English to Tamil Dictionary: ஆய்வியல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acoustic
செவிப்புலன் சம்பந்தமானஒலி சம்பந்தமானஓசை ஆய்வியல் துறை, ஒலியியல் நூல்.(pert.)to hearing(pert.)to soundacoustics (n. pl.)science of sounds
Acoustics
ஓசை ஆய்வியல் துறை செவிப்புலன் இயைபு.
Astronomy
வானுல் வான்கோளங்களின் ஆய்வியல்.
Cheiromancy
கைவரை ஆய்வியல் கை பார்த்துக் குறி சொல்லும் கலை.
Chromatics
நிற ஆய்வியல்.
Chromatics
நிற ஆய்வியல்
Chromatography
நிற ஆய்வியல் இயலீர்ப்பாற்றல் மூலம் சேர்மானம் பிரிக்கும் முறை.
Dendrology
மர ஆய்வியல்
Energetics
ஆற்றல் ஆய்வியல் துறை.
Ethnography
இனப்பரப்பு விளக்கவியல் மனித இனப்பரப்புப் பற்றிய விஞ்ஞான விளக்க ஆய்வியல்.
Ethnology
மனிதவின இடைவேறுபாட்டுதொடர்பு நுல் மனித இனவகை வேறுபாடுகளையும் தொடர்புகளையும் பண்பாடுகளையும் பற்றிய ஆய்வியல் பண்பாட்டுச் சார்பான மனிதவின நுல்.
Gemology
மணிக்கற்கள் ஆய்வியல்
Gynaecology
பெண்நோய் மருத்துவக்கலை பெண்களின் நோய்களைப் பற்றிய ஆய்வியல் துறை.
Hydromechanics
நீரியக்க ஆய்வியல்.
Kinematics
இயக்கவியல் ஆற்றல் தொடர்பில்லாத இயக்கம்பற்றிய ஆய்வியல்.
Kinetics
(இய.) இயக்கத்தாக்கியல் பொருள்களின் இயக்கங்களுக்கும் அவற்றின் மீது செயற்படுகிற ஆற்றல் தாக்குகளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வியல்.
Mechanics
இயக்கவியல் பிழம்பின்மீது இயக்கத்தாக்குதல் பற்றி ஆயும் ஆய்வியல்துறை.
Noetic
அறிவுத்திற ஆய்வியல் (பெ.) அறிவுத்திறம் சார்ந்த கருத்தியலான புலன்களுக்கு அப்பாற்பட்ட கோட்பாட்டாராய்ச்சியில் ஈடுபட்டுள்ள.
Operations Research
செய்பணி ஆய்வியல்செயல்பாட்டு ஆய்வு
Pathognomy
உணர்ச்சி ஆய்வியல்.
Phenology
உயிரிகள் ஆய்வியல்.
Pneumatics
வளி ஆய்வியல்.
Politics
ஆட்சியியல் அரசியல்துறை ஆய்வியல் அரசியற் கலை ஆட்சிமுறை அரசியற் கோட்பாடுகள்.
Psycho-analysis
உளநிலைப்பகுப்பாய்வுஉணர்வுநிலை உணர்வு கடந்த நிலைகளின் தொடர்வு விளைவுகளை ஆ உள ஆய்வியல்துறை உளவியல் மருத்துவமுறை உணர்வு கடந்தநிலை எண்ண உறைவுகளின் விளைவாய்ந்து நோய் தீர்க்கும் முறை.
Psycho-dynamics
உள ஆற்றல் ஆய்வியல் துறை.
Random Fonts
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17455
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10608
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135298
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28846
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107709
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43030
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18322
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11487
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7081
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22797

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close