English to Tamil Dictionary: ஆதிக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ascendancy
மேம்பாடு மேலாட்சி ஆதிக்கம்.
Asendant
ஏற்றம் ஏறுசரிவு மேடு ஏறுபஹ்ர் உயர்பவர் முன்மரபினர் முன்னோர் மேம்பாடு மேலாட்சி ஆதிக்கம் எழுநிலை உதயம் (பெ.) எழுகிற உயர்கிற உதிக்கிற மேலாட்சியுடைய ஆதிக்கமுடைய.
Capitalism
நிலைமுதலுடைமை முதலாண்மை முதலீட்டாட்சி முதலீட்டாட்சிச்சூழல் முதலாளித்துவம் தனியுடைமை முதலாளித்துவ ஆதிக்கம்.
Command
ஆணை அதிகாரம் ஆதிக்கம் கட்டுப்பாடு கட்டளை கட்டளை இடப்பட்ட செய்தி (வி.) ஆணையிடு அதிகாரம் செலுத்து செயற்படும்படி செய் ஆட்சி செலுத்து.
Control
கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஆற்றல் ஆட்சியாற்றல் கட்டுப்பாட்டு ஒழுங்கு விதி ஆட்சி அதிகாரம் தலைமையுரிமை தடுப்பாற்றல் தடுத்து நிறுத்தும் திறம் தடுத்தியக்கும் ஆற்றல் தடுக்கும் பொருள் தடைப்பண்பு கட்டுப்படுத்தும் கருவி சோதனைக்கருவி கட்டுப்பாட்டு நிலையம் சோதனை நிலையம் கட்டுப்படுத்தும் செயல் செய்முறைக்கட்டுப்பாடு கட்டளைச சட்டம் ஒப்பீடு மதிப்பீட்டுக்குரிய கட்டளை அளவு போக்குவரவுக்கட்டுப்பாட்டு விதிகள் செயற்படுவதற்குரிய பாதைப்பகுதி போக்குவரவுச் சாதனங்களின் கட்டுமானத் துப்புரவு இடைநிலையம் விமான உறுப்புக்களைப் புறநின்றியக்கும் விமானம் ஆவியுலக ஊடு ஆள்மூலம் இயக்குவதாகக் கருதப்படும் உடலற்ற ஆவி வானுர்தி இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் நெம்புகோல் (பெ.) கட்டுப்பாட்டைச் சார்ந்த (வி.) சட்டுப்படுத்து தடுத்து நிறுத்து தடுத்தாள் இயக்கு செயலாட்சி செய் அடக்கி ஆள் ஆதிக்கம் செலுத்து.
Corner
மூலை இடுக்கு கோணம் குவிவரைச் சந்திப்பு தளச்சந்திப்பு இடுக்கு முனங்கு முனைப்பான கூம்பு ஒடுங்கிய உள்வளைவிடம் மறைவிடம் தனியிடம் வளைவு அடைப்பு தொலைவிடம் இக்கட்டு நிலை திக்குமுக்காடச் செய்யும் நிலை சாய்பந்தெறிவு வாணிகக் களத்தில் சரக்கு முற்றும் வாங்கிவிடும் குத்தகை குத்தகைக் கூட்டு (வி.) மூலை முக்கு அமை மூலையில் வை இக்கட்டுக்கு உட்படுத்து வலிந்து பணியவை சரக்கு முழுவதையும் வாங்கி வாணிகக்கள ஆதிக்கம் செய் பிறவாணிகருக்கெதிராகக் குத்தகைக் கூட்டில் சேர் குத்தகைக் கூட்டு அமை.
Dominance, Dominancy
முதன்மைநிலை உச்சநிலை ஆதிக்கம் மேலாட்சிநிலை மேலாண்மை மேலுரிமை மேல் நிலை ஏற்றம் மேம்பாடு விஞ்சுநிலை முனைப்பு*
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Dominate
வெளிப்பட வல்லாட்சியாய் உருவான பிற்கால ரோமப் பேரரசு (வினை) ஆதிக்கம் செலுத்து மேலாட்சி கொள் முதன்டமையாயிரு முனைப்பாக அமை மேலுயர்ந்தோங்டகு விஞ்ச மேம்பட்டுநில் வென்ற நிலைப்பெறு செல்வாக்கு மிக்கதாயிரு நடப்பாட்சியில் பரவி வெற்றியுடன் நிலைபெறு சூம்பலமடக்கியாளும் வாய்ப்பு வலிமையுடையதாயிரு சூழம்பெரும்பரப்பின் காட்சி வாய்புடைய தாயமை.
Mastership
நாயகத்துவம் ஆதிக்கம் ஆட்சி பள்ளி ஆசிரியர் பதவி பள்ளி ஆசிரியர் பதவி பள்ளி ஆசிரியர் அலுவல்.
Mastery
ஆட்சி ஆதிக்கம் முதன்மை தலைமை தேர்ச்சித்திறம் வல்லமை மேம்பாட்டுநிலை தேர்ச்சி நய எளிமை.
Monopolize
முழு ஆதிக்கம் கொள் முழுமையும் தன் உரிமைக்குக் கொண்டுவா தனிக் குதிரதகை உரிமை பெறு.
Orangeman
முனைத்த புரோட்டஸ்டண்டு ஆதிக்கம் நிலை நாட்டுவதற்காக 1ஹ்ஹீ5-இல் அயர்லாந்தில் அமைக்கப்பட்ட கழகத்தின் உறுப்பினர்.
Stratocracy
படைத்துறை ஆட்சி படைவீரர் ஆதிக்கம்.
Supremacy
உச்ச உயர்நிலை தனிமுதன்மை மீயுயர்வு மீயுயர்வுடைமை உச்ச உயர்நிலைமேலான்மை உச்ச உயர் மேலாட்சி தனிமுதல் ஆதிக்கம் மீயுயர் ஆணையுரிமை.
Sway
அசைவு ஊசலாட்டம் தள்ளாட்டம் கையாட்சி அரசியல் ஆதிக்கம் (வினை.) தள்ளாடு அசைந்தாடு ஊசலாடு அப்படியும் இப்படியுமாக ஆடு சாய்ந்தாடு அலையாடு ஒழுங்கின்றி இங்குமங்கும் அசை தடுமாறு தயங்கு ஒருமுடிவிற்கு வாராது மன அலைவுறு ஊசலாட்டு அங்குமிங்கும் ஆடச்செய் அசைவினை ஒழுங்குபடுத்து பிடித்தாட்டு ஆட்சி செய் செல்வாக்குப் பெற்றிரு செல்லும் திசையைக் கட்டுப்படுத்து.
Totalitarian
சர்வாதிபத்திய ஆட்சி ஆதரவாளர் (பெயரடை) சர்வாதிபத்தியமான தனிக்கூட்டரசான தனி ஒருகட்சியாதிக்கமுடைய எதிர்க்கட்சிக்கு இடங்கொடாமல் எல்லாவற்றின் ஆதிக்கமும் ஒரே ஆட்சிக்குழுவிற்குரியதாயிருக்கும் ஆட்சிமுறை சார்ந்த.
Random Fonts
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10606
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13823
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16889
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22808
Priya Bangla Font
Priya
Download
View Count : 15205
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25655
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6569
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31066
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11377
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13222

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close