English to Tamil Dictionary: ஆட்கொள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cloud-compelling
முகிலை ஆட்கொள்ளுகிற.
Conquest
அடிப்படுத்தல் கீழ்ப்படுத்தல் வென்று நிலம் கொள்ளுதல் வென்ற நிலப்பகுதி அன்பு வெற்றி அன்பினால் ஆட்கொள்ளப்பட்டவர்.
Devour
பேராவலுடன் விழுங்கு விலங்ககளைப் போலப் பெருந்தீனிகொள் பேரழிவு செய் கொன்ழி சூழ்ந்து பாழ்படுத்து கருத்தூன்றிப்பார் ஊன்றிக் கேள். பேரார்வத்துடன் நுகர் கருத்தைக் கவர் உளத்தை ஆட்கொள் விரைந்து கடந்து செல்.
Geist
(செர்.) அறிவுணர்வியக்க ஆற்றல் ஆர்வத்திறம் ஆர்வப்பாங்கு ஊக்கமூட்டுந்திறம் ஆட்கொள்ளும் ஆற்றல்.
Impose
சட்டக்கோப்புச்செய் அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை வரி சுமத்து வலிந்து கடமை ஏற்கச்செய் பணிகளைச் செய்யும் படி ஏற்பி பொறுப்புகளை ஒப்படை போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய் ஏமாற்று தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு.
Impressive
ஆழ்ந்த உணர்ச்சியைத் தூண்டத்தக்க மனக்கிளர்ச்சி உண்டாக்குகிற கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளத்தக்க மனத்தில் ஆழ்ந்து பதியத்தக்க.
Overcome
களைப்பு முதலியவற்றால் ஆட்கொள்ளப்பட்ட உணர்ச்சி முதலியவற்றிற்கு மற்றிலும் ஆட்பட்ட உதவியற்றுப்போன செயலற்றுப்போன தன்னாற்றலிழந்த.
Overpower
கீழடக்கு அடக்கி ஆட்கொள்ளு மிகை ஆற்றலால் பயனற்றதாக்கு விஞ்சிய ஆற்றலுடையதாயிரு தடுக்கமுடியாததாக்கு.
Spectacular
காட்சிப் பகட்டான கண்ணைக் கவர்ந்து ஈர்க்கிற கண் கவர்ந்து ஆட்கொள்கிற காட்சிவண்ணத்திறமிக்க.
Subdue
அடிப்படுத்து கீழ்ப்படுத்து ஆட்சிக்கு உட்படுத்து தோல்வியுறச்செய் முற்றும் தன்வயப்படுத்து பழக்கி ஆட்கொள்ளு ஒழுங்குமுறை படியவை மென்மையாக்கு இளகச்செய் முனைப்பினைக்குறை படம் வகையில் வண்ணச்செறிவை இளக்கு மட்டுப்படுத்து தணிவி.
Superb
உயர்மதிப்பு வாய்ந்த கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளுகிற சிறந்ததான தனிவீறார்ந்த முதல்தரமான மிக மேம்பட்ட.
Swing
ஊஞ்சல் ஊஞ்சலாட்டம் ஊசலாட்டம் முன்பின் அசைவாட்டம் தொய்வாட்டம் அலையாட்டம் அலைபாய்வு விரை அலைவியக்கம் வீச்சு வீச்சியக்கம் ஊசலாட்ட வீச்செல்லை நடைநேரக் கைவீச்சு செயல் வீச்செல்லை இயற்கையான செயலின் தோற்ற வளர்ச்சி தளர்ச்சி ஒய்வெல்லை இயல் வீச்செல்லை இயல்பான எழுச்சி தளர்ச்சியெல்லை தனி அலைபாய் ஓய்வு எல்லை செயல் பொழுதெல்லை செயல் எல்லைநேரம் தாராள வீச்சாட்டம் ஏராளச் செயற்சலுகைபந்துமட்டையின் வீச்செல்லை ஆட்சிக் கைப்பிடி செயலாட்சி ஆற்றல் தூண்டுதல் வேக வீச்சுச் சந்தம் வேக வீச்சியக்க இசை இழுப்பிசையியக்கம் ஏராள உள்ளலை வேறுபாடுகளையுடைய சிக்கல் வாய்ந்த இழுப்பிசை தாள லய வசைக்கூத்து ஊசல் தொங்கிருக்கை ஊசல் தொங்குவண்டி (வினை.) ஊஞ்சலாட்டு ஊஞ்சலாடு ஊஞ்சலாடிமகிழ் ஊசல்போலத் தாராளமாக அசைவதற்கேற்பத்தொங்கவிடு ஊசலியாகத் தொங்கலுறு ஊசலாட்டு ஊசலாட்ட இயக்கந் தூண்டு ஊசலாடு தூக்கிலிடு தூக்கில் தொங்கு அலையாடு இங்கும் அங்கும் ஆடு முன்னும் பின்னுமாக அசைந்தாடு வீசி ஆடு வீசிச்செல் வீசு வீசியெறி வீசி இயக்கு வீசி இயங்கு உருண்டோடு சுழற்று சுழலு வழுவி ஒதுங்கு விலகு ஆடி அசைந்து இயங்கு கைவீசி நட தாரளமாக ஆடி அசைந்து கொண்டு போ மணிவகையில் ஆடி ஒலி எழுப்பு அலையாட்டத்தால் செய்த தெரிவி ஊசலாட்டத்தால் அளவை காட்டு தொங்கு கம்பி மூலம் இடம் விட்டு இடம் பெயர்த்தனுப்பு செய்றகட்டுப்படுத்து கட்டுப்படுத்தி ஆட்கொள் இழுப்பிசை உண்டுபண்ணு இழுப்பிசை பயில் இழுப்பிசையாகப் பயில் திசைகாட்டுங் கருவியைச் சோதிக்கும் வகையில் கப்பலைத் சுற்றித் திருப்பு கப்பல் வகையில் சுற்றித் திரும்பு.
Tow
கட்டிழுப்பு கயிறு கட்டியிழுத்தல் கயிறுகொண்டு கட்டியிழுக்கப்பெறல் ஆட்டிவைப்பு ஆட்கொள்கை (வினை) கட்டியிழு இழுத்துக்கொண்டுபோ ஆள் வகையில் நிலமீது கட்டியிழுத்துச்செல்வலையை நீரின்மீதான இழு வலையிட்டு உயிரின மாதிரிகள் தேர்ந்தெடுத்துத் திரட்டு.
Random Fonts
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41670
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26160
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26594
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16691
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13880
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12402
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8056
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16099
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12518
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11059

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close