English to Tamil Dictionary: ஆழ்ந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bethink
ஆழ்ந்து நினைக்கச்செய் நினைவூட்டு கருதச்செய்.
Book-worm
புத்தகப்பூச்சி ஏட்டுப்படியில் ஆழ்ந்தவர்.
Bowe
கின்னம் குடிகலம் கமண்டலம் கும்பா ஆழ்ந்தகன்ற தட்டம் கலங்கொள் பொருள் கருவிகலங்களின் உட்குழிவுப்பகுதி வலையெடுக்கின் மைய இழிவு.
Broodiness
அடைகாத்தல் நிலை ஆழ்ந்த சிந்தனை இயல்பு.
Broody
அடைகாக்கும் அவாவுடைய கருத்தில் ஆழ்ந்து விடும் இயல்புடைய சிந்தனையில் தேங்கிய தோற்றமுடைய.
Busily
சுறுசுறுப்பாக முழு ஈடுபாட்டுடன் ஆழ்ந்து.
Chasmy
ஆழ்ந்தகன்ற ஆழ்கெவி போன்ற விடருடைய பெரும் பிளவுகள் கொண்ட பாழ் வெளியான.
Chest-note
ஆழ்ந்த பண் இசைக்குரல்.
Chew
சவைப்பு பல்லரைப்பு அதுக்கும் அளவு புகையிலையின் மெல்லும் அளவான துண்டு (வி.) பல்லால் அரை சவை கடித்து அதுக்கு புகையிலை மெல்லு ஆழ்ந்து நினை சென்றது நினை நினைந்து நினைந்து சிந்தனைசெய்.
Clearing
காடு ஆழ்ந்த நிலம்
Clough
மலைவிடர் ஆழ்ந்த செங்குத்தான பள்ளத்தாக்கு ஆறுசெல்லும் மலைப்பிளவு.
Cogitate
நினைந்தது நினை மனனம் செய் ஆழ்ந்து நினை நினைந்தாராய் உளத்தில் வகு (மெய்.) கருத்துரு வாக்கு கருது.
Cogitation
ஆழ்ந்த சிந்தனை கருத்தாய்வு.
Cogitative
ஆழ்ந்த சிந்தனையுள்ள நீடு ஆய்வுக்குரிய.
Coma
இயல்பு கடந்த ஆழ்ந்த உறக்கநிலை எல்லா உணர்ச்சியும் இழந்த முழு மயக்கநிலை செயலின்மை.
Consider
கவனமாகப் பார் ஆழ்ந்து ஆராய் எண்ணிப்பார் சிந்தி அமைந்து எண்ணு கவனி பரிசு கொடு.
Contemplate
ஆழ்ந்து நினை சிந்தனை செய் கவனமாகப் பார் கூர்ந்து ஆராய் கருத்துக்கொள் எண்ணு.
Contemplation
ஆழ்ந்து நினைதல் சிந்தனை கவனமாகப் பார்த்தல் நோக்கீடுபாடு சிந்தனைக்குரிய பொருள் எண்ணம் ஈடுபடும் கருத்து.
Contemplative
சிந்தனை செய்கிற ஆழ்ந்த ஆராய்ச்சியின் பாற்பட்ட.
Contorniate
சுற்றிலும் விளிம்பில் ஆழ்ந்த பள்ள வரைகளுள்ள நாணயம் சூழ்விளிம்பு வரையுள்ள பதக்கம் (பெ.) சுற்றிலும் விளிம்பில் ஆழ்வரைப் பள்ளமுடைய.
Cosmogonist
அண்டத்தோற்ற ஆய்வாளர் இயலுலகப் படைப்புக் குறித்து ஆழ்ந்து ஆராய்பவர்.
Debate
வாதம் சொற்போர் வாய்ச்சண்டை வாக்கு வாதம் வாதாட்டம் பலதிசைக் கருத்துமோதல் சர்ச்சை பொது விவாதம் (வினை) வாதிடு தருக்கம் செய் வாதாடு வாய்ச்சண்டையிடு வாதாட்டத்தில் கலந்துகொள் எதிர்த்துக் கூறு கலந்தாராய் ஆழ்ந்து சிந்தி அமைந்தாய்வு செய்.
Deep
ஆழ்தடம் கடல் நெருக்கமிக்க கூறு எய்த முடியாதது உணரமுடியாதது உணர்வுகடந்த ஒன்று மரப்பந்தாட்டத்தில் எல்லையடுத்த ஆட்டக்காரர் இடம் (பெயரடை) ஆழமிக்க முப்ட்டிலிருந்து நெடுந்தொலை இறக்கமான மேற்பரப்புக்கு நெடுந்தொலை கீழான மதிப்பிட்டுரைக்க முடியாத ஆழமுடைய ஆழ்ந்த புலமைவாய்ந்த நுழைபுலம் வாய்ந்த மிகத் தாழ்வாக உள்ள மிக உள்ளார்ந்த ஆழ்ந்து உட்குழிந்த ஆழ்ந்து மிகுதொலை உட்சென்றுள்ள நடு மையம் அளாவியுள்ள சூழ்ச்சிவாய்ந்த கஞ்சிக்கலான கவனத்தை மிகளம் ஈர்க்கிற முழு ஈடுபாடுடைய மீளமுடியாத அளவு படிவுற்ற அருமறைவான இரகசிய மிக்க திண்ணிய அல்ர்த்திமிக்க முனைப்பான வஜ்ம்பு மீறிய எல்லையற்ற உளமார்ந்த ஓசையில் தாழ் விசையுடைய குரலில் முழுநிறைவுடைய குரல் மூச்சு வகைகளில் உள் ஆழத்திலிருந்து எழுகிற சேறார்ந்த மணற்பாங்கான மரப்பந்தாட்டத்தில் இலக்கைவிட்டுத் தொலைவில் எல்லைக்கோட்டுக்குப் புறம்பான (வினையடை) ஆழமாக நெடுந்தொலை உள்ளார்ந்து ஆழ்ந்து தோய்ந்து அறிய முடியா நிலையில்.
Deep-seated
உள்ளார்ந்த மேற்போக்கல்லாத ஆழ்ந்த தன்மையுள்ள.
Delib,erative
ஆராய்ந்து தீர்மானிக்கிற ஆழ்ந்தாராய்கிற கலந்தாலோசனை செய்கிற.
Random Fonts
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11309
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12621
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21298
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8916
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11396
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31798
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25262
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12477
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9110
Agni Bangla Font
Agni
Download
View Count : 15108

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close