Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஆர்வலர்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Admirer
ஆர்வலர் வியந்து பாராட்டுபவர் பின்பற்றுபவர் காதலர்.
Adorer
போற்றுபவர் ஆர்வலர் காதலர்.
Antiquarian
பழம்பொருள் திரட்டுபவர் பழம்பொருள் ஆர்வலர் 53 அங்குலத்துக்கு 31 அங்குலம் நீள அகலமுள்ள வரைதாள் அளவு (பெ.) பழம்பொருள் ஆய்வு சார்ந்த.
Antique
தொல்பழம் பொருள் பழமைச்சின்னம் அரும்பழமைப்பொருள் பழமைச்சேகர ஆர்வலரின் தேட்டப்பொருள் 'முருட்டுரு' முனைப்பான முகமுடைய திண்வரை அச்சுருவகை (பெ.) தொல்பழமை வாய்ந்த பழங்காலத்துக்குரிய முதிய நெடுநீள் காலஞ்சென்ற பழம்பாணியான முற்காலத்தடமுடைய பண்டைக்காலப் பாணியைப் பின்பற்றுகிற.
Astronaut
புறவெளி வானோடி வாழ்க்கை ஆர்வலர் வான்புறவெளிச் செலவியல் மாணவர்.
Bibliophil, Bibliophile
புத்தக ஆர்வலர்.
Canophilist
நாயிடம் பற்றுச் செலுத்துபவர் நாய் ஆர்வலர்.
Chrysophilite
பொன் ஆர்வலர்.
Dilettante
கவின்கலை ஆர்வலர் கலையைப் பொழுது போக்காகக் கொள்பவர் மேற்கோக்காகக் கலையில் ஈடுபடுபவர்.
Film-fan
திரைப்பட ஆர்வலர்.
Germanophil
செர்மன் ஆர்வலர்.
Gospeller
கூட்டுத்தொழுகையின் போது திருழால் படிப்பவர் சமய போதகர் சமய ஆர்வலர்.
Janeite,janite
ஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர்.
Janissary, Janizary
ஜேன் ஆஸ்டின் என்பவரின் புனை கதையோடுகஷீன் ஆர்வலர்.
Lover
காதலர் கள்ளக்காதலர் காதலுடாடி போற்றுபவர் ஆர்வலர் பொருள் பண்பு செயல்களிற் பற்றார்வமுடையவர்.
Orchidist
பகட்டு வண்ண மலர்ச்செடி ஆர்வலர்.
Philologist
மொழிநுல் வல்லார் கலையிலக்கிய ஆர்வலர்.
Phrase-monger
இன்சொற்றொடர் ஆர்வலர்.
Quixote
நடைமுறைக்கு ஒவ்வாத மான ஆர்வலர்.
Realist
உள்ளதன் ஆர்வலர் செயல்துறைக் கோட்பாட்டாளர் புறவாய்மையாளர் களவியலாளர் அல்லாதவர் (பெயரடை) புறவாய்மையுடைய.
Religioner
துறவிகள் சங்க உறுப்பினர் சமய ஆர்வலர் சமய ஈடுபாடு மிக்கவர்.
Rosarian
ரோசா ஆர்வலர் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டுப் பாடற் பேரமைப்பின் உறுப்பினர்.
Sexualist
பால்வகைச் செய்தி ஆர்வலர் (தாவ.) வகை அமைப்பில் பால் வேறுபாட்டுமுறையைப் பின்பற்றுபவர்.
Soldier
பொருநர் படைவீரர் ஆர்வத்தொண்டுப் படைவீரர் விளையாட்டுப்பொம்மைப் படைவீரர் தனிப்போர்வீரர் நாட்டுப் பயிற்சிப்பணிப் படைவீரர் களப்படைத் தலைமைத் திறம் சான்றவர் போர்ச்சேவை புரிபஹ்ர் (கப்.) வேலைக்கழிப்பிணி மட்டம் போடுபவர் வீரமுடையவர் வீரத்தோற்றமுடையவர் போர் அனுபவம் பெற்றவர் சமயமாற்ற மீ ஆர்வலர் சமயப்பணி வெறியர் படைவீரவகுப்புச் சார்ந்த எறும்பினம் விட்டில் வகை மீன்வகை செம்மீன்வகை கறையான் நண்டுவகை போர்வீரராகச் சிறுவரால் வைத்து விளையாடப்படும் பட்டையிணையுடைய வாழையினம் சுவரின் இடை குத்துநிலைச் செங்கல் அதிட்டவேட்டையாளர்(வினை.) படைவீரராகச் சேவை செய் (கப்.) வேலைக்குச் செல்லாது நில.
Suffragist
வாமக்குரிமை எல்லை விரிவு ஆர்வலர் வாக்குரிமைச் சிறப்பை வற்புறுத்துபவர்.
Random Fonts
Kamalam
Download
View Count : 20738
Bavani
Download
View Count : 24193
Thevaki
Download
View Count : 12512
Vavuniya
Download
View Count : 14509
Tam Shakti 16
Download
View Count : 32457
Tam Shakti 20
Download
View Count : 13910
Akruti TML1
Download
View Count : 11205
GIST-TMOTHeena
Download
View Count : 12548
Kilavi
Download
View Count : 51497
Rasihapriya
Download
View Count : 16887
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website