Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஆறுதல்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Air-cooling
காற்றால் அமைந்த குளிர்ச்சி காற்றில் ஆறுதல்.
Analeptic
நலமூட்டும் மருந்து ஊக்க மருந்து (பெ.) நலிவப்ற்றுகிற நலமூட்டுகிற ஆறுதலளிக்கிற.
Anodyne
நோயற்றும் மருந்து மனத்துக்கு ஆறுதல் தருவது (பெ.) துன்பந் தணிக்கிற.
Charybdis
கிரேக்க பழங்கதையில் ஆறுதலைகள் கொண்ட பேருருவ விலங்கு சிசிவித் தீவு அருகிலுள்ள கடற் சுழி.
Cheer
மகிழ்ச்சி மனநிலை ஊக்குரை மகிழ்ச்சிக்குரல் பாராட்டொலி முகமனுரை வரவேற்பு அன்பாதரவு விருந்துணவு (வி.) மகிழ்வி கிளர்ச்சியூட்டு ஊக்கு ஊக்கொலி எழுப்பு மகிழ்ந்தார்ப்பரி பாராட்டு களிகொள் ஆறுதல் கொள்.
Comfort
ஆறுதல்தேறுதல்ஊக்குதவிஓய்வமைதிஇன்பநலம்வாய்ப்புநலம்துணைவர்துணை தருவதுஇன்பமளிப்பதுஆறுதலளிப்பதுஅன்னவகையின் தூவிகளாலான திண்டு(வி.) துயராற்றுநோவு தணிஆறுதலளிதளர்வகற்றுஓய்வமைதி வழங்குஇன்ப வாய்ப்பு நல்குமகிழ்ச்சியூட்டு
Comfortable
ஆறுதலளிக்கக்கூடிய மகிழ்ச்சி வாய்ந்த அமைதியான.
Comforter
ஆறுதலளிப்பவர் அமைதி நல்குபவர் தேற்றரவாளர் நீண்ட ஒடுக்கமான கம்பளிக் கழுத்துக் குட்டை பொய்ப் பாற்காம்பு.person who comforts
Comfortless
ஆறுதலற்ற வசதியற்றproviding no comfort
Consolation
ஆறுதல் துயராற்றுதல் ஆறுதலளிக்கும் நிகழ்ச்சி.
Consolatory
ஆறுதலளிக்கிற.
Console
தேற்று துயராற்று ஆறுதலளி பெருந்துயர் நீக்கி மகிழ்வி.
Desolate
தனிமையில் விடப்பட்ட துணையற்ற மனித வாடையற்ற. மக்கட் குடியிருப்பில்லாத கவர்ச்சியற்ற பாலைவனம் போன்ற பாழான தரிசான ஆறுதலற்ற (வினை) தனிமைப்படுத்து துணையற்ற நிலை உண்டுபண்ணு மகிழ்ச்சியில்லாதாக்கு. வாழ்குடி மக்களை அப்புறப்படுத்து பாழாக்கு தரிசாக்கு.
Edify
ஆன்மிகத்துறையில் பயனடையச்செய் ஒழுக்கத்தில் மேம்படச் செய் சமயத்தில் பற்றுக்கொள்ளச் செய் ஆறுதலளி மகிழ்வி.
Gratify
மகிழ்வி தாராளச்சலுகை அளி விட்டுக்கொடுத்து ஆறுதலளி இசைவாக நடத்தி மகிழச்செய் உகந்தன செய்து உவப்பூட்டு மனநிறைவடையச்செய் விருப்பம் நிறைவேற்று அவா நிறைவுசெய் மன ஆறுதலடைவி நலஞ்செய் நன்றிக் கடப்படுத்து கையுறை கொடு கைக்கூலி அளி பரிசளி ஊதியம் வழங்கு.
Inconsolable
ஆற்றமுடியாத ஆறுதல் கூற இயலாத ஆற்றுதற்கரிய தாங்கமுடியாத.
Scylla
கிரேக்க பழங்கதை மரபில் ஜேஸன் என்ற வீரனின் கடற்பயணங்களின்போது ஒரு கரையில் பெருஞ்சுழி அமைந்த கடலிடுக்கில் மறுகரைப் பாறைமீது அன்ர்ந்திருந்த ஆறுதலைப்பூதம்.
Sigh
நெட்டுயிர்ப்பு பெருமூச்சொலி ஏக்கம் ஆழ்துயர் மிக்க ஆறுதல் உணர்வு (வினை.) நெடுமூச்செறி பெருமூச்சுவிடு பெருமூச்சோடு தெரிவி பெருமூச்சுப் போன்று ஒலியெழுப்பு ஏக்கங்கொள்.
Solace
ஆறுதல் துயராற்றரவு துன்பத்தில் தேற்றரவுநிலை நோவிடை ஆற்றரவு சோர்வகற்றும் செய்தி (வினை.) ஆறுதலளி தேற்றரவு செய் துயராற்று சோர்வகற்று முசிவுநீக்கு.
Solatium
ஆறுதல் தொகை இழப்பீட்டாற்றரவுப் பொருள்.
Soothe
நோவு வகையில் ஆற்று வேதனை வகையில் தணி துயர்வகையில் ஆறுதல் வழங்கு உணர்ச்சிகளை மட்டுப்படுத்து மெல்லமைதிப்படுத்து மெல்லமைவூட்டு மென்னயவுரையாற்று இன்னுரை கூறு மகிழ்வி முகமனுரை தற்பெருமைக்கேற்றபடி பேசு உணர்ச்சிகளைத தட்டிக் கொடு.
Soothing
ஆறுதலான உணர்ச்சிகளை மெல்லமைதிப் படுத்துகிற.
Uncomfortable
நலக்கேடான மகிழ்ச்சியில்லாத ஆறுதல் அளிக்க முடியாத.
Uncomforted
ஆறுதலளிக்கப்பெறாத ஆறுதல் பெறாத.
Unconsoled
ஆறுதலற்ற.
Random Fonts
Tab Shakti-4
Download
View Count : 30835
Tab Shakti 8
Download
View Count : 9636
GIST-TMOTAppar
Download
View Count : 21787
GIST-TMOTKannagi
Download
View Count : 19409
Tab-Komala
Download
View Count : 20993
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17876
Tam Shakti 28
Download
View Count : 8104
Sundaram-2865
Download
View Count : 21606
Aniezhai
Download
View Count : 12941
Mathi
Download
View Count : 16181
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website