English to Tamil Dictionary: ஆதரவாளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adherent
பற்றாளர் பின்பற்றுபவர் ஆதரவாளர் (பெ) பற்றிக்கொண்டிருக்கிற.
Alcoholist
வெறிக்குடி ஆதரவாளர் வெறிக்குடியர்.
Bullionist
உலோகச் செலாவனி ஆதரவாளர் உரோக நாணயங்களை விரும்புபஹ்ர்.
Bureaucrat, Bureaucratist
சட்ட நுல் கூற்றை ஏற்றுக் கொண்டு அதன்படியே நடக்கும் மேலாள் அதிகார மனப் பாண்மையுடையவர் பணித்துறை அட்சி ஆதரவாளர் ஒருமுக மைய ஆட்சிக்கோட்பாட்டாளர்.
Canvass
நுண்ணாய்வு தேர்தலாதரவு நாட்டம் ஆதரவுக் கோரிக்கை (வி.) வாக்குரிமை ஆதரவு நாடு ஆதரவு கோரிச் செல் வாணிகத் தொடர்பு வேண்டு வாடிக்கை திரட்டு பங்குகள் பெறும்படி தூண்டு ஆதரவாளர் உளப்பாங்கு ஆராய் சுண்டிப்பார் குலுக்கிப்பார்.
Celibatarian
மணமாகதவர் மணங்கொள்ளா நிலை ஆதரவாளர் (பெ.) மணமாகா நிலையை ஆதரிக்கிற.
Celibate
மணமாகாதவர் மணங்கொள்ளா நிலை ஆதரவாளர் (பெ.) மணமாகாத மணஞ்செய்யா உறுதிக்கொண்ட.
Championless
வீர ஆதரவாளரற்ற கடமைப் போராடுவார் அறை.
Churchman
திருச்சபைக் குரு நிலைபேறுற்ற திருச்சபை உறுப்பினர் நிலைபேறுற்ற திருச்சபை ஆதரவாளர்.
Churchwoman
திருச்சபையின் பெண்பால் உறுப்பினர் ஆங்கில நாட்டுத் திருசபை ஆதரவாளரான பெண்பாலர்.
Cobdenite
காப்டன் கோட்பாட்டாளர் தடையிலா வாணிகக் கொள்கை ஆதரவாளர்.
Constitutionalist, Constitutionist
அரசியலமைப்பின் ஆய்வாளர் அரசியலமைப்பின் ஆதரவாளர்.
Cover-point
மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரரின் வலப்புறததில் மதிப்பெண் பெற ஆதரவாக நிற்பவர் ஆட்ட ஆதரவாளர் ஆட்ட ஆதரவாளர் இடம்.
Croppy
குறுகத்தறித்த தலைமயிருடையவா (வர.) ஐரிஷ் கலகக்காரர் 1ஹ்ஹீக்ஷ் பிரஞ்சுப் புரட்சி ஆதரவாளர்.
Defender
பாதுகாப்பாளர் ஆதரவாளர் பெற்ற வாகை வீரப் பதவியை இழந்துவிடாமல் காப்பவர்.
Friend
நண்பர் அன்பர் துணைவர் ஒருதுறைத் தோழர் பழக்கமிகுந்தவர் நலஞ்செய்பவர் செல்வாக்கு ஆதரவு தருபவர் உற்றுழி உதவுபவர் நல்லெண்ணமுடையவர் நண்பர்கழக உறுப்பினர் மான ஈட்டு போரில் ஈடுபாடுபவரின் துணை ஆதரவாளர் பின்பற்றுவோர் கட்சியாளர் சார்வாளர் எதிரியல்லாதவர் எதிர்க்கட்சியல்லாதவர் நேர மனப்பான்மையுடன் பழகுபவர்.
Imperialist
பேரரசின் ஆதரவாளர் பேரரசுக் கோடபாட்டு ஆதரவாளர் (வர) செர்மன் பேரரசரின் ஆட்சியை ஆதரிப்பவர் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதி ஏகாதிபத்திய ஆதரவாளர்.
Internationalist
அனைத்துநாட்டுத் தொடர்புக்கொள்கையாளர் அனைத்துநாட்டுப் பொதுவுடைமைப் புரட்சிச் சங்க ஆதரவாளர்.
Jingo
ஆரவார நாட்டுப்பற்றாளர் கிளர்ச்சித் தேரியவாதி (வர.) 1க்ஷ்ஹ்க்ஷ்-இல் பீக்கன்ஸ்பீல்டுப் பெருமகனார் கொள்கை ஆதரவாளர் (பெ.) அசட்டுத் துணிவான கீழ்த்தரமாக மக்களைத் தூண்டிவிடுகிற குறுகிய பகட்டார வாரத் தேசீயஞ் சார்ந்த மக்களைக் கிளஜீவிடும் பாடல்களால் மட்டான எழுச்சியுடைய சூளுரைக்குஜீப்பு.
Mainstay
கப்பலின் முன்புறப் பாய்மரத்தில் மேலிருந்து கீழ்வரையுள்ள கயிறு மூலக்கையிருப்பு முக்கியமான ஆதாரம் முக்கிய ஆதாரப்பொருள் தலைமையான ஆதரவாளர்.
Malcontent
மணக்குறையுடையவர் கிளர்ச்சி ஆதரவாளர் (பெயரடை) மனக்குறை உடைய கிளர்ச்சி செய்கிற.
Marian
(வர) ஸ்காத்லாந்து அரசி மேரியின் ஆதரவாளர் (பெயரடை) தூய கன்னி மரியாளை வரிபடுகிற (வர) இங்கிலாந்தில் ஸரகாத்லாந்து அரசி மேரிக்கு ஆதரவான.
Monarchist
முடியரசுக் கோட்பாளர் முடியாட்சி ஆதரவாளர்.
Monopolist
தனிக்குத்தகையாளர். ஏகபோகத்த தனி உரிமையாளர் முழுநிறை அதிகாரமுடையவர் தனிக்குத்தகை உரிமைவாதி ஏகபோகத் தனி உரிமை ஆதரவாளர்.
Paedobaptist
குந்தைத் தீக்கைமுறை ஆதரவாளர்.
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9276
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16617
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10179
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16177
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42869
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10492
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8006
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30389
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8550
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31827

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close