English to Tamil Dictionary: ஆணைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Commission
ஆணைக்குழு
Disobedience
பணியாமை கீழ்படிதலின்மை தலைமை மீறுகை சட்டமீறுதல் ஆணைகடத்தல்.
Empire
பேரரசு வல்லரசு பேரரசு ஆணைக்குட்பட்ட நிலவெல்லை.
Ferula
ஒறுத்தற்கான கழி பிரம்பு ஆணைக்கோல்.
Instruction Code
அறிவுறுத்தல் குறிமுறைஆணைக் குறிமுறை
Instruction Set
அறிவுறுத்தல் தொகுதிஆணைக் கணம்
Io Instructions
உ/வெ ஆணைகள்
Ipse Dixit
வாதமுறை சாரா ஆணைக்கூற்று.
Micro Instructions
நுண் அறிவுறுத்தல்கள்நுண் ஆணைகள்
Obedience
வணக்கம் கீழ்ப்படிவு அடக்க ஒடுக்கம் ஆணைக்கடங்கி நடத்தல் சட்டத்துக்கு இணங்கி நடத்தல் ரோமன் கத்தோலிக்கத திருச்சபை வழக்காற்றில் வணங்கப் பெறும்நிலை மேலாட்சி கீழ்ப்படிவுக்குரிய குழு. மேலைண்மை எல்லை.
Precept
கட்டளை நீதி வாசகம் முதுமொழி நல்லொழுக்கப் போதனை தெய்விக ஆணை எழுத்துமூலமான உத்தரவு பற்றாணை தேர்தலுக்கு ஏற்பாடு செய்து நடத்துவதற்கான எழுத்துமூலக் கட்டளை குறிப்பிட்ட தவணைவீதப்படி பணம் திரட்டுவதற்கு அல்லது செலுத்துவதற்குரிய ஆணைக்கோரிக்கை.
Profane
சமயச் சார்பற்ற விவிலிய ஏடு சாராத திருநிலைக்குப் புறமான தீக்கையளிக்கப் பெறாத திருநிலை ஆணைக்கு மாறான ஆதாரமற்ற புனிதநிலை கெட்ட தெய்வ சிந்தனையான (வினை.) திருநிலை கெடு புனித நிலை அவமதி ஆசாத அழிமதி செய் தீட்டாக்கு தெய்வ நிந்தனை செய் தெய்விகத் தன்மையை ஏளனஞ் செய்
Pull Instructions
இழுப்பு அறிவுறுதல்கள்இழு ஆணைகள்
Require
வேண்டு அவாவிக்கோரு உரிமைக்கோரிக்கையிடு செயற் கட்டளையிடு ஆணைக்குறிப்புத் தெரிவி வலிந்து கோரு தேவைப்படு இன்றியமையா நிலையுடையதாயிரு அவசியப்படுவதாயிரு அவசியமாயிரு.
Requisition
தேவைக்கோரிக்கை எழுத்துவழி வேண்டுகேள் பணித்துறைச் செயல்முறைக் கட்டளை படைப் பொருள் கோரிக்கைக் கட்டளை (வினை) வேண்டுதற் கட்டளையிடு படைத்துறைக்கான பயனீட்டு ஆணைக்கோரிக்கை செய் படைத்துறைக்கான ஆணைக்கோரிக்கையிடு போர்ப்பொருள் நாடி ஆணையிடு தனிமுறை அழைப்பாணையிடு பொதுப்பணிக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்.
Return
மீட்சி திரும்புகை மீள்வரவு திரும்பி வருகை பின்னடைவு மீட்டளிப்பு திருப்பிக்கொடுப்பு மீட்டளிப்புப் பொருள் திருப்பிக் கொடுக்கப்படுவது விற்காது திருப்பித்தரப்படுவது எதிடிர்மாற்று ஈடு எதிர்ச்செயல் பதில் மறுமொழி விளைவு பஸ்ன் மீட்டனுப்பீடு வேட்பாளர் வகையில் தேர்ந்தெடுப்பு தேர்ந்தெடுப்பு அறிவிப்பு ஆணைத்தாள்மீது குறித்தனுப்பப்படும் நகர நாயகத்தின் அறிவிப்பு செலவு மீள்வுப் பயணச்சீட்டு மறு பந்தய ஆட்டம் ஆள்மாறாது ஆடப்படுந் தொடர் ஆட்டம் (க-க) தொடர்மடக்குக் கட்டு செங்கோணவாட்டாக மடங்கித் தொடரும் கட்டுமானப் பகுதி (பெயரடை) திரும்புகிற திரும்புவதற்குரிய மாற்றான பதிலான (க-க) செங்கோணமாகத் தொடர்ந்த (வினை) மீள் திரும்பிவா திரும்பிச்செல் திருப்பிக்கொடு திருப்பிச் செலுத்து திருப்பி அனுப்பு பந்து வகையில் திருப்பியடி திரும்பவும் எடுத்த இடத்தில் வை மறுமொழி கூறு எதிர்த்துக்கூறு கைம்மாறு கொடு பலனளி ஆதாயமளி மாற்றாகக்டகொடு பதிலாகக் கொடு பதில்செய் எதிரீடாகச்செய் முன்னையநிலை அடை உரியவரிடமே சென்றுசேர் உரிய இடமே சென்றடை திரும்பவும் நாடு முன்னோக்கிக் கவனஞ் செலுத்து மீண்டும் அணுகு மீண்டஞ் செய் தேர்ந்தெடு தேர்ந்தெடுத்தனுப்பு தேர்ந்தெடுப்பறிவி ஆணைக்கு அலுவல் முறையில் பதில் தெரிவி (க-க) கட்டிடப்பகுதி வகையில் வேறு திசையில் திரும்பித்தொடர்.
