English to Tamil Dictionary: ஆதரவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adherent
பற்றாளர் பின்பற்றுபவர் ஆதரவாளர் (பெ) பற்றிக்கொண்டிருக்கிற.
Aegis
கிரேக்கப் பெருந்தெய்வத்தின் கேடயம் ஆதரவு சார்பு.
Aidance
துணைஆதரவு.
Aided
உதவிபெற்ற ஆதரவுபெற்ற.
Alcoholist
வெறிக்குடி ஆதரவாளர் வெறிக்குடியர்.
Aliment
உணவு ஊட்டம் வாழ்வதற்கு வேண்டிய ஆதரவு (வினை) உணவளி ஊட்டு தாங்கு ஆதரவளி பேணு.
Angel
தேவதூதர் சம்மனசு ஆதரவு தரும் தெய்வம் துணையாளி மென்மையும் தூய்மையும் உடையவர் களங்கமற்றவர் அழகுரு தூதர் பழங்கால ஆங்கில நாட்டு நாணயவகை.
Apanage
இளைய அரசகுடியினர் உயர் குடியினர் ஆதரவுக்கான ஏற்பாடு மேல்வருமானம் ஒட்டுநிலம் சார்பு நாடு இயல்பான அடை துணைப்பண்பு.
Apologetics
தன் சமயத்துக்கு ஆதரவான வாதம்.
Applaud
கைதட்டுவது மூலமாய் உடன்பாட்டினை உரக்கத்தெரிவி ஆதரவு தெரிவி மெச்சு பாராட்டு புகழ்.
Auspices
சார்பு ஆதரவு.
Backing
பக்க ஆதரவு குதிரையின் சேணம் பின்தள்ளுதல் பின்னிடைவு உதவி செய்யும் கூட்டம் பின்னணியை உருவாக்கும் பொருள் இடஞ்சுழியான காற்றோட்டமாற்றம்.
Backstays
(கப்) ப்கக ஆதரவான பாய்மரக் கயிறுகள் பின்னாதாரம்.
Behalf
சார்பு நலன் ஆதரவு நிமித்தம் காரணம் பொருட்டு.
Behind
பின்புறம் பின்பகுதி பிட்டம் (வினையடை) பின்னால் பின்பக்கமாக பின்னோக்கி பின்னணியில் பின்வு பிற்பட்ட சென்ற காலத்தில் முந்தி பின்னல் ஆதரவாக பின்பற்றி அடுத்து அப்பால் தொலைப்பக்கத்தில் பிந்தி அடுத்தபடியாக அடுத்த கீழ்ப்படியில் பின்னடைந்து மறைந்து மீப்பாக எச்சமாக சேமிப்பாக இருப்பாக.
Benefit
நலன் பலன் அனுகூலம் ஆதரவு அன்புச்செயல் படி ஓய்வு ஊதியம் உதவிநிதி நீதிமன்றங்களில் மதிப்புத்தரத்தால் அளிக்கப்படும் விலக்கு நிதிஉதவி ஆட்டம் நிதி உதவிக்காட்சி (வினை) நலம்செய் நன்மை அடை.
Bolt
அம்பு குறுக்கை வில்லின் வன்மைமிக்க குறுங்கணை தாழ் தாழ்ப்பாள் செரூகு குண்டுசி இடியேறு துணியின் அளவு வரையறையுடைய சுருள் அச்சகத்தாள் திடீரெனப் புறப்பாடல் (வினை) தாழ்ப்பாளிடு கதவடை பூட்டு தளையிடு விலங்கிடு விரைவுடன் தூக்கி எறி துள்ளு பாய் திடீரென வெளியேறு வெடி வேட்டுவிடு விரைவில் விழுங்கு விட்டுவிலகு செறித்தேடு கட்டுமீறு ஆதரவு அளிப்பதை நிறுத்து (வினையடை) செங்குத்தாக நேராக.
Bonapartism
பிரஞ்சு மாவீரன் நெப்போலியன் போனபார்டட மரபு ஆதரவு நெப்போலியன் கொள்கை ஆதரவு.
Boroughmonger
ஆங்கில நகராண்மைத் தேர்வுத் தொகுதிகளின் ஆதரவை வினைப்படுத்துபவர்.
Bottle-holder
குத்துச் சண்டைக்காரரின் உதவியாளர் ஆதரவளிப்பவர்.
Bread-winner
குடும்பத்தில் உணவு ஆதரவுக்குரிய வருவாய் உடையவர் குடும்ப உணவாதரவுக்கு உரியவர்.
Briguing
ஆதரவு தேடுதல்.
Bullionist
உலோகச் செலாவனி ஆதரவாளர் உரோக நாணயங்களை விரும்புபஹ்ர்.
Bureaucrat, Bureaucratist
சட்ட நுல் கூற்றை ஏற்றுக் கொண்டு அதன்படியே நடக்கும் மேலாள் அதிகார மனப் பாண்மையுடையவர் பணித்துறை அட்சி ஆதரவாளர் ஒருமுக மைய ஆட்சிக்கோட்பாட்டாளர்.
Bush
குத்துச்செடி புதர் குறுங்காடு சிறுதூறு சாராயக் கடைகளில் அடையாளத்திற்காகத் தொங்கவிடப்படும் செடிவகையின் கிளை மரங்களில்லாத பயிரிடப்படாநிலம் தரிசு நிலம் புறக்காடு சாராயக்கூடை (வினை) அடர்ந்து வளர் குத்துச்செடி போலாகு குத்துச்செடிகளை நடு குத்துச்செடிகளுக்கு ஆதரவளி பரம்பால் விதைகளை மூடு.
Random Fonts
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29523
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 7635
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11073
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37369
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114930
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 11913
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21875
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14297
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30794
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 9167

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close