English to Tamil Dictionary: ஆற்றுப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjusted Profile Of River
பொருந்திய ஆற்றுப்படுகை
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Bateau
பரிசல் இலேசான ஆற்றுப்படகு.
Bergschrund
பனி ஆற்றுப்பிரிவு
Blind Valley
பள்ளத்தாக்கு மூட்டு செல்வழியற்ற ஆற்றுப்படுகை
Coward
கோழை துணிவு இல்லாதவர் வலிமை குறைந்தவரிடம் வலிமை காட்டிக் காரியம் ஆற்றுபவர் (பெ.) கோழையான (கட்.) கால்களுக்கிடையில் வாலுள்ளதான (வி.) கோழையாக்கு.
Creek
கழி கடற்கூம்பு வேலிக்கழிமுகம் ஆற்றுக்கால் வங்கம் சிறு துறைமுகம் ஆற்றுப் புகுமுகம் ஆற்று வளைவு மலைகளுக்கிடையிலுள்ள சமவெளி.
Eskar, Esker
(மண்.) ஆற்றுப்பள்ளத்தாக்குகளில் அமைந்த பனிக்கட்டி வரம்பு.
Flood
வெள்ளப்பெருக்கு ஆற்றுப்பெருக்கு திடீரெனப்புரண்டாடிவரும் வெள்ளம் நிலமீது பரவும் பெருவெள்ளம் ஊழிவெள்ளம் சோனைமாரி கண்ணீர்ப்பெருக்கு கூட்டம் திரள் (வினை) வெள்ளப்பெருக்கெடு வெள்ளத்தில் மூழ்குவி பெருவெள்ளமாக்கு பாசன வளம் பரப்பு மழைவகையில் ஆறுவழிந்தோடும் படி நிரப்பு மலிவுபெறு பேரளவில்வந்து அடை நிரம்பு குவி பிள்ளைப்பேற்றுக்குப்பிறகு குருதிபெருகி ஒழுகு.
Flood
வெள்ளப்பெருக்கு ஆற்றுப்பெருக்கு திடீரெனப்புரண்டாடிவரும் வெள்ளம் நிலமீது பரவும் பெருவெள்ளம் ஊழிவெள்ளம் சோனைமாரி கண்ணீர்ப்பெருக்கு கூட்டம் திரள் (வினை) வெள்ளப்பெருக்கெடு வெள்ளத்தில் மூழ்குவி பெருவெள்ளமாக்கு பாசன வளம் பரப்பு மழைவகையில் ஆறுவழிந்தோடும் படி நிரப்பு மலிவுபெறு பேரளவில்வந்து அடை நிரம்பு குவி பிள்ளைப்பேற்றுக்குப்பிறகு குருதிபெருகி ஒழுகு.
Fluvial Deposit
ஆற்றுப்படுவு
Fork
சுவைமுள் கவைக்கோல் கவடு கவர்படு பிளவு பிளவுபடும் இடம் கவர் கிளை மண்வாரி மண்ணைத்தோண்டவும் வாரி எறியவும் பயன்படும் உழவர் கருவி இசைச்சுரம் எழுப்பும் கோல் கவைபடும் அம்புமுனை முந்திரிக்கொடிக்குத் தாங்கலாகப் பயன்படுத்தப்படும் கவருடைய உதைகோல் மிதிவண்டிச் சட்டத்தில் சக்கரம் இணைக்கப்படும் இடம் சுரங்கத்தில் நீர்மம் படும் பள்ளத்தின் அடிப்பகுதி கிளையிடை வளைவு பாதைப்பிளவு ஆற்றுப்பிரிவு மின்வீச்சு (வினை) கவடுபடு கவர்பட்டுக் கிளைவிடு மண்வாரி எடுத்துக்கொண்டு செல் கிளைவழித் திரும்பிச் செல் கவட்டுக்கோல் கொண்டு இயக்கு கவைமுள் கொண்டு குத்து படுபள்ள நீர்வாங்கி வற்றவை சதுரங்க ஆட்டத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பக்கங்களிலிருந்து நெருக்கு.
Loess
ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் படியும் களிமண்கலந்த சாம்பல் மஞசள் நிறமான வண்டல் படிவு.
Moraine
பனிக்கட்டு ஆற்றுப்படுவு பனிப்பாறைக்கழிவடை
Nuggar
நைல் ஆற்றுப் பாங்கரில் வழங்கும் வாயகன்ற படகு வகை.
