English to Tamil Dictionary: ஆள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accurse
சாபமிடுஊழ்வழிக் கேட்டுக்கு ஆளாக்கு.cursedoom to destruction
Advowson
திருக்கோயில் பதவிகளுக்கு ஆள் அமர்த்தும்உரிமை.
Affected
செயல் பற்றப்பட்ட பாதிக்கபட்ட செயற்கையான பாவனையான நடிப்பான பகட்டான உணர்ச்சிக்கு ஆளான.
Agent Provocateur
உள் உளவாள் குற்றவாளிகளுடன் உறவாடி அவர்களைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் ஆள்.
Aggrieved
பொல்லாங்குக்கு ஆளான தீங்கிழைக்கப்பட்ட மனக்குறையுடைய.
Ahungered, Ahungry
00*பசி வேதனைக்கு ஆளாகி.
Alterego
ஆளின் மறுபடிவம் தன்மாற்றுவடிவம் ஓருயிரும் ஈருடலுமாக இயங்கும் உற்ற நண்பர்.
Ambidexter
இருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர் இருவேறு செயலடையவர் பித்தலாட்டஞ்செய்பவர் (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டகமான.
Amenable
கட்டுப்பட்ட உட்பட்ட பொறுப்பாளராயுள்ள இணங்கத்தக்க வழிக்குக் கொண்டுவரக்கூடிய எளிதில் ஆளாக்கத்தக்க.
Anagnorisis
ஆளடையாளம் அறிதல் மூலம் நாடகம் நடுச்செறிவு தளரப்பெற்று முன்னேறுதல்.
Analytical
பகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற(மொழி.) உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற.
Anti-personnel
ஆள் தொகுதிக்கு எதிரான.
Apology
செய்ததற்கு இரங்கல் குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல் மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல் சமாதானம் விளக்கம் வாத விளக்க ஆதாரம் பெயருக்குத் தகுதியற்ற ஆள் கண்துடைப்புப்பொருள்.
Arbiter
நடுவர் நீதிபதி காரணிகர் மத்தியஸ்தர் முழுஆளுகை உடையவர்.
Arch-imposter
பெரிய ஆள்மாறாட்டக்காரன் பெரியஎத்தன்.
Archon
பண்டைய ஆதன்ஸ் நகரில் இருந்த முதன்மையான ஒன்பது குற்றநடுவர்களில் ஒருவர் ஆளுநர் தலைவர்.
Archontate
ஆளுநரின் ஆட்சிக்காலம்.
Arrant
அறக்கொடிய அவச்சொல்லுக்கு ஆளான படுகேடான தீர்ந்த முழுமோசமான.
Arrest
நிறுத்தல் பிடித்தல் கவனப்பிணிப்பு (வினை.)நிறுத்து தடைசெய் (சட்.) நடவடிக்கைகளை நிறுத்து பிடி ஆளைக்காட்டிக் கைப்பற்று கருத்தைக்கவர்.
Artifice
கருவி சாதனம் பொறியமைப்பு கைத்திறன் கைவேலைப்பாடு சதுரப்பாடு சூழ்ச்சி தந்திரம் ஆள்வினைத்திறம்.
Atrophy
உடல் மெலிவு சத்தின்றித் தேய்ந்து போதல் ஆளாமைத் தேய்வு.
Atrophy
உடல் மெலிவு சத்தின்றித் தேய்ந்து போதல் ஆளாமைத் தேய்வு.
Autocratic
தன்விருப்பம் போல் ஆளுகிற ஏகாதிபதியான.
Banker
பொருளாக முதல்வர் நிதிமனை நடத்துபவர்பொருளகப் பங்காளி பொருளக இயக்குநர் மடபொருளக ஆளுநர் பொருளகத்தொழில் இருப்பவர் சீட்டாட்டத்தில் நிலுவைப்பணம் வைத்திருப்பவர் பந்தயச்சீட்டாட்ட வகை குருட்டு யோக ஆட்டங்கள் நடத்துபவர்.
Being
இருத்தல் இருப்பு மெய்ம்மை நிலைபேறுடைய ஒன்று அமைப்பு இயல்பு உயிருரு ஆள் பொருண்மை.
Random Fonts
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8155
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17909
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9488
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11421
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11325
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16876
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 18936
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8191
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242038
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6658

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close