English to Tamil Dictionary: ஆண்டுத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annals
ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பு ஆண்டு வரிசைப்பதிவேடு வரலாற்றுபட்டி வரலாற்றுப்பதிவேடுக்கள் வரலாற்று ஆதார ஏடுகள் ஆண்டுத் தொகுப்பேடுகள்.
Anniversary
ஆண்டு விழா ஆண்டு நிறைவுள்ள் (பெ.) ஆண்டிறுதியான ஆண்டுதோறும் நிகழ்கிற.
Annual
ஓராண்டு வாழும் செடியினம் ஆண்டுமலர் ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற ஆண்டு தவறாத நடைபெறுகிற ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற ஆண்டுக்கணிப்பான ஓராண்டு வாழ்வுடைய.
Annually
ஆண்டுதோறும் ஆண்டுமுறையில்.
Annuitant
ஆண்டுத்தொகை பெறுதற்குரியஹ்ர்.
Annuity
ஆண்டுத்தொகை குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை.
Cesarevitch, Cesarewitch
ருசிய நாட்டுக்குரிய பேரரசரின் முதற் புதல்வர் ருசியப் பேரரசின் பட்டத்து இளவரசர் இங்கிலாந்து நியூமார்க்கெட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரைப் பந்தயம்.
Chronogram
ஆண்டுக் குறிவாய்பாடு இலத்தீன் மொழியில் ரோம எண் இலக்க வடிவன்ய் வரும் எழுத்துக்களின் எண் மதிப்பைக் கூட்டி ஆண்டுத்தொகை உய்த்துணர வைக்கும்படி அமையும் எழுத்துப்பதிவு.
Deciduous
குறிப்பிட்ட பருவத்தில் உதிரக்கூடிய தாவர வகையில் ஆண்டுதோறம் பருவத்தில் இலை உதிர்க்கக் கூடிய எறும்பு முதலிய உயிரின வகையில் இணை பருவத்தின் பின் இறகு கொட்டிவிடுகிற பற்கள் வகையில் பருவத்தில் விழத்தக்க கொம்புகள் வகையில் கழன்று விழக்கூடிய நிலையற்ற மாறுபல்க்கூடிய.
Etesian
ஆண்டுதோறும் வேனிற்காலத்தில் ஏறத்தாழ 40 நாட்கள் வரை நிலநடுக்கடலில் வடமேற்கிலிருந்து வீசுகிற நிலநடுக்கடல் வடமேற்குப் பருவக்காற்றைச் சார்ந்த.
Per Annum
ஆண்டுதோறும் ஆண்டிற்கு.
Praetor
(வர.) தண்டலர் ரோமரிடையே ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சித் தலைமைப் பொறுப்பிற் பங்கு கொண்டிருந்த குற்றவியல் நடுவர்.
Sexcentenary, Sexcentenary
ஆறு நுற்றாண்டு அறுநுறு ஆண்டுத்தொகுதி (பெ.) அறுநுற்றிற்குரிய ஆறுநுற்றாண்டுக் காலத்துக்குரிய அறுநுறாவது ஆண்டுவிழாவுக்குரிய.
Year-book
ஆண்டுத்தகவல் வெளியீடு.
Yearly
ஆண்டுவாரியான ஆண்டுதோறும் நடை பெறுகிற ஆண்டிறுதியான ஓராண்டுக் காலத்திற்குரிய(வினை எடை) ஆண்டுதோறும் ஆண்டிற்கொருமுறை ஆண்டாண்டாக.
Random Fonts
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26046
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6704
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20714
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11141
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11710
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46380
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5857
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11310
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30807
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17535

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close