English to Tamil Dictionary: ஆழமற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Avocet
ஆழமற்ற நீர்நிலையில் நடமாடும் நீண்ட அலகுள்ள பறவை வகை.
Camel
ஒட்டகம் ஆழமற்ற நீரில் கலத்தைத் தூக்கப்பயன்படும் நீர் புகா அமைப்பு கூனல் வானுர்தி (விவி.)நம்ப முடியாதது.
Crawl
ஆழமற்ற நீர்நிலையில் அமைந்த மீன் வளர்ப்புப்பட்டி கடலாமைக்குரிய நீர்நிலை வளர்ப்புப்பட்டி தென் ஆப்பிரிக்காவில் வேலியடைப்பிட்ட சிற்றுர்க் குடிசைத் தொகுப்பு ஆடுமாடுகளின் தொழுவம்.
Deposit, Shallow
ஆழமற்ற கடற் படுவு
Epeiric Sea
நிலம் சூழ்ந்த ஆழமற்ற கடல்
Monitor
இடித்தெச்சரிப்புரை கூறுபவர் சட்டாம்பிள்ளை பல்லி வகை பீரங்கியாற்றல் முனைப்புடடன் ஆழமற்ற நீர்ல் இயங்கவல்ல கப்பல்வகை வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவிப்பவர் அணுவாற்றல் இயந்திரத் தொழிலாளரிடையே கதிரியக்க விளைவுகளைக் கண்டுணர உதவும் அமைவு (வினை) வேற்றுநாட்டு வானொலியை மறைந்து ஒற்றுக்கேட்டுச் செய்தி தெரிவி.
Oyster-catcher
ஆழமற்ற கடல் நீரினுள் நடக்கவல்ல பறவை வகை.
Sanderling
ஆழமற்ற நீரில் நடக்குஞ் சிறுபறவை வகை.
Shallow
ஆழமற்ற இடம் ஆழமில்லாத நீர்நிலை (பெ.) ஆழமில்லாத அகல் குவிவான வாயகலமான அறிவாழமற்ற நுழைபுலமில்லாத திட்பமற்ற சாரமற்ற ஆழ்ந்துசெல்லாத மேலீடான மேலோட்டமான சிறுதிறமான நிறைபயனற்ற (வினை.) ஆழமற்றதாக்கு ஆழங்குறை மேன்மேலும் ஆழங்குறைவாக்கு.
Shallow Deposit
ஆழமற்ற படுவு
Shoal
மடு ஆழமில்லாத்தடம் நீரடித்திடல் ஆழமற்றஇடத்து நீரடி மணல்திட்டு மறைஇடர் தடங்கல் தடை இடையூறு (பெ.) நீர்நிலை வகையில் ஆழமற்ற (வினை.) ஆழமற்றதாகு ஆழமற்றதாகிக் கொண்டுசெல் ஆழம் குறைவாகிக்கொண்டு செல் ஆழமற்ற இடம் அணுகில் செல் ஆழமற்றதாக்கு ஆழம்குறைந்து வருவதாக உணர்.
Shoal-mark
மடுக்குறி ஆழமற்ற தடத்தின் அடையாளக்குறி.
Shoal-water
மடு ஆழமற்ற நீர்த்தடம்.
Shoaliness
ஆழமற்ற தன்மை மடுக்கள் நிரம்பிய தன்மை.
Shoaly
ஆழமற்ற திடலான மடுக்கள் நிறைந்த மறைஇடருடைய தட்டுத்தடங்கலுடைய.
Skin-deep
மேற்போக்கான நுனிப்புல்லார்ந்த மேலீடான ஆழமற்ற திட்பமற்ற ஆழ் உணவ்ர்ச்சியற்ற உட்செறிவற்ற நீடித்து நிலைக்கமுடியாத.
Spar
கப்பற் பாய்மரக்கழி (வினை.) கப்பற் பாய்மரக் கழியினைப் பொருத்து கழிகொண்டு ஆழமற்ற திட்டுக் கடந்து கப்பலைச் செலுத்து.
Superficial
மேலீடான மேலெழுந்தவாரியான மேற்போக்கான மேற்புறத்திற்குமட்டும் உரிய மேற்புறத்தில் மட்டுமுள்ள ஆழமற்ற ஆழ்ந்து செல்லாத தொட்டுத்தொடாத அளவை வகையில் பரப்பளவையான.
Superficiality
மேலீடான தன்மை ஆழமற்ற தன்மை.
Thin
நொய்ம்மை (பெயரடை) மெல்லிய மெலிவான திண்ணிதல்லாத மெலிதான தாள்போன்றள கனமற்ற ஆழமற்ற மெலிந்த ஒடுங்கிய ஒல்லியான ஒடிசஷ்ன கம்பி போன்ற இழை வடிவான நெருக்கமற்ற நொய்தான இறுக்கமற்ற இடையிடைத் தளர்வான இடையீடு மிகுதியான தளர்த்தியான உள்ளீடில்லாத உறுதியற்ற கெட்டியல்லாத அகற்றக்கூடிய வறிதான பளிங்குபோன்ற வரிகள் வகையில் இழைபோன்ற எழுத்து வகையில் கம்பிபோன்ற மெல்வரைகளையுடைய கணகணஒலி வாய்ந்த மெல்லொலி வாய்ந்த (இழி) இசைவுக் கேடான (இழி) மனத்திற்குப் பிடிக்காத (வினை) மெல்லிதாக்கு மெல்லிதாகு வரவர மெல்லிதாகு தேய்வுற்று மெலி அளவிற் குறைவி அளவிற்குறைவுறு அடர்த்தி குறைவி தளர்வுறு தொகையிற் குறைவுறுத்து எண்ணிக்கையிற் குறைவுறு வளர்ச்சியூக்குமாறு தழைகளை இடையிடையே கொய்தெடு உடல் மெலிவுறுத்து உடல் மெலிவுறு (வினையடை)மெல்லியதாக நொய்தாக அல்ர்த்தியின்றி எண் குறைவாக.
Wade
சேறு கட நீரில் நடந்து செல்பனிமீது செல் பொடி மணலில் நட நடந்து ஆழமற்ற நீர்நிலை நட.
Random Fonts
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6019
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23100
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26776
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15129
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11360
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11244
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8054
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11079
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12485
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12194

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close