English to Tamil Dictionary: ஆட்டவகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cat-stick
கில்லி போன்ற ஆட்டவகைக் கோல்.
Criss-cross
அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி குறுக்குக்கோடு குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம் கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம் குறுக்கு மறுக்குக்கட்டம் குறுக்கு வலைப்பின்னல் படிவம் அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி ஆட்டவகை மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம் (பெ.) குறுக்கு மாறுக்கான குறுக்கு வெட்டுக் கோடுகளாலான சிடுசிடுப்பான (வி.) குறுக்குமறுக்காகச் செல் குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை அடிக்கடி குறுக்கிட்டுச் செல் (வினையடை) குறுக்கு மறுக்காக நோக்க முரண்பாட்டுடன் மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Dominoes
சதுரங்கம் போன்ற ஆட்டவகை.
Draught
இழுப்பு பாரம் இழுப்பு ஈர்ப்பு கவர்ச்சி இழுக்கும் பார அளவு இழுக்கப்படும் பொருள் வலை இழுப்பு இழுவை ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு மிடாவைத்திறக்கும் செவ்விநிலை மிடாவிலிருந்து சாராய வடிப்பு பருகுதல் குடி ஒரு தடவை குடிப்பளவு ஒருமிடறு வாயளவு நீர் ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு ஒரு வேளை மருந்தளவு காற்றின் ஒரு வீச்சு கப்பல் செல்லும் ஆழம் கப்பல் அமிழ்வளவு தேர்ந்தெடுத்த படைப்பிரிவு சரவைக் குறிப்பு படத்தின் முதல் உருவரைப் படிவம் முதற்படித் திட்டம் இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு (வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு தேர்ந்தெடு தரைப்படம் எழுது முதற்படியான வரிவடிவம் வரை.
Draw
உருவுகை இழுப்பு வரைவு துப்பாக்கி முதலியவற்றின் திடீர் உருவல் உருவப்பட்டது வரையப்பட்டது ஒருதடவை வரைவு இழுவை ஒரு தடவை இழுக்கப்பட்டது சோர்வு கவர்ச்சி கருத்தீர்க்கும் பண்பு கருத்தீர்க்கும் பொருள் சீட்டுக் குறுக்கீடு பெயர்ப்பட்டியலின் தேர்வுக் குகீடு விற்பனையிற் கையாளப்படும் யோகச் சீட்டு முறை குகீட்டுத் தேர்வினால் வகுத்தமைக்கப்படும் தொகுதி வெற்றிதோல்வி உறுதிபெறாத விளையாட்டின் தயக்கநிலை தூண்டுரை வாயைக் கிளறிச் செய்தி வருவிப்பதற்குரிய பேச்சு. தூண்டுதலுரை தொங்கு பாலத்தின் இயங்குறுப்பு (வினை) இழு இழுத்துச்செல் கட்டியிழு ஒருங்கிழு இட்டுச்செல் இறை உருவு பிரித்தெடு வெளியே எடு இழுத்துச் சுருக்கு சுரிக்கவை இழுக்கப் பெறு சுருங்குசுரி வெட்டியிழு சுண்டு பிடுங்கு பறி வெறுமையாக்கு திரையினை இழுத்துவிலக்கு. இழுத்தினை வில்லினை வளை மூச்சுவாங்கு. தேக்கு திரட்டு தேங்கு. கூடு திரள் வடியவிடு சாறிறக்கு பிழி வெளிக்கொணர் தோற்றுவி வரவழை விளைவி. வாயைக்கிளறு செயல் தூண்டு சூழ்ச்சியால் பெறு கோடு கீறு. வரை தீட்டு வரைபயிற்சி பெறு படம் எழுது உருவரை பதிவி விளக்கியுரை விரித்தெழுது ஆவணம் எழுதி எடு பத்திரம் உருவாக்கு கவர் ஈர் உறிஞ்சு உட்கொள் கவர்ச்சியூட்டித் தூண்டு ஊகித்துணர் முடிவை வருவி நீட்டு விரிவுறுத்து முழுதுற நீள் விரிவுறு காலதாமதம் செய் பின்னுக்கு இழு பின் வாங்கு குலுக்கியெடு.சீட்டுக்கலைத்தெடுப்பு மூலம் பெறு சீட்டு இறக்குவி. சீட்டு ஆடும்படி செய் பெறு எய்தப் பெறு சேமிப்பிலிருந்து எடு ஊதியமாக அடை வருவாயாகப் பெறு கடனாக வாங்கு பொருளகத்திலிருந்து பணம் எடு காசு முறி முதலியவற்றுக்குப் பணம் கோரு தொகையிலிருந்து எடு எண்ணிலிருந்து கழி இயங்கு அசைவுறு புடைபெயர் செல் அணுகு வழிவகை மேற்கொள் பந்து வகையில் மட்டைபட்டு நழுவிச்செல் ஆட்டவகையில் வெற்றிதோல்வியற்ற நிலையில் முடிவு பெறு (கப்) மிதக்க ஆழ எல்லை வேண்டு பாய்கள் வகையில் காற்றை உட்கொண்டு புடைப்புறு.
