English to Tamil Dictionary: ஆதாரத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ancon
(உட.) முழுங்கை கைமுட்டு குறுங்கால்ஆட்டு வகை (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Epistemology
அறிவாதார முறை இயல் அறிவின் ஆதாரத்தையும் அறியும் முறைகளையும் ஆராயும் இயல்துறை.
Groundedly
போதிய காரணங்களோடு போதிய ஆதாரத்தின் மீது.
Key Industry
ஆதாரத் தொழில்
Point Dappui
(படை.) தாங்கு இடமையம் ஆதாரத்தளம் புதிய தாக்குதல் தொடங்குதற்குரிய இடம்.
Samson
வல்லாளன் பேராண்மையாளன் (கப்.) தளஆதாரத்தூண் திமிங்கிலவேட்டைக் கயிற்றின் ஆதாரதூண்.
Skid
அண்டைக்கட்டு ஆதாரத் தடைக்கட்டை தடை ஆப்பு சக்கரம் உருளாமல் தடுக்கும் உதைசிம்பு தென்னுகட்டை சக்கரத்தை உந்தித்தள்ளும் சாய்வு உந்துவிசைக்கட்டை சேற்றுநிலத்திற் சக்கரத்தின் சுழலாச் சறுக்கீடு விசைத்தடுக்கு இறக்கத்தில் சக்கரத்தின் விசையுருட்சி தடுக்கும் அமைவு கப்பலின் முட்டுத்தாங்கி விமானச்சறுக்கு சக்கரம் புடைச் சறுக்கல் பக்க நோக்கிய சறுக்கீடு (வினை.) அண்டைகொடு முட்டுக்கொடு ஆதாரங்கொடு உதைகட்டை கொடுத்துச் சமதளமாக்குதடையாப்பிடு தடுக்கினால் தடுத்து நிறுத்து தென்னுகட்டையால் உந்தித்தள்ளு தடைகாப்புச் செய் சக்கரத் தடைப்பூட்டிடு சக்கர வகையில் சுழலாது சறுக்கு புடைச்சறுக்கவிடு நழுவிச்செல் முட்டுக்கட்டையாயமை அடிப்படையாகு.
Steady
கையாதாரம் கைப்பிடி ஆதாரம் கையணை ஆதாரம் கருவி ஆதாரம் வேலைப்பாட்டுக் கல்லணைப்பட்டடை பணி ஆதாரப்பட்டடை குமிழ்மாட்டி வேலைப்பாட்டின் உறுதிப் பிடிப்புக்கருவி சீப்புச் செய்பவர் இருபுறக்கூர்வாள் மாறாநிலைக் காதலர் மாறாநிலைத் தோழமையாளர் (பெ.) உறுதியான ஊன்றிய வலிமை வாய்ந்த ஆதாரத்தினையுடைய ஆடாத அசையாத நடுக்கமற்ற ஊசலாட்டமற்ற தள்ளாடாத தடுமாற்றமற்ற கொந்தளிப்பற்ற நிலையான நிலையுறுதியான நிலவரப்போக்குடைய மாறுபாடற்ற ஒரே வேகமுடைய ஒரே வகை மாறுதலையுடைய ஒரே திசைப்பட்ட ஒரே சீரான ஒருநிலை ஒழுங்குபட்ட ஒருமட்டளவான மாறாச் செந்நிலையுடைய படுவிரைவற்ற வழுவாத அரைகுறையாய் நின்றுவிடாத மனநிலையுறுதியுடைய குடிவெறியற்ற நடை நேர்மையுடைய வேலைஒழுங்குடைய (பெ.) உறுதியாக்கு ஒருநிலைப்படுத்து ஒரு சீராக்கு ஒழுங்குபடுத்து சமநிலைப்படுத்து சரிநிலைப்படுத்து நேராக்கு உறுதியாகு ஒருநிலைப்படு ஒழுங்குபடு சமநிலைப்படு நேராகு ஒருசீராகு.
Trabecula
(உள்) உறுப்பின் ஆதாரத் தசைமம். உறுப்பின் ஆதார நரம்புநாளம். (தாவ) தண்டுபோன்ற புறவளர்ச்சி.இ
Unauthenticated
சான்றுறுதி செய்யப்படாத ஆதாரத்துடன் தௌிவாக உறுதிப்படுத்தப்படாத உண்மையானதென்று எண்பிக்கப்படாத.
Random Fonts
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339480
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12556
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25104
Priya Bangla Font
Priya
Download
View Count : 15187
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94350
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41405
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20851
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12658
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30177
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10215

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close