English to Tamil Dictionary: ஆடல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allemande
மெல்லியக்கமுடைய நடுத்தர வேக இசை செர்மனி நாட்டு ஆடல்வகை.
Alma
எகிப்திய ஆடலணங்கு.
Alternating Current
மாறுதிசை மின்னோட்டம்ஆடலோட்டம்
Alternating Current
ஆடலோட்டம்
Arabesque
அராபிய வண்ணச்சித்திர வேலை தொடர்வண்ண இசைப்பாட்டு ஆடல் நிலைவகை உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை.
Ballerina
(இத்) ஆடல்நங்கை கூட்டு நடனப் பெண்.
Barn-dance
அமெரிக்கரின் ஆடல்வகை.
Bergamask
இத்தாலியில் உள்ள பெர்காமோவைச் சேர்ந்தவர் பெர்காமோவுக்குரிய நாட்டுப்புற ஆடல் வகை.
Break-down
முறிவு நிலைகுலைவு இயந்திரப் பொறியின் சீர்க்குலைவு நீகிரோவரின் ஆடல்வகை.
Cabaret
பிரெஞ்சுச் சாராயக்கடை விருந்தினருக்கு உண்டிச்சாலை அளிக்கும் ஆடல்பாடல்.
Carioca
தென் அமெரிக்காவில் பிரசீல் நாட்டு ஆடல்வகை ஆடல் இசை வகை.
Carmagnole
(பிர.) (வர.) பிரஞ்சுப் புரட்சிக்காரர்களின் (1ஹ்ஹீ3) ஆடலோடு கூடிய பாடல் பிரஞ்சுப் புரட்சிக்காரர்கள் அணிந்த சட்டை வகை.
Carpet-dance
முறைப்படி நடவா ஆடல் சாதாரண ஆடல்.
Chacha
அமெரிக்க மேலைஇந்தியத் தீவுக்களுக்குரிய ஆடல் வகை.
Choragic
ஆடல்பாடல் குழுத்தலைவருக்குரிய.
Choragus
கிரேக்க நாட்டின் ஆடல்பாடற்குழுவின் அமைப்பாளர் ஆடல்பாடல்குழு இயக்குநர்.
Choreograph, Choreographer
கூடியாட்ட ஆடல்வகையின் அமைப்பாளர்.
Choreographic
கூடியாட்ட ஆடல்வகை அமைப்புக்குரிய ஆடல்வகை ஏற்பாட்டுக்குரிய.
Choreography
ஆடற்கலை கூடியாட்டவகைக்குரிய கலை கூடியாட்ட வகைக் கலைக்குறியீட்டுப் பதிவு ஆடல் தொகுதி அமைப்பாண்மை கூடியாட்டவகை அமைப்பாண்மை.
Choric
கிரேக்க நாடகங்களின் ஆடல்பாடற் குழுவுக்குரிய ஆடல் பாடல் குழுப்போன்ற.
Chorus
கிரேக்க நாடகங்களிலும் சமயவிழாக்களிலும் பங்கு கொள்ளும் ஆடல்பாடற்குழு எலிசபத் அரசிகால ஆங்கில நாடகங்களில் முகப்புரையும் இடை நிகழ்வுரையும் ஆற்றியவர் சூத்திரக்காரர் பாடகர்குழு பலர் கூடிப் பாடும் பாடல் பலர் குரல் பேச்சு (இசை.) பல சுதிக் குரலிணைவு கேட்போரும் கலந்து கொள்ளும் பல்லவிப் பகுதி (வி.) பாடகர்குழுவில் இணைந்து பாடு குழுவின் குரலில் இணைந்து பேசு.
Corroboree
ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் நாட்டு ஆடல்வகை ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் ஆடலுக்கான பாடல் வகை ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் விழாக்கூட்டம் (வி.) ஆஸ்திரேலிய நாட்டு ஆடல் வகை நடத்து.
Corybant
சிபீலி என்ற பண்டைக் கிரேக்க பெண் தெய்வத்தின் ஆடலார்ப்பரிப்பு வாய்ந்த வழிபாட்டுக்கு உரிய சமய குரு.
Country-dance
நாட்டுப்புற நடனம் இரு வரிசைகளில் வரையறையில்லாது இருவரிருவராகச் சேர்ந்து ஆடத்தக்க ஆடல்.
Couple
இருவர் துணைவர் இரண்டு துணையிணை சோடி மணத்துணைவர் தம்பதிகள் ஆடல் துணைவர் ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை மோட்டின் இணைவிட்டம் இரண்டின் இணைப்பு (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு (வி.) இரண்டு ஒன்றாய் இணை சோடியாக்கு மணவினையால் இணை வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து கருத்துடன் கருத்து இணை.
Random Fonts
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21679
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12576
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16506
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20108
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10298
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16875
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14093
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7675
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25117
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16196

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close