Orientation
கிக்கு நோக்கிய அமைப்பு திசையமைவு திசையமைப்பு திசைமுகப்புநிலை திசைத் தொடர்புணர்வு திசைத் தொடர்புமைவு தொடர்பிணைவு ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம் ஆற்றுப்படுத்தும் பயற்சி.
Orientation
ஆற்றுப்படுத்தல்
Pilot
வலவர் இயக்குவோர் கப்பல் வலவர் துறைமுகக் கப்பற்பொறுப்பாளர் விமானம் இயக்குபவர் வானுர்திச் செலவைக் கட்டுப்படுத்தும் பகுதிகளை இயக்குபவர் வழிகாட்டி வேட்டைக்களத்தில் நெறிகாட்டி (வினை.) வழிகாட்டி இட்டுச்செல் ஆற்றுப்படுத்து நெறிகாட்டியாகச் செயலாற்ற விமான வலவனாகச் செயலாற்று.
Pilot
வலவர் இயக்குவோர் கப்பல் வலவர் துறைமுகக் கப்பற்பொறுப்பாளர் விமானம் இயக்குபவர் வானுர்திச் செலவைக் கட்டுப்படுத்தும் பகுதிகளை இயக்குபவர் வழிகாட்டி வேட்டைக்களத்தில் நெறிகாட்டி (வினை.) வழிகாட்டி இட்டுச்செல் ஆற்றுப்படுத்து நெறிகாட்டியாகச் செயலாற்ற விமான வலவனாகச் செயலாற்று.
Plain
சமநிலம் சமவெளி புறவெளி திறந்த இடம் தாழ்நிலம் ஆற்றுப்படுகை (பெ.) தௌிவான எளிய எளிதில் உணரக்கூடிய சிக்கலற்ற வண்ணந்தோய்விக்கப்பெறாத எளிமை வாய்ந்த பகட்டற்ற உயரின்ப வாய்ப்பு வளங்களற்ற கரவடமற்ற ஒளிவுன்றைவற்ற நேரடியாகப் பேசுகிற நாட்டுப்புற நடையுடை தோற்றமுடைய அழகற்ற கவர்ச்சியற்ற மிகப்பொதுப்படையான தோற்றம்வாய்ந்த (வினையடை.) தௌிவாக.
Rand
செருப்பில் குதிகால் தோல் துண்டு தென்னாப்பிரிக்க வழக்கில் ஆற்றுப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலுறள்ள மேட்டுநிலங்கள்.
Refer
குறிப்பிடு சுட்டு குறித்துப்பேசு எடுத்துப்பார் வேண்டும்போது உதவிநாடு பற்றியதாயிரு தொடர்புடையதாயிரு உரியதாக்கு உரியதாகச் சுட்டு குறித்தொதுக்கு தொடர்புடையதாகக் கருது தொடர்புடையதாக இணைக்கக் கருது தொடர்புபடுத்து பொருட்படுத்து உரிய விளைவாகச் சுட்டு காரண காரியத் தொடர்புடையதாகக் கருது மூலமாகக் குறிப்பிடு கலந்தாராய் கலந்தாய்வுத் தொடர்பு கொள் நாடி ஆய்வுரை கோரு தகவல் நாடிச்சென்று கேள் நாடி அணுகு வேண்டு கோரிக்கைவிடு சென்று உதவி கோரு ஆற்றுப்படுத்து தகவல்பெற அனுப்பு பார்க்கும்படி ஏவு மேவுவி ஆய்வுரைக்காக அனுப்பு மேற்கோளாளராகப் பரிந்துரைத்து அனுப்பு தக்க மேற்கோளாக எடுத்துச்சுட்டு ஆதாரமாகக்காட்டு பிணை வகையில் சுட்டிக்காட்டு பிணைபெற அனுப்பு ஒப்புவி ஒப்படை.
Rhenish
மதுவகை (பெயரடை) ரைன் ஆற்றுப்புற வட்டஞ் சார்ந்த.
Rimaye (bergschrund)
பனிக்கட்டு ஆற்றுப்பிளவு
Riparian
ஆற்றங்கரை நில உரிமையாளர் (பெயரடை) ஆற்றுப்படுகை சார்ந்த ஆற்றங்கரையிலுள்ள.
Random Fonts
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10104
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12639
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8615
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13385
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49958
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11051
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21304
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10598
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8369
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13259

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close