Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஆடைகளை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Accoutre
போரணி, போர்க்கோலம்இராணுவ உடைகள்ஆடைகள் ஆயுதங்களைத் தவிரப் போர் வீரர் பயன்படுத்தும் பிற பொருள்கள்.accoutrement (n.)accoutrements (n. pl.) military costumesoldier's equipment excluding clothes and weapons
Bobble
நீர்க்கொந்தளிப்பு இயக்கம் ஆடைகளைத் திருத்தும் கம்பளிப்பந்து.
Chenille
ஆடைகளின் ஓரக்கரை புனையணியாகப் பயன்படும் மென் பட்டிழைக் கச்சை வகை மென்பட்டு மேசைத் துணி வகை.
Clothes
ஆடைகள் போர்வைகள் படுக்கை விரிப்புகள்.
Clothes-moth
கம்பளி ஆடைகளை அரித்துண்ணும் பூச்சி வகை.
Dead-clothes
இறந்த சடலங்களுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் ஆடைகள் பிணக்கோடி.
Diamante
பளபளப்பான மின்துகள் ஒளிபிறங்கும் தணிவகை (பெயரடை) ஆடைகளில் மின்துகள் சுல்ர் வீசுகிற.
Disarray
அலங்கோலம் குழப்பம் சிறப்பிலாப் பொது ஆடை (வினை) குழப்பு அலங்கோலப்படுத்து (செய்) ஆடைகளை.
Domestics
வீட்டு வேலைக்காரர்கள் உள்நாட்டுச் செய்பொருள்கள் சுதேசிச்சரக்குகள் தாய்நாட்டு ஆடைகள் சுதேசித்துணிகள்.
Dressy
நன்கு ஓடையணிந்துள்ள ஆடைகளில் விருப்பமுள்ள ஆடையணிப்பகட்டான உடைவகையில் புதுப்பாணி வாய்ந்த.
Full-fashioned
ஆடைகள் காலுறைகள் வகையில் உடலமைப்புடன் பொருந்திய.
Fuller
ஆடைகளுக்குப் பெட்டிபோடுபவர் வண்ணார்.
Gusset
கொளா அகலப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் ஆடைகளுக்கு உள்ளே கொடுக்கப்படும் முக்கோன வடிவான துணி கட்டுமானக் கோணத்தை வலுப்படுவதற்காகக் கொடுக்கப்படும் இரும்பு வளைகொண்டி.
Kier
வண்ணான் சால் ஆடைகளை வெள்ளாவியில் வைப்பதற்கான பெருமிடா.
Launder
சலவைசெய் ஆடைகளை வெளு ஆடை வகையில் சலவைக்குரிய தாயிரு வெளுப்புக்கு ஈடுசெய்வதால் இரு.
Lavender
நறுமணச் செடிவகை ஆடைகளை மணமூட்ட வைக்கப்படும் நறுமணச் செடிவகையின் மலர்க்காம்புகள் செஞ்சாயலுடைய மென்னீல நிறம் (வினை) துணி முதலியவற்றில் நறுமணச் செடியின் மலர்ப்பூக்காம்புகளை வை.
Long-clothes
கைக்குழந்தையின் ஆடைகள்.
Nylons
மகளிர் காலுறை மகளிர் ஆடைகள்.
Orphrey
சமயச்சடங்கு ஆடைகளின் சரிகைச் சித்திர வேலைப்பாடுடைய ஓரப்பகுதி.
Outgrow
தாண்டி வேகமாக வளர் விஞ்சி உயரமாகு ஆடைகளின் அளவெல்லைமீறி வளர்ந்து விடு வளர்ச்சியால் பண்புகளைக் கடந்துசெல் இளமைப் பழக்கங்களை நாளடைவில் விட்டொழி.
Swathe
புண்கட்டுத் துணி கட்டுத்துணி மடி (வினை.) கட்டுத்துணியால் இறுக்கிக்கட்ட பல ஆடைகளால் அல்லது துணிகளால் சுற்றிப் போர்த்து.
Togs
ஆடைகள் (வினை) ஆடைகள் அணி.
Undress
பொதுநிலை ஆடை அசட்டையாக அணிந்துள்ள தளர்த்தி உடை தளர் உள்மனையாடை (பெ.) பொது நிலை உடை அணிந்து (வினை.) ஆடைகளை.
Wear
ஆடையணி உடுத்துதல் உடை உடுக்கப்பெறல் ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல் அணியப் பெடும் பொருள் காலத்தில் வழங்கப்படும் உடை ஏற்ற ஆடை வழங்கீட்டுத் தேய்மானம் தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன் (வினை.) ஆடை உடுத்துக்கொள் அணிமணி தரித்துக்கொள் பூண் ஆணி முடி முதலியன மாட்டிக்கொள் புதையரணம் மூக்குக்கண்ணாடி முதலியன மாட்டிக்கொள் நிற ஆடை மேற்கொள் தோற்றம் மேற்கொள் சின்னம் பூண்டு மதிப்புக்ட்டு பண்பு பூண்டு அருமைப்பாடு காட்டு கப்பல் வகையில் கொடி பறக்கவிடு வழங்கிப் பழமைப்பட்டதாக்கு பயன்படுததித் தேய்வுறுத்து பயனீட்டினால் சேதப்படுத்து மேற்புறத்தை அரித்துத் தேய்வி அரித்தழி துடைத்தழி மெல்லியதாக்கு குறை நிலைமாறச் செய் பயனீட்டால் தேய்வுறு பட்டுத் தேய்வுறு நாட்பட்டுச் சேதமுறு மாறுதலடை பயனீட்டால் மாறுதலுறு பயனீட்டால் மாற்றியமை உரம் அழியச்செய் சோர்வடைவி களைப்படைவி சோர்வடை களைப்படை விடாப்பிடியிலிருந்துஅடக்கு நீடித்திரு நீடித்துழை குறிப்பிட்டகாலம் வரை தாங்கு நெடுங்காலம் பதங்கெடாதிரு கால வகையில் மெதுவாகச் செல் சோர்வுண்டாக்கும் வகையில் ஊர்ந்து செல் கால வகையில் பையப்பையக் கழித்துவிடு பையப்பையக் கழிவுறு தேய்த்துத் தடம் உண்டுபண்ணு கைபடப்பழக்கித் தேய்வுறுத்து கையாடித் தடம் உண்டு பண்ணு தேயத்துக்கிழி தேய்த்துத் துளை உண்டுபண்ணு உடைமையாகப் பெற்று நுகர் உள்ளத்தில் வைத்துப் பூசி.
Random Fonts
Divya
Download
View Count : 28640
Kaanada
Download
View Count : 13903
Tam Shakti 20
Download
View Count : 13913
Ranjani
Download
View Count : 10111
Sundaram-0820
Download
View Count : 13222
Cheithi
Download
View Count : 10670
TAB-Anna
Download
View Count : 65644
Sundaram-0810
Download
View Count : 12488
ELCOT-Madurai
Download
View Count : 13935
Needhimathi
Download
View Count : 30388
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website