English to Tamil Dictionary: ஆய்வறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cabinet
தனியறை மறைவடக்கமான அறை நிலைப்பெட்டி இழுப்பறைப் பெட்டி முக்கிய அமைச்சர்களின் ஆய்வறை முக்கிய அமைச்சர் குழு அமைச்சரவை (தொ.) அமைச்சரவை ஆய்வுக்கூட்டம் அமைச்சரவை நெருக்கடி அமைச்சரவை மாறுதல் கட்டம் ஏட்டின் நுலகப் பதிப்புக்கும் பொது நிலைப் பதிப்புக்கும் இடைநிலைப்பட்ட பதிப்பு ஆட்சிக்குழுவுக்குட்பட்ட அமைச்சர் அமைச்சரவை மதிப்புடைய அமைச்சர் 3 ஹ்க்ஷீக்ஷ் அங்குல அகலமும் 5 1க்ஷீ2 அங்குல உயரமும் உடைய படம் பிட்டப்பட்ட வகை முட்டைப்பால் கலந்த மென்மையான மாப்பண்ட வகை.
Diablerie, Diablery
மாயமந்திரம் குறளிவித்தை சூனியம் சைத்தான் வேலை துணிகர ஆர்ப்பாட்டம் வெறியாட்டம் பேய்களைப்பற்றிய ஆய்வறிவு.
Intellectual
அறிவுத்திறனுடையவர் ஆய்வறிவாளர் அறிஞர் (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த அறிவாற்றலுள்ள அறிவாற்றல் சார்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறநோக்கிய.
Intellectualism
அறிவுத்திறனுடையவர் ஆய்வறிவாளர் அறிஞர் (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த அறிவாற்றலுள்ள அறிவாற்றல் சார்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறநோக்கிய.
Rationalize
பகுத்தறிவுக்கேற்ற விளக்கங்கூறு நியாயங்காடடி வாதிடு ஆய்வறிவுக்கு இணங்கச் செய் பகுத்தறிவு வாதியாயிரு பகத்தறிவு வாதியாகச் செயலாற்று (கண) விகிதமுறா மூலகங்களிலிருந்து விடுவி பொருளியல் வகையில்ட தொழில் முறையிலே உழைப்பு-காலம்-பொருள்கள் வீணாவதைத் தவிர்த்துச் சீர்திருத்தஞ் செய்.
Scientific
ஆய்வறிவு சார்ந்த முறைப்படி அமைந்த இயல்நுலாய்வுகளில் ஈடுபட்டுள்ள இயல்நுலாய்வறிவின் துணையாதரவுடைய இயல்நுல் வாய்மைசான்ற இயல்நுலிற்குரிய திட்பநட்பத்திறம் வாய்ந்த.
Study
படிப்பு கல்வி வாசிப்பு ஆராய்ச்சி ஆழ்நிலை ஆய்வு ஆழ்நிலை ஏடாய்வு கூராய்வு நுண்ணாய்வு ஐயநிலைத் தேர்வாராய்வு பயிற்சி ஆய்வு கலைத்துறைப்பயிற்சிப்பணி இசைப்பயிற்சி வாய்பாடு ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம் அறிவாராய்ச்சித்துறை ஆராய்ச்சிக்குரிய துறை அறிவாராய்ச்சி ஏடு கலை ஆராய்ச்சிஏடு ஆராய்ச்சி ஏடு ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி விருப்பார்வம் ஆர்வ உழைப்பீடுபாடு ஆர்வமுயற்சி ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று ஆர்வக்கவலைக்குரிய செய்தி சிந்தனைக்குரிய செய்தி நடிப்புக்குரிய உருப்பாடம் நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர் ஆய்வறை படிப்பறை கலைப்பணியறை (வினை.) கருத்தூன்றிப் படி கூர்ந்து பயிலு ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு அறிவு நோக்கமாகக் கொள்ளு கல்வி பயிலு தேர்வுநாடிப்படி தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள் ஆராய்ச்சிசெய் அறியமுயலு தேர்ந்தாராய் மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய் ஆலோசனை செய் ஆலோசனைக்கு எடுத்துக்கொள் ஆலோசித்துக் கண்டுபிடி நுணுகிக்காண் கூர்ந்து கவனி நோக்கி ஆராய் நுணுகி ஆராய் சிந்தனையுடன் நோக்கு தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு குறித்து அக்கறை கொள் குறித்துக் கவலைப்படு கருத்தூன்றி முயற்சி செய் செய்து முடிக்கப்பாடுபடு இடைவிடாது முயலு இடைவிடாது சமாளிக்க முயற்சி செய் காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார் மனமார எண்ணிப் பார் செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார்.
Talmudist
யூதர் சட்டம்-மரபு வழிக்கதை ஆகியவற்றின் தொகுப்பு நுலறிஞர் யூத வேதப் பயிற்சி மாணவர் ஆய்வறிஞர் யூதவேத அறிஞர் யூதவேதத் தொகுப்பாளர்.
Random Fonts
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18036
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14416
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16125
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23314
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16605
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37011
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9136
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16089
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45240
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23133

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close