English to Tamil Dictionary: ஆராய்ச்சி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agricultural Research Station
விவசாய ஆராய்ச்சிப் பண்ணை வேளாண் ஆராய்ச்சி நிலையம்
Agrostology
புல்லின ஆராய்ச்சி
Agrostology
புல்லின ஆராய்ச்சி
Alarm-bell
எச்சரிக்கை மணி ஆராய்ச்சி மணி.
Alienist
மனப்பிணி மருத்துவர் மனப்பிணி ஆராய்ச்சியாளர்.
Analytics
ஆராய்ச்சிமுறை நுல் தேர்வாராய்ச்சிமுறைத் தருக்க நுல் பகுப்பாராய்ச்சி முறை வடிவியல்.
Anatomist
உறுப்பியல் ஆராய்ச்சியாளர் பகுத்தாய்நர்.
Anglistic
ஆங்கில மொழயையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றிய ஆராய்ச்சித்துறை.
Anthropogenesis
மனித இனத்ததோற்றம் பற்றிய ஆராய்ச்சி
Anthropogeny
மன்முதலாய்வு மனித இனத்தோற்ற ஆராய்ச்சி மனித இனத்தோற்ற வரலாறு.
Anthropography
மன்னினப் பரப்பாய்வு நிலஇயல் அடிப்படையான மனித இன ஆராய்ச்சி நிலஇயல்அடிப்படையான மக்கள் இனங்களின் பரப்புப்பற்றிய ஆராய்ச்சி
Anthropological
மனித இன ஆராய்ச்சிக்குரிய.
Anthropology
மனித இன நுல் மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
Apparatus
ஆய்கருவி செய்கருவி கருவிகலம் இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு இயற்கை உறுப்பமைவு ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
Arachnologist
சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர்.
Archaeology
தொல்பொருள் ஆராய்ச்சி மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு.
Assyriologist
பண்டை அசீரிய இனப்பழமை ஆய்வாளர் பணடை அசீரிய மொழி ஆராய்ச்சியாளர்.
Astrophysics
வான்கோளவியல் வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை.
Aurelian
பூச்சியின ஆராய்ச்சியர் (பெ.) பொன்னிறமான.
Bacteriological
நுண்ம ஆராய்ச்சியைச் சார்ந்த.
Botanize
செடியினங்களைச் சேகரித்து அவற்றின் வளர்ச்சியை ஆராய்ச்சி செய்.
Bryologist
(தாவ.) பாசியைப்பற்றிய ஆய்வாளர் பாசிக ஆராய்ச்சியாளர்.
Bug-hunter
பூச்சி சேகரம் செய்பவர் பூச்சியின் ஆராய்ச்சி யாளர்.
Caliology
பறவைக் கூடுகளின் ஆராய்ச்சி.
Cetology
திமிங்கிலத்தைப் பற்றிய ஆராய்ச்சித்துறை திமிங்கில ஆய்வுநுல்.
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9140
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10672
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166507
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36264
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158467
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20738
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11205
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15289
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16887
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11398

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close