Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஆய்வுக்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bathyscope, Bathysphere
ஆழ்கடற் காட்சி கோளகை ஆழ்கடல் ஆய்வுக்கான பெரிய வலுவான நீர்மூழ்கும் கவிகை மாடம்.
Batological
முட்செடி ஆய்வுக்குரிய.
Blowpipe
ஊதுலைக் குழாய் ஊதுகளைக் குழல் ஆய்வுக்கான ஊதுகுழாய் கண்ணாடி உருக்குபவர் ஊதும் அனற்குழாய்.
Blowpipe
ஊதுலைக் குழாய் ஊதுகளைக் குழல் ஆய்வுக்கான ஊதுகுழாய் கண்ணாடி உருக்குபவர் ஊதும் அனற்குழாய்.
Cabinet
தனியறை மறைவடக்கமான அறை நிலைப்பெட்டி இழுப்பறைப் பெட்டி முக்கிய அமைச்சர்களின் ஆய்வறை முக்கிய அமைச்சர் குழு அமைச்சரவை (தொ.) அமைச்சரவை ஆய்வுக்கூட்டம் அமைச்சரவை நெருக்கடி அமைச்சரவை மாறுதல் கட்டம் ஏட்டின் நுலகப் பதிப்புக்கும் பொது நிலைப் பதிப்புக்கும் இடைநிலைப்பட்ட பதிப்பு ஆட்சிக்குழுவுக்குட்பட்ட அமைச்சர் அமைச்சரவை மதிப்புடைய அமைச்சர் 3 ஹ்க்ஷீக்ஷ் அங்குல அகலமும் 5 1க்ஷீ2 அங்குல உயரமும் உடைய படம் பிட்டப்பட்ட வகை முட்டைப்பால் கலந்த மென்மையான மாப்பண்ட வகை.
Cogitative
ஆழ்ந்த சிந்தனையுள்ள நீடு ஆய்வுக்குரிய.
Demonstrator
செய்ம்முறை ஆசிரியர் ஐஸ்ந்திரிபற மெய்ப்பிப்பவர் கண்கூடாகக் காட்டுபவர் ஆய்வுக்களத்துணைவர் வாணிகச் சரக்ககளின் சற்றுலா விளம்பரக்காரர் பொருள்களைக் காட்டிப் பயனும் சிறப்பும் விளக்கி வாணிக ஆதரவு நாடுபவர் பொது ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்பவர்.
Exhibit
(சட்.) சான்றாவணம் சான்றாக நீதிமன்றத்தில் கொண்டுவைத்துக் காட்டப்படும் பொருள் பொருட்காட்சியிலுள்ள காட்சிப்பொருள் பகட்டுக்காட்சி ஆரவாரப்பகட்டு (வினை) பொருட்காட்சியில் வை பொதுவிடத்தில் காட்சிக்கு வை ஆய்வுக்காக முன் வை திறந்துகாட்டு பகட்டாக காட்டு பண்பினை எடுத்துக்காட்டு இயல்பினைத் தௌிவாகக் காட்டு குறித்துக்காட்டு.
Field Sketching
தலக்குறிப்பு ஆய்வுக்களக் குறிப்பு
Field Work
ஆய்வுக் களப்பணி
Field-work
வயல்வெளிவேலை உழவுத்தொழில் ஆய்வுக் களத்துக்கு வெளியிலுள்ள இயல்வெளிக்கள ஆய்வுப்பணி களவீரர் எழுப்பும் தற்காலிக பாதுகாப்பு அரண்.
Forejudge
சான்றுகளை ஆராய்வதற்கு முன்பே தீர்ப்பளி ஆய்வுக்கு முன்பே முடிவுசெய்.
In Vitro
வேதித்துறை ஆய்வுக் கூடத்தில் சோதனைக் கண்ணளாடிக் குழாயில்.
Junta
ஸ்பானிய அல்லது இத்தாலிய நாடுகஷீல் செயலாட்சிக்குழு அல்லது ஆய்வுக்குழு.
Laboratory
ஆய்வகம் ஆய்வுக்கூடம்
Metaphysical
நுண்பொருள் ஆய்வுக் கோட்பாட்டியல் சார்ந்த பொருண்மை சாராப் பொதுநிலைப் பண்பியல் வாதத்துக்குரிய நொய்ம்மை நுணுக்கமான பொருண்மை சாராத இயல் கடந்த கனா நிலையார்ந்த.
Meteorological
வானிலை ஆய்வுக்குரிய வானிலை நிகழ்வியக்கங்களுக்குரிய
Miscellany
கலவை கதம்பம் ஆய்வுக்கட்டுரைகளின் தொகுதி ஏடு ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு.
Object-lesson
பொருட்பாடம் ஆய்வுக்குரிய பொருளை வகுப்பில் வைத்துக்கொண்டே நடத்தப்படும் பாடம் எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சி நல்லறிவு புகட்டும் அனுபவம் கண்கூடான படிப்பினை.
Object-plate
உருப்பெருக்காடியில் ஆய்வுக்குரிய பொருள் வைக்கப்படும் வில்லை.
Observatory
வானிலை ஆய்வுக்கூடம்.
Occult
மறைவாக வைக்கப்பட்ட மறைவியலான் மறைபொருளானசிலருக்கு மட்டுங் கற்றுக்கொடுக்கப்படும் தன்மையுள்ள புரியாத பொது ஆய்வுக்கு அப்பாற்பட்ட. தெய்விகமான இயற்கைமீறிய நிகழ்சசிகளைக் கொண்ட மாய மந்திரஞ் சார்ந்த (வினை) மறைத்து வை தற்காலிகமாகப் பார்வைக்கு மறை(வான்) முன் குறுக்கிட்டுக் காட்சியை மறை.
Otoscope
உட்செவி ஆய்வுக்கருவி செவிப்புல வழியான உடலாய்வுக்கருவி நாடியறி கருவி.
Post Mortem Dump
பின் ஆய்வுக் கொட்டல்
Probational
தகுதி ஆய்வுக்குட்பட்ட முதனிலைத் தேர்வின் தன்மையுடைய.
Random Fonts
GIST-TMOTAppar
Download
View Count : 21768
Ks_Kamban
Download
View Count : 11367
TAMMaduram
Download
View Count : 24085
Tam Shakti 28
Download
View Count : 8098
Uthayam
Download
View Count : 10184
Sundaram-1352
Download
View Count : 13588
Tam Shakti 22
Download
View Count : 19212
Tab Shakti-15
Download
View Count : 9138
TAU_Elango_Rewathy
Download
View Count : 13486
Akruti TML1
Download
View Count : 11203
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website