English to Tamil Dictionary: ஆடையின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barely
ஆடையின்றி உண்மையான வடிவத்துடன் வெளிப்படையாக திறந்த மனத்துடன்.
Crinolette
மகளிர் ஆடையின் பின்புறம் நீண்டு விரிந்திருக்கச் செய்யும் அமைவு.
Cubica
ஆடையின் உள்வரித் துணியாகப் பயன்படும் முறுக்கிய மென் கம்பள நுல்.
Dressing
ஆடை ஆடைத்தொகுதி உரப்பண்டுவம் காயங்களுக்கான கட்டு செய்பொருள்களின் நிறைதீர்வு ஆடையின் முறுமுறுப்பு மெருகு உணவுக்குரிய சுவைக் வட்டு பூரணம் சுவை உள்ளீடு சித்திர இழைப்பு வேலை திட்டு அறைவு
Dressing
ஆடை ஆடைத்தொகுதி உரப்பண்டுவம் காயங்களுக்கான கட்டு செய்பொருள்களின் நிறைதீர்வு ஆடையின் முறுமுறுப்பு மெருகு உணவுக்குரிய சுவைக் வட்டு பூரணம் சுவை உள்ளீடு சித்திர இழைப்பு வேலை திட்டு அறைவு
Gathers
கொய்சகமாக்கப்பட்ட அல்லது இழுத்துச் சுருக்கப்பட்ட ஆடையின் பகுதி.
Gorget
தொண்டைக்காப்பு முற்காலப் படைத்துறைப் பணியாளர் பதக்கம் ஆடையின் கழுத்து விசிறிமடிப்புக்கூறு கழுத்தட்டிகை கழுத்தணி வகை பறவை முதலிய வற்றின் கழுத்து நிறத்திட்டு.
Modesty
நாணம் தன்னடக்கம் பணிவு நயம் பெண்டிர் ஆடையின் கீழ்க்கழுத்தைச் சிறிதே மூடியுள்ள பின்னல் வேலைப்பாட்டுத் துகில்.
Picot
ஆடையின் ஒப்பனைக்கரை முதலியவற்றிலுள்ள முறுக்கிய நுலிழைக்கண்ணி.
Rustle
சருகின் சலசலப்பொலி ஆடையின் சரசர ஒலி மழையின் சடசட ஒலி (வினை) சருகு வகையில் சலசலப்பொலி செய் மழைவகையில் சடசட ஒலிசெய். புதர்கள் வகையில் அசைந்தாடி அரவஞ் செய். ஆடை பட்டணிமணி வகையில் சரசர ஒலி செய் சலசலப்பொலிவுடன் செல் சரசரக்கும் ஆடையணிந்திரு சலசலப்பொலி செய்வி ஆட்டிச் சலசலக்கப்பண்ணு அலைவுறு உணர்ச்சிப்பட்டு மனம் உலைவுறு (பே-வ) விரைவுபடுத்து உக்க விரைவுடன் செல் கால்நடைகள்-குதிரைகள் முதலியவற்றைத் திருடிச்செல்.
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Sett
நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தவகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக்கட்டப்பாணி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு நிலவர வலைகளுடன் கூடிய மீன்துறை வளைகரடிப்பொந்து நகரவை ஆட்சியமைப்பு சரிசெய் கருவி மட்டச்சுத்தி வார்ப்புளி திருகுகொளுவி தௌ்ளுக்பி.
Untruss
சிப்பத்தைத் திற கட்டவிழ் சுருக்கவிழ் ஆடையினைத் தளர்த்திவிடு துள்ளலிழை தளர்த்து.
Waist
இடுப்பு இடை இடையிடுக்கம் இடுக்கப் பகுதி பொருளின் இடையிடுக்கப் பகுதி ஆடையின் இடைச்சுற்றுப் பகுதி பாவாடை இடைச்சுற்ற இழைப்ட்டி நாப்பண் கப்பலின் நடுப்பகுதி கச்சு இரவிக்கை.
Random Fonts
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107710
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14126
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12081
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8936
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40128
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10054
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75738
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10115
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20704
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14310

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close