Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஆலந்து
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Arminian
ஆலந்து நாட்டைச் சேர்ந்த சீர் திருத்தக்கிளைச் சமயத்தவராகிய ஆர்மீனியஸ் என்பவரின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர் (பெ.) ஆர்மீனியக் கொள்கை சார்ந்த.
Arminianism
ஆலந்து நாட்டைச் சேர்ந்த ஆர்மீனியஸ் என்பவரது கோட்பாடு.
Batavian
நெதர்லாந்தில் உள்ள பண்டை பட்டேவியாவில் வாழ்ந்தவர் தற்கால ஆலந்தில் வாழ்பவர் ஜாவாவில் உள்ள பட்டேவியா நகரின்கண் வாழ்பவர் (பெ) பண்டை பட்டேவியாவுக்குரிய தற்கால ஆலந்துக்கு உரிய ஜாவாவில் உள்ள பட்டேவியாவுக்குரிய.
Burgomaster
ஆலந்து-செர்மனி-பிளாண்டர்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள நகரச்சட்ட முதல்வர்.
Butter-box
வெண்ணெய்ப் பெட்டி ஆலந்துநாட்டினுக்கு வழங்கிய கேலிப்பெயர்.
Dopper
ஆலந்து நாட்டு முனைந்த சீர்திருத்தத் திருச்சபையுடன் இணைந்த தென் ஆப்பிரிக்காவின் திருச்சபையைச் சார்ந்தவர்.
Dorp
ஆலந்து நாட்டிலும் தென் ஆப்பிரிக்காவிலும் சிற்றுர் நகர்வட்டம்.
Dutch
ஆலந்து அல்லது நெதர்லாந்துப் பகுதிக்கு உரிய மொழி பரந்துபட்ட செர்மன் நிலப்டபரப்பின் மொழிப் பொதுப்பெயர் (பெயரடை) ஆலந்து நாட்டுக்குரிய ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டவர் பற்றிய ஆலந்து நாட்டு மொழிசார்ந்த ஆலந்து நாட்டிலிருந்து வருகிற ஆலந்து நாட்டவரால் செய்யப்பட்ட ஆலந்து நாட்டவரால் புத்தமைக்கப்பட்ட ஆலந்து நாட்டவரின் சிறப்பியல்பான நெதர்லாந்து உள்ளிட்ட செர்மன் நிலப்பரப்புக்குரிய மந்தமான செப்பமற்ற.
Dutchman
ஆலந்து நாட்டவன் ஆலந்துக் குடிமகன் ஆலந்துக்காரர் கால்வழியில் தோன்றிய தென்னாப்பிரிக்கவாணன் (கப்) ஆலந்துநாட்டுக் கப்பல்.
Edam.
உருண்டைவடிவ ஆலந்து நாட்டுப் பால் கட்டி.
Friesian
ஆலந்து நாட்டிலுள்ள பிரீஸ்லாந்து பகுதிக்குரிய கால்நடை வகை பிரீஸ்லாந்து நாட்டுக் கால் நடைகளில் ஒன்று (பெ.) பிரீஸ்லாந்து நாட்டுக் கால்நடையைச் சார்ந்த.
Galiot
ஆலந்து நாட்டுச் சரக்குப் படகுவகை ஆலந்து நாட்டு மீன்படகு வகை குட்டையான சிறு கப்பல் வகை.
Galliot
ஆலந்து நாட்டின் சரக்குப்படகு ஆலந்து நாட்டின் மீன் கலம் சிறு சிறைக்கப்பல்.
Gouda
ஆலந்து நாட்டுப் பாலேட்டுக்கட்டி வகை.
Graafian
ஆலந்து நாட்டு உள்ளுறுப்பியலாரான கிராப் என்பவருக்குரிய.
Guilder
பழைய ஆலந்து-செர்மன் தங்க நாணயம் தற்கால ஆலந்து வெள்ளி நாணயம்.
Gulden
ஆலந்து ஆஸ்ட்ரியா-அங்கேரி நாடுகளில் வழங்கம் வெள்ளி நாணய வகை.
Keeshond
ஆலந்து நாட்டு நாய் வகை.
Kermis
ஆலந்து நாட்டின் ஆரவாரமிக்க பருவச் சந்தை.
Korfball
ஆலந்து நாட்டுக் கூடைப்பந்தாட்ட வகை.
Mynheer
ஆலந்து நாட்டவர்.
Orange
ரோன் ஆற்றின் கரையிலுள்ள நகரம் (பெயரடை) 'ஆரஞ்சு இளவரசர்கள்' குடும் சார்ந்த ஆலந்திலும் பிரிட்டனிலும் அயர்லாந்திலும் 'ஆரஞ்சு இளவரசர்' கட்சியை ஆதரிக்கிற ஆரங்சுக் கழகஞ் சார்ந்த ஆரஞ்சுக் கழகத்தை ஆதரிக்கிற அயர்லாந்தில் முனைத்த புரோடஸ்டண்டு ஆதிக்கக் கொள்கையுடைய.
Rider
குதிரைச்சவாரி செய்பவர் ஊர்தி ஏறிச்செல்பவர் ஏறிச் சவாரி செய்யக்கூடியவர் (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர் ஆலந்து நாட்டுப் பொன் நாணயம் நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி கயிற்றின் மேன்முறுக்கிழை கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல் சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம் சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம் தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பிற்சேர்க்கை தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி (கண) பயிற்சித்துணைக்கடா.
Random Fonts
Tam Shakti 7
Download
View Count : 22801
Needhimathi
Download
View Count : 30382
TAMu Kalyani
Download
View Count : 12655
TMNews
Download
View Count : 10167
Tam Shakti 8
Download
View Count : 17701
Tam Shakti 42
Download
View Count : 14209
Sundaram-0820
Download
View Count : 13217
SM-Tamil-01
Download
View Count : 38893
GIST-TMOTPattinathar
Download
View Count : 16091
Renuka
Download
View Count : 9409
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website