Dump
தடித்த குறுகிய வடிவமுடைய பொருள் ஆட்டக்கெலிப்பின் மதிப்புக்குறியான போலி ஈயவட்டு சிறுநாணய வகை கப்பல் கட்டுமானத்தில் குமிழ்.இறுக்காணி கப்பலில் ஆடப்படும் விளையாட்டுவகையில் எறியும் கயிற்றுக் கண்ணி வளையம் தடித்துக் குறுகிய ஆள் ஆட்டவகையின் எறி கழல் இனிப்புத் தின்பண்டவகை ஆட்டவகைக்குரிய குற்றிக்கோல்.
Forfeit
பறிமுதலான பொருள் பறிமுதலானது உரிமை பறிபோன பொருள் தண்டவரி ஒப்பந்தம் மீறியதற்கான தண்டம் கடமை தவறியதற்காகச் செலுத்தப்படும் தண்டத்தொகை ஆட்டக் கழகங்களில் விதி மீறுகைக்கான ஒறுப்புத் தொகை ஆட்டவகையில் தண்டப்பணிகள் செய்து மீட்கப்பட வேண்டிய பறிமுதற் பொருள் பறிமுதல் (பெ.) பறிமுதலான (வினை) இழ உரிமை இழக்கப்பெறுத தண்டவரி விதிக்கப்பெறு தண்டத்தொகை செலுத்து ஒறுப்புத்தொகை கொடு விட்டுக்கொடு.
Frame
கட்டுமானம் அமைப்பு கட்டமைதி நிலவர ஒழுங்குமுறைச் சட்டம் அடிப்படைத் திட்டம் முறைமை மனத்தின் தற்கால நிலை கட்டமைந்த உரு உடலமைப்பு உறுப்பிணைவமைதி என்புச்சட்டம் இணைவரிக்கூடு கட்டிட உருவரைச் சட்டம் உள்ளுறைச் சட்டம் அடிப்படைச்சட்டம் ஆதார அடிப்படை புறவரிச்சட்டம் சித்திரவேலைத் துணை வரிச்சட்டம் துன்னல் வேலைப் பொறிச்சட்டம் செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம் சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை ஆட்டவகை ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம் அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம் தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி (வினை) பொருத்து இணைத்தமை வகுத்தமை கலந்து உருவாக்கு திட்டமிட்டு இயற்று ஒலி உருப்படுத்து இயக்கு நடத்து சட்டமிடு சட்டத்தில் அமை சட்டத்துக்கு உட்படுத்தி அமை பொறிச்சட்டத்தில் மாட்டுவி வழிவகுத்துச்செல் நாடிச்செல் இடம்பெயர்வுறு முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு சூழ்ந்துருவாக்கு திறங்கொண்டியற்று புனைந்துருவாக்கு பாவனைசெய்.
Hunt-the-slipper
மிதியடி வேட்டை கைவிட்டுக் கைமாற்றி அனுப்பிக் கொண்டிருக்கும் செருப்பை வட்டத்திற்குள்ளிருப்பவர் பிடிக்கமுயலும் ஆட்டவகை.
Miniature
ஒண்ணிறமூட்டப்பட்ட கைவரைப்படம் நுணுக்க ஓவியம் தந்தம் அல்லது தோல்தாள் மீது சிற்றுருவாகத் தீட்டப்பட்ட நுண்ணிய ஓவியப்பட்டம் நுணுக்க ஓவியக் கலை நுண்பதிப்பு சிற்றுருவாக்கப்பட்ட மறுபடிவம் சில்காய்ச் சிற்றிலக்கச் சதுரங்க ஆட்டவகை (பெயரடை) நுண்பதிப்பான நுண்ணளவில் காட்டப்பட்ட (வினை) நுண்பதிப்பாக அல்லரது நுணணளவில் காட்டு.
Peg
முளை மாட்டற்கொம்பு பற்றிறுக்கி ஆப்புக்கட்டை இணைகுழைச்சு மாடகம் யாழ் முதலிய கருவித் தந்திகளை வரிந்திறுக்கும் முறுக்காணி தடைக்கட்டை கட்டுத்தறி எல்லைக்குற்றி குறிச்சந்து ஆட்ட வகையில் அளவை குறிக்கும் ஆப்புமுளை சாக்குப்போக்குக் கருவி குடிவகை (வினை.) முளையறைந்து இறுக்கு ஆப்புஅறை ஆணியிறுக்கு விதிமுறைகளுக்குள் கட்டுப்படுத்து பங்குமாற்றுக் களத்தில் பங்குமதிப்பு விலை திடீர் ஏற்ற இறக்கம் அடையாமல் அறுதிவிலையால் தடுத்து நிறுத்து குறிமீது முளை இலக்குவை முளைகொண்டு தாக்கு முளையறை ஆட்டவகையில் அளவைக்குறித்து ஆப்புமுளை செருகு சுரங்க உரிமை எல்லையை முளையால்குறி ஆட்டவகையில் ஆட்ட இறுதி குறிக்கும் முறையில் முளைமீது பந்தடித்து வீழ்த்துவிடாமுயற்சியுல்ன் உழை.
