் (பெ.) தீவக்குறை உருவான ஒட்டரங்கஞ் சார்ந்த பிரஞ்சுக்காரருக்கும் ஆங்கிலேயருக்கும் (1க்ஷ்0க்ஷ் முதல் 1க்ஷ்14 வரை) நடந்த போர்குறித்த.
Pock-pudding
கொழுத்தவர் பெருந்தீனியர் ஆங்கிலேயருக்குரிய ஸ்காத்லாந்தரது சாட்டுப்பெயர்.
Sassenach
ஸ்காத்லாந்து- அயர்லாந்து வழக்கில் ஆங்கிலேயர்.
Saxon
பிரிட்டனில் கி.பி.5ஆம் 6ஆம் நுற்றாண்டுகளில் படையெடுத்துவந்து குடியேறிய வட செர்மானிய இனஞ் சார்ந்தவர் பிரிட்டினில் குடியேறிய வட செர்மானிய இனங்களைச் சார்ந்தவர் பிரிட்டனில் குடியேறிய வட செர்மானியர் இனமொழி வடக்கு செர்மானியிலுள்ள சாக்ஸன்இன மொழி பண்டைய (கி.பி.1066க்கு முற்பட்ட) ஆங்கிலமொழி ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் ஆங்கிலேயரின் மூதாதையர் ஆங்கில மொழி பேசுபவர் ஆங்கில இன மரபினர் தற்காலச் சாக்ஸனி நாட்டவர் ஆங்கிலமொழியின் செர்மானிய இனக்கூறு (பெ.) பழங்கால ஆங்கிலமொழி சார்ந்த ஆங்கிலேயரின் மூதாதையரினஞ் சார்ந்த ஆங்கில மொழிமரபு சார்ந்த ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் சார்ந்தபழங்கால ஆங்கிலமொழியிலுள்ள.
Southron
தெற்கத்தியர் ஸ்காட்டிஷ் வழக்கில் ஆங்கிலேயர் (பெ.) ஆங்கிலஞ் சார்ந்த ஆங்கிலேயருக்குரிய.
Random Fonts
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23548
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23444
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18853
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16893
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25661
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12461
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14219
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21924
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20994
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10114

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close