Roundsman
வாணிகச் சுற்றுலாவாணர் மாதிரிச் சரக்குகளுடன் சுற்றிச் சென்று கொள்வினை ஆணைகள் சேகரித்து வருபவர்.
Scaffold
சாரக்கட்டு கட்டிடமெழுப்பும் வேலையாட்கள் பயன்படுத்துவதற்குரிய அழிக்கட்டுமானம் பரண்கட்டு வேட்டைக்காரர் தங்குமேடை காட்சிமேடை காட்சிப் பொருளுக்கான உயர் அழிச்சட்டமேடை பார்வையாளர்க்கான மேடைக்கட்டு ஆடரங்கமேடை வேடிக்கை காட்டுபவர்களுக்கான மேடைக்கூண்டு தூக்குமேடை கோக்கா மரம் நேராக ஆணைக் கொலைஞர் கையாலேயே பெறும் கொலைதண்டனை பிணக்கூடு முற்காலங்களில் இறந்த உடலை வைப்பதற்குரிய சட்டம் பிணவைப்புச் சட்டம் இறந்த வேட்டை விலங்குகளின் உடலை வைப்பதற்குரிய அழிக்கூடு (உயி.) முற்சட்டக்கூடு கரு உயிரின் பின்வளர்ச்சிக்குரிய முற்படிவ அமைவு கூண்டுச்சட்டம் (வினை.) கட்டிடத்திற்குச் சாரக்கட்டுமானம் அமை மேடைச்சட்டமீது காட்சிக்கு வை தூக்கிநிறுத்து பேணிக்கா.
Still-bugle
அமைதி ஆணை ஊதல் அடுத்த ஆணைவரை கப்பலோட்டிகள் அசைவற்றிருக்கவேண்டுமென்னும் ஆணைகுறித்த குழலுதல்.
Subject
குடிமகன் குடிமகள் பிரஜை ஆளப்படுபவர் ஆட்சிக்கு உட்பட்டவர் நாட்டில் மன்னரல்லாத ஒருவர் வாழ்குடி குடியுரிமையாளர் குடியாள் குடியானவர் குடியாண்மை ஏற்பவர் கீழுரிமையாளர் அடங்கியவர் ஆட்பட்டவர் ஆணைக்கு உட்பட்டவர் ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி தலைப்பு தலைப்புப் பொருள் எடுத்துக் கொண்ட பொருள் தெரிவிக்கப்படுஞ் செய்தி வாதச்செய்தி வருணனைக்குரிய பொருள் ஏட்டின் நுதல்பொருள் அடிப்படைப் பொருண்மைக்கூறு ஆதாரப்பொருள் தனிநிலைப்பொருள் பண்பி பண்புக்குரிய பொருள் ஆய்வுப்பொருள் சட்ட உரிமைக்குரிய பொருள் சட்ட ஆய்வுக்குரிய செய்தி ஆய்வுத்துறை வகை படிப்புத்துறை வகை கல்வித்துறைப்பொருள் (மெய்.) அகநிலைப் பொருள் உணர்வு முதல் அறிவு முதல் அக உணர்வு அகம் உள்ளம் ஆன்மா உணர்வு விழிப்புடைய ஆன்மத்திறம் செயல்முறைக்குரிய பொருள் மருத்துவமனை ஆய்வுக்குரிய செய்தி அறுவைக்குரிய ஆள் தனிநோய்ப்பண்டுவத்திற்குரிய நோயாளி செயல்விளக்க ஒவியம் கலைஞன் கலைநோக்கக் கூறு இசைமூலச் செய்தி இசைமூலப் பதம் இசைக்கு முக்கியமான சொல் அல்லது தொடர் மருத்துவத்துறையில் பகுத்தாய்வுக்குமிய பிணம் உணர்ச்சிக்குரிய தூண்டுமுதல் தோற்றுச்சூழல் காரணம் ஆள் பேர்வழி வசியத்தில் எளிதில் மசியத்தக்க ஆள் (இலக்.) எழுவாய் (அள.) எழுவாய்ப்பகுதி (பெ.) ஆட்சிக்கு உட்பட்ட குடியுரிமையுடைய தற்சார்புரிமையற்ற பிறிது மேலாண்மை ஏற்ற பிறிதாட்சி மேலுரிமைஏற்ற பிறருக்குக் கீழடங்கிய கீழடக்கப்பட்ட சட்டத்திற்குக் கட்டுப்பட்ட கடமைப்பட்ட நோய்க்கு ஆட்பட்ட செயலுக்கு உள்ளான ஆட்படத்தக்க நிலையிலுள்ள உள்ளாகத் தக்க நிலையிலுள்ள நேர்வுநிலையிலுள்ள (செய்.) கீழுள்ள கீழாக அமைந்திருக்கிற (வினையடை.) என்ற நிலையின் பேரில் என்ற கட்டுப்பாட்டின் மீது உட்பட்டு.
Sworn
சான்று பகரப்பட்ட கையெழுத்திட்டு உறுதியளிக்கப்பட்ட ஆணைக்குக் கட்டுப்பட்ட உறுதிமொழிஎடுத்துக்கொண்ட ஆணையிட்டது போன்று உறுதியான மாறாத பற்றுறுதி கொண்டுள்ள.
Warder
தண்டக்கோல் அரசர் தளபதி முதலியோரின் மேலுரிமைச் சின்னமான கைத்தடி ஆணைக்கோல் அரசர் தளபதி முதலியோரின் ஆணைச் சமிக்கைகளுக்குப் பயன் படுத்தப்படும் கைப்பிரம்பு (பழ.) சிறைக்காவலர்.
Random Fonts
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21317
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 960038
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12719
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23327
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19677
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7714
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11957
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11872
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13085
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16099

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close