Pelota
பந்தும் மட்டையுங் கொண்டு விளையாடப்படும் பாஸ்க் இனத்தவர் ஆட்டவகை.
Player
ஆட்டத்தவர் விளையாட்டில் தேர்ந்தவர் மரப்பந்தாட்டத்தில் தொழில்முறை ஆட்டத்தவர் இசைக்கருவி மிழற்றுநர் இசைக்கருவி தானாக இயங்குவதற்குரிய கருவியமைவு அரைகுறைமனத்துடன் செயலாற்றுபவர் ஆட்டவகைகளில் ஆட்டமுறையாளர்.
Pose
நிற்கும் விதம் நிலை மனப்பாங்கு மனநிலை பாவிப்பு மேற்கொள்ளும் நிலை தாய விளையாட்டு வகையில் முதலாட்ட உரிமை (வினை.) ஓவியரின் மாதிரி வகையில் குறிப்பிட்ட தோற்றநிலையில் அமைவி குறிப்பிட்ட தோற்ற நிலையை மேற்கொள் தனித்திறம் பாவி தனித்திறனுடையவர் போலப் பாவனை மேற்கொள்ளு வலியுறுத்து வலியுறுத்திக்கொடு கடாவிடு தாய ஆட்டவகையில் முழ்ற் காயைக் களத்தில் வை.
Reversi
பலகைக் கட்ட ஆட்டவகை.
Skittles
எறிகட்டையாட்டம் பந்தினால் அடித்துவிழச் செய்யும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்டவகை படுமோசம் அறிவின்மை மூடத்தனம்.
Spread-eagle
(கட்.) விரிசிறைக் கழுகுருவம் நாணயப் பொறிப்பு வகையில் விரிசிறைக் கழுகுவடிவம் சிறைவிரிகழுகாட்டம் உள்ளங்கால் உள்விளிம்பிரண்டும் ஒன்று முன் ஒன்று பின்னாக ஒருங்கே உறைபனிமீது சறுக்கிச் செல்லும் ஆட்டவகை (கப்.) கைகால் பரப்பிய பாய்க்கயிறுகளில் கட்டி அடிக்குந் தண்டனைக்கு உட்பட்டவர் (பே-வ) முதுவடாக அறுத்துப் பரப்பி வைக்கப்பட்ட கோழி இறைச்சி (பெ.) பகட்டாரவார முழக்க மிக்க ஆரவாரத் தேசீயப்பற்றார்வங்கொண்ட ஆரவார நாட்டுப்பற்றார்வ முழக்கங்கொண்ட தற்பொருமையுடைய (வினை.) பரப்பு உரிய எல்லைகடந்து நிலவு கைகால் பரப்பிவைத்துக் கட்டு விரிசிறைக் கழுகுவடிவம் வெட்டி அமை ஆரவாரப்பேச்சுப்பேசு ஆரவார நாட்டுப் பற்றார்வ முழக்கமிடு.
Squails
மேசை வட்டாட்டம் வட்டமான மேசை அல்லது பலகையின் மீது சிறு மரவட்டு கொண்டு விளையாடும் ஆட்டவகை.
Stalemate
இக்கட்டு நிலை காயடைப்பு நிலை சதுரங்க ஆட்டவகையில் அரசுகாய் அடைபடாமலே காய்கள் அசைக்க இடமில்லாதிருக்கும் நிலை (வினை.) இக்கட்டுநிலைப் படுத்து சதுரங்க ஆட்டவகையில் காயடைப்பு நிலைக்கு உட்படுத்து.
Tiddly-winks
வட்டுச் சுண்டாட்டம் மேசையின் நடுவிலுள்ள தட்டத்தில் விழும்படி சிறுவட்டச் சில்லுகள் விரலினாற் சுண்டியெறியப்படும் ஆட்டவகை.
Two-up
இரு நாணயச் சுண்டாட்டம் இரு காசுகளை ஒருங்கே சுண்டிவிட்டு இருதலை இரு பூ இணைவெண்ணியாடும் ஆஸ்திரேலிய ஆட்டவகை.
Random Fonts
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 6461
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10834
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14881
Latha Bangla Font
Latha
Download
View Count : 1440933
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8140
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107679
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29451
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19763
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16072
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17494

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close