English to Tamil Dictionary: ஆண்மை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Breast
மார்பு கொங்கை நெஞ்சு விலங்குடல் முன்பகுதி உடுப்பின் முன்னுடல் மேற்பகுதி சாய்குவிடு மனச்சான்று உள்நாட்டம் அன்பு ஆசை உணர்ச்சி கருத்து எண்ணம் (வினை) எதிர்த்துத்தாங்கு ஏறு ஆண்மையோடு எதிர்.
Bull
ஆனேறு விடைஎருது விதையகற்றப்படாத காளை யானை-திமிங்கலம் முதலியவற்றின் ஆண் இடபஇராசி எருத்து வான்மனை பொருள்களின் விலையை ஏற்றுபவர் பங்கு மதிப்பேற்றுபவர் இலக்குக்குறி மையம் இலக்குமைய வேட்டு (பெ.) ஆண்மையுடைய பெருத்த திரண்ட மதிப்பு உயர்த்துகிற விலை உயருகிற (வினை) விலை வாசிகளை உயர்த்து ஆணினத்துடன் இணைந்து கூடு ஆனேற்றின் இணைவு ஆவாவு ஈத்தளை.
Castrate
விதையடி ஆண்மைப் போக்கு இனப்பெருக்க ஆற்றல் அழி மெலிவி குறைபடுத்து அகற்றிக்குறை உண்டுபண்ணு வெட்டிக்குறை கத்தரித்துக்குறை தீமையகற்று தூய்மைப்படுத்து.
Commanding
ஆண்மையுடைய பணியவைக்கத்தக்க மனத்தில் பதியவைக்கத்தக்க மேம்பட்ட முனைப்பான விரிந்த சூழ்புலக் காட்சியையுடைய.
Courage
வீரம் துணிவு ஆண்மை மனஉரம்.
Courageous
வீரஞ்செறிந்த ஆண்மையுள்ள அஞ்சாநெஞ்சுடைய.
Effeminacy
பெண் தன்மை மெல்லியல்பு ஆண்மைக்கேடு வலிவின்மை ஆணின் தன்னிலை கெட்ட இன்பத்தோய்வு.
Effeminate
ஆண்தன்மை இல்லாதவன் பேடி (பெ.) ஆண்மையில்லாத பெண்தன்மையுள்ள வலிவுற்ற மென்மைமிக்க சிற்றின்ப ஈடுபாடான (வினை) பெண்தன்மையாக்கு மெலியச் செய் ஆண்மை குலையச் செய்.
Evirate
விதையடி ஆண்மைத் திறத்தைப் போக்கு ஊக்கமழி.
Femineity
பெட்பு பெண்மை ஆண்மையின்மை.
Fury
சீற்றம் கொடுவெறி போரில் மூர்க்கமான பாய்ச்சல் வானிலைச்சீற்றம் நோய்க்கொடுமை ஆண்மாரி பழிகாரி சண்டைக்காரி.
Game
விளையாட்டு வேடிக்கை ஆட்டமுழு நிகழ்ச்சி போட்டி விளையாட்டு சீட்டுவிளையாட்டிலும் வரிப்பந்தாட்டத்திலும் ஆட்டப்பிரிவு ஆட்டத்தில் வெற்றிக்குரிய எண்ணிக்கதொகுதி ஆட்டமுறைமை வாணிகத்துறையில் ஆட்டத்துணைக்கருவிகலத் தொகுதி வேட்டையாடப்பட்ட விலங்கு புள்ளினத்தின் தசை தொடரப்பட்ட இலக்க வளர்ப்பு அன்னத்திரன் (பெ.) வேட்டைவிலங்கு புள்ளினத்துக்குரிய சண்டைக்கோழிபோன்ற இயல்புடைய ஆண்மையுடைய வீரதீரப்பண்புடைய செயற்கிளர்ச்சியுடைய செயல்நடிப்புமிக்க துடிப்பார்வமிக்க செயல் விருப்பார்வமிக்க (வினை) பணயம் வைத்தாடு சூதாடு சூதாடியிழ.
Impuissant
வலிமையற்ற. ஆண்மையற்ற வலுவற்ற மெலிந்த.
Ladylike
சீமாட்டியின் குணவியல்புகளுடைய சீமாட்டிக்குத் தகுதியான ஆண்மையில்லாது பெண்தன்மையுள்ள ஆண்மையுற்ற.
Lion
சிங்கம் ஆண்மையுள்ளவர் வீரர் நெஞ்சுரமுடையவர் கூட்டங்களில் சிறப்பாக அறிமுகம்செய்துவைக்கப்படும் புகழ்பெற்ற கல்வியறிவுடையோர் பிரிட்டன் நாட்டுச்சின்னம்.
Male Sterility
ஆண்மலடு
Manful,a.
வீரமிக்க துணிவுள்ள மனவுரம் வாய்ந்த உறுதியுடைய ஆண்மையுடைய பெருமிதமான.
Manfully
ஆண்மையுடன் வீரத்தோடு.
Manlike
மனித குணுங்களையுடைய ஆண்மையுடைய மனிதனின் கெட்ட குணங்களையுடைய பெண்வகையில் ஆண்போன்ற.
Mannish
பெண் வகையில் ஆண்மாரியான ஆணியல்பு காட்டுகிற.
Masculihne
ஆண்பால் ஆண்பாற்சொல் (பெயரடை) அண்பாலுக்குரிய (இலக்) ஆண்களின் பெயர்களுக்குரிய பால் சார்ந்த வீறுமிக்க ஆண்மைவாய்ந்த ஊக்கமுடைய பெண் வகையில் ஆணியல்புகள் வாய்ந்த ஆண்மாரியான.
Mil;ter
இனப்பெருக்கப் பருவத்தில் ஆண்மீன்.
Muliebrity
பெண்மை பெண் தன்மை மென்மை ஆண்மையற்ற தன்மை.
Protandrous
ஆணகமுன்முதிர்கின்றமகரந்தம் (ஆண்மை) முன் முதிரும் தன்மை
Prowess
வீரம் ஆண்மை துணிவு பண்பு நிறைவு.
Random Fonts
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14432
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6454
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11245
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11511
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248213
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9629
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9281
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9636
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7972
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6305

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close