Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஆடுகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blackwater
ஆடுகளின் பித்த நோய்.
Braxy
நுண்மங்காரணமாக ஆட்டின் நோய்வகை நுண்மஙஙகாரணமான நோய்ப்பட்ட ஆடு நோய்பட்ட ஆட்டிறைச்சி (பெ.) ஆடுகளில் நுண்மங்காரணமான நோய்கு ஆட்பட்ட.
Collie
ஸ்காத்லாந்து நாட்டில் ஆடுகளின் காவலுக்குப் பயன்படுத்தப்படும் நாய்வகை நீண்ட உரோமமும் கூர் அறிவுள்ள நாய் வகை.
Drench
மிடற்றப்பானம் விலங்குகளுக்குத் தரப்படும் மிடற்றுக் குடிநீரளவு மருந்து நீர் மடக்கின் அளவு நச்சு மருந்தின் மிடற்றளவு முட்ட நனைவு கொட்டு மழை (வினை) பெருக்கமாகக் குடிக்கச்செய் விலங்கினை வலிந்து மருந்து குடிக்கச் செய் ஆடுகளை நீரில் முழகியிருக்கவை. தோலைப் பதனிடும்படி நீரில் ஊறு வை நீர் கொட்டி முற்றும் நனைய வை.
Fold
ஆடுகளை அடைக்கும் பட்டி திருச்சபை சமயப்பற்றாளர் குழு (வினை) பட்டியில் அடை ஆட்டுக்கிடை வை.
Kea
ஆடுகொல்லி கிளி ஆடுகளைக்கொன்று விட்டக் கொழுப்புண்ணம் நியூசிலாந்திலுள்ள கொடிய பச்சைக்கிளி வகை.
Lamb
இளமறி செம்மறியாட்டுக்குட்டி செம்மறியாட்டுக்குட்டி இறைச்சி திருக்கோயிற் குழுவினரில் இளையர் சூதுவாதற்றவர் வலுவற்றவர் அன்புக்குரியவர் (வினை) செம்மறியாட்டுக் குட்டிகளை ஈன பெறு குட்டிபோடு குட்டி போடும் பெண் ஆடுகளைப்பேணு.
Ovine
செம்மறியாடுபோன்ற ஆடுகளுக்குரிய.
Pasture
கால்நடைத் தீவனம் மேய்ச்சல் பசும்புல் தரை பசும்புல் நிலம் (வினை.) கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போ கால்நடைகளை மேயவிடு ஆடுகள் முதலியவை வகையில் புல்மேய் ஆள்வகையில் ஆட்கள் முதலியவற்றைப் புல்தரையில் மேயவிடு.
Pop
திடீரென்ற வெடிப்பொலி ஆடுகள் முதலியவற்றிற்கு அடையாளமிடுகையில் வைக்கப்படும் புள்ளி அல்லது பொட்டு (பே-வ) நுரைத்துப் பொங்குகிற பான வகை (வினை.) விரைந்த சிறு வெடிப்பொலி எழுப்பு புட்டியிலிருந்து அடைப்புத் தக்கையை இழுக்கும்போது உண்டாவதைப் போன்ற ஒலிசெய் வெடிதீர் பறவை முதலியவற்றைத் துப்பாக்கியால் சுடு திடுமென வை திடுதிப்பெனப்போடு விரைவாக இயங்கு அல்லது செல் திடீரெனக் கேள்வி கேள் (வினையடை.) விரைந்த வெடிப்பொலிவுடன் திடீரென 'டப்' போன்ற ஒலிக்குறிப்புச்சொல்.
Rot
அழுகல் ஆடுகளின் கொடிய நுரையீரல் நோய் மடமை மோசமான பேச்சு தவறான வாதமட் கோளாறான யோகசனை பேதமைப்பாதை விரும்பத்தகாத நிலை மரப்பந்தாட்டத்திரல் திடீர்த் தோல்வித்தொடர் போர்ப்படைவகையில் திடீர்த் தோல்வித்தொடர் போர்ப்படைவகையில் திடீர்த்தோல்வித்தொடர் (வினை) இயல்பான சிதைவுக்கு உள்ளாகு கேடுறு இழிவுறு வலிமைக்கேட்டால் வரவரக் கெடுதலுறு பயன்படுத்தாமையால் மெல்ல மெல்ல அழிவுறு அழிவுறச் செய் மோசமுறச் செய் வஞ்சப்புகழ்ச்சியாகப் பேசு நையாண்டியாக உரையாடு.
Sheep-bot
ஆடுகளுக்குத் தொல்லைதரும் ஈமுட்டைப்புழு.
Sheep-scoring
ஆடுகளை எண்ணதல்.
Sturdied
ஆடுகள் வகையில் தலைச்சுற்றுக் கோளாறுடைய நாடாப் புழுவினாற் பாதிக்கப்படும் மூளைநோயுடைய.
Random Fonts
Sirippu
Download
View Count : 6658
MaduramTSC
Download
View Count : 7676
TAU_Elango_Athithan
Download
View Count : 12113
ELCOT-Madurai
Download
View Count : 13929
Tam Shakti 17
Download
View Count : 6646
TAU_Elango_Nalina
Download
View Count : 9133
TAU-Barathi
Download
View Count : 16472
Hamsathvani
Download
View Count : 11249
TAU_Elango_Mullai
Download
View Count : 18832
Tab Shakti-9
Download
View Count : 29962
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website