Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஆண்டுகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bicentenary
இருநுறாம் ஆண்டு விழா (பெ) இருநுறு சார்ந்த இருநுறு ஆண்டுகளுக்குரிய.
Bicentennial
இருநுறாம் ஆண்டு விழா (பெ.) இருநுறு ஆண்டுகளுக்குரிய இருநுறு ஆண்டுகளடங்கிய இருநுறு ஆண்டுகளுக்கு ஒருமுறையான.
Chiliasm
திரு ஆயிரக்கோட்பாடு இயேசு நாதர் ஆயிர ஆண்டுகள் உடல் வாழ்வுடனே ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கை.
Chiliast
திரு ஆயிரக்கோட்பாட்டாளர் இயேசு நாதர் ஆயிர ஆண்டுகள் உடல் வாழ்வுடன் உலகில் ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கையுடையவர்.
Chiliastic
திரு ஆயிரக்கோட்பாடு சார்ந்த இயேசு நாதர் ஆயிர ஆண்டுகள் உடல் வாழ்வுடன் உலகில் ஆட்சி செய்வார் என்ற நம்பிக்கையுடைய.
Duma
ருசியா நாட்டில் 1ஹீ05-1ஹீ1ஹ் ஆண்டுகளில் இஸ்ங்கிய சட்ட மாமன்றம்.
Eighties
எண்பதிலிருந்து எண்பத்தொன்பது வரையுள்ள என்கள் வாழ்க்கையில் அல்லது நுற்றாண்டில் எண்பது முழ்ல் எண்பத்தொன்பது வரையுள்ள எண்களைக் கொண்டு முடியும் ஆண்டுகள்.
Fellow
தோழர் கூட்டாளி ஏடன் சரிநிகரானவர் சரியிணையானது நேர் எதிரிணையானவர் இணையான இருவரில் மற்றவர் நேர் எதிரினை இணையான இரண்டில் மற்றது ஓரினத்தவர் ஓரினத்தது ஒரே காலத்தவர் ஒரே காலத்தது பண்பொத்தவர் பண்பொத்தது ஒப்புடையவர் ஒப்பானது பல்கலைக்கழக ஆட்சி உறுப்பினர் ஆட்சியில் கூட்டிணைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி சில ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட ஆதரவூதிய உரிமை பெற்ற புத்தாய்வு மாணவர் உயர்கலைக்கழக உறுப்பினர் ஆள் சிறுவர் பேர்வழி பையல்.
Franc
பிரஞ்சு நாணயச் செலாவணியில் அலகு நாணயம் 1ஹீ14-1க்ஷ்-ஆம் ஆண்டுகளின் போருக்குமுன் ஏறத்தாழ ஹீ 1க்ஷீ2.க்கு பென்னி மதிப்புள்ள வெள்ளி நாணயம் பெல்ஜியம்-ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்குரிய நாணயம்.
Generation
பிறப்பித்தல் தோற்றுவித்தல் உண்டாக்குதல் இனப்பெருக்கம் ஈனுதல் ஈனப்பெறுதல் இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல் தலைமுறை வழிவழி மரபில் ஒருபடி தலைமுறையினர் ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி ஒத்தகாலத்தவர் தலைமுறைக்காலம் தலைமுறை இடையீட்டுக்காலம் 30 அல்லது 33 ஆண்டுகள்.
Generation
பிறப்பித்தல் தோற்றுவித்தல் உண்டாக்குதல் இனப்பெருக்கம் ஈனுதல் ஈனப்பெறுதல் இயற்கை அல்லது செயற்கை முறையினால் உண்டாக்குதல் தலைமுறை வழிவழி மரபில் ஒருபடி தலைமுறையினர் ஏறத்தாழ ஒரே காலத்தில் பிற்ந்தவர் அனைவரின் தொகுதி ஒத்தகாலத்தவர் தலைமுறைக்காலம் தலைமுறை இடையீட்டுக்காலம் 30 அல்லது 33 ஆண்டுகள்.
Indiction
அரசியல் ஆணைவிளம்பரம் மன்னர் கட்டளை அறிவிப்பு (வர) பண்டை ரோமாபுரிப் பேரரசர் கான்ஸ் டண்டைன் கி.பி. 312 செப்டம்பர் முதல் நாள் முதல் கணக்கிட்டு நிறுவிய 15 ஆண்டுகளடங்கிய வரித்துறைக் காலரப்பிரிவு வரித்துறைக் காலப்பிரிவுக்குரிய வரி.
Kalpa
கற்பம் நான்முகன் நாள் (432 கோடி ஆண்டுகள்)
Leap-year
மிகுநாள் ஆண்டு நானுறு ஆண்டுகளில் ஒரு முறையும் நுறில் குறைந்த நான்காண்டுகட்கு ஒரு முறையும் பிப்ரவரியில் ஒரு நாள் மிகையாக 366 நாட்கள் கொண்ட ஆண்டு.
Nicence
நைசீயா நகரத்திய நைசீயா நகரத்தில் கி.பி.325 ஹ்க்ஷ்ஹ்-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துக் கிறித்தவத் திருச்சபைக்குரிய.
Octennial
எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிற எட்டாண்டு நிடீத்திருக்கிற.
Reformer
சீர்திருத்தாளர் சீர்திருத்தவாதி 16-ஆம் நுற்றாண்டில் நடந்த சமயச் சீர்திருத்த இயக்கதலைவர் 1க்ஷ்31-2ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தச்சட்ட வரைவினை ஆதரித்தவர்.
Semi-centennial
ஐம்பது ஆண்டுகளுக்கொருமுறை நிகழ்கிற நுற்றாண்டிற்கு இருமுறை வெளியிடப்பெறுகிற.
Teen
பதின்மூன்று முதல் பத்தொன்பது வரையுள்ள வயதுக்குரிய ஆண்டுகள்.
Vicennial
இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிற இருபது ஆண்டுகளுக்கு நீடிக்கிற.
Winters
ஆண்டுகள் வாழ்வின் ஆண்டுகள்.
Random Fonts
Gangha
Download
View Count : 15138
Tam Shakti 19
Download
View Count : 7604
TAU_Elango_Veena
Download
View Count : 11967
Tab Shakti-21
Download
View Count : 7965
TheneeUni
Download
View Count : 16778
Thanjavu
Download
View Count : 12784
Abohi
Download
View Count : 9630
GIST-TMOTPadma
Download
View Count : 14113
Imayam
Download
View Count : 9464
TAB-ELCOT-Salem
Download
View Count : 9298
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website