English to Tamil Dictionary: ஆரங்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Catherine-wheel
ஆரங்கள் உள்ள வட்டமான சாளரம் சக்கரச் சாளர அறை சுழல் பூவாணம் பக்கவாட்டமாகப் போடப்படும் குட்டிக்கரணம் (கட்.) விளிம்பில் பற்களுடன் கூடிய சக்கர வடிவம்.
Octant
அரைக்கால் வில்வரை வட்டச் சுற்றுவரையின் எட்டிலொரு கூறான வில்வரை அரைக்கால் வட்டக்கூறு இரண்டு ஆரங்களுக்கிடைப்பட்ட வட்டப்பரப்பின் எட்டிலொரு கூறு அரைக்கால் வாளகம் முத்தசை செங்குறுக்கீட்டால் ஏற்படும் இடவெளியின் எண்கூறுகளில் ஒன்று. வானியலிலும் கடற்செலவிலும் பயன்படுத்தப்படும் எண்ம வட்டமானி (வான்) கோள் நெறி வட்டத்தின் 45 பாகைக் கூறு (வான்) மதி நெறிவட்டத்தில் 45 பாகைக் கோணத்திலுள்ள குறிப்பிடம்.
Quadrant
வட்டக்காற் சுற்றுவரை; கால்வட்டம் செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; கோணமானி.
Radial
ஆரை நரம்பு ஆரை நாடி (பெயரடை) கதிர்கள் சார்ந்த கதிர்களாயுள்டள கதிர்களைப்போல் அமைந்த ஆரைபோல் சூழப் புறஞ்சல்கிற ஆரங்களையுடைய ஆரையின் நிலையுடைய ஆரையின் திசையிலுள்ள மையத்தினின்றும் நாற்றிசைகளிலும் செல்கிற வரிகளையுடைய மையத்தினின்றும் விலகிச் செல்கிற மையநின்று புறநோக்கி இயங்குகிற முன்கை ஆரை எலும்புக்குரிய.
Spidery
சிலந்திபோன்ற சிலந்திப்பூச்சிகள் நிறைந்த எழுத்துவகையில் நெடுநீள் மெல்வரைகளார்ந்த சக்கரவகையில் கொடுவளைவான நெடுநீள ஆரங்களையுடைய கைகால்கள் வகையில் வற்றி ஒடுங்கி நெடுநீளமான.
Random Fonts
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11243
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26603
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6646
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9245
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39719
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8794
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23326
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16063
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16153
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65580

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close