Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஆவணத்தை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adeem
விருப்ப ஆவணப் பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கு.
Ademption
விருப்ப ஆவணப்பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கல்.
Appose
ஒன்றன்மேல் மற்றொன்றாகப் பொருந்த வை ஆவணத்தின் மேல் முத்திரை வை ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வை எதிர்நில்.
Bulla
பண்டை ரோமநாட்டுக் குழந்தைகளின் பதக்கம் போன்ற அணிவகை ஆவணத்தின் பொறிப்பு புண் பொப்புளம் வட்டமாகவும் உருண்டையாகவுமுள்ள பொருட்கள்.
Cartulary
ஆவணத்தொகுதி பதிவேடு திருமடத்தின் பதிவேட்டுத் தொகுதி ஆவணங்கள் வைத்திருப்பவர் பதிவேடு வைக்கப்படும் இடம் பதிவேடகம்.
Co-executor
உடனிணை ஆய முதல்வர் விருப்ப ஆவணத்தை உடனிறிந்து நிறைவேற்ற அதிகாரம் பெற்றவர்.
Countersign
காவலாளர்களுக்கு நுழைவு அனுமதிப்பதற்காகக் கொடுக்கப்படும் அடையாளச் சொல் ஆள் அடையாளம் காட்டும் குறி (வி.) கையொப்பமிட்ட ஆவணத்தில் மேற் கையொப்பமிடு உறுதி செய் உறுதிக் கையொப்பமிடு.
Dossier
ஆவணத்தொகுதி ஒருவரது சென்றகால வரலாற்றுப் பத்திரங்கள்.
Exemplify
எடுத்துக்காட்டு மூலமாக விளக்கு முன்மாதிரியாயிரு அலுவலக முத்திரையிட்டு ஆவணத்துக்குச் சான்றுப்படியெடு சான்றுப்படியைக் காட்டி மெய்ப்பி.
Legacy-hunter
விருப்ப ஆவணத்தில் விட்டுச்செல்ல இருக்கும் பொருளை நாடி அதற்குரியவரைச் சுற்றி வளைய வளைய வந்து கொண்டிருப்பவர்.
Nuncupate
விருப்ப ஆவணத்தை வாய்மொழியாகக் கூறு.
Porrect
(வில.) உறுப்பை முன்னுற நீட்டு திருச்சபைச் சட்டத்துறையில் ஆவணத்தைத் திருமுன்னிலையில் வழங்கு.
Propound
முன் எடுத்துரை கலந்தாய்வுக்குக் கொணர்ந்து முன்வை விருப்ப ஆவணத்தைச் சட்டப்படி நிலைநாட்டுவதற்காக அதிகாரிகள் முன்னிலைக்குக் கொண்டுவா.
Recite
நெட்டுருப்பண்ணி ஒப்புவி மனப்பாடமாக ஓது பாரயணஞ்செய் (சட்) ஆவணத்திற் செய்தி விவரங்களை எடுத்துக்கூறு நிரல்படச்சொல் வரிசைப்படுத்திக்கூறு.
Remainder
மிச்சம் எஞ்சியுள்ளவற்றின் தொகுதி எஞ்சியுள்ளவர்களின் தொகுதி (கண) கழித்த மிச்சம் வகுத்த மீதம் மீப்பு தேவைநிரம்பியும் விற்பனையாகாது மீந்துள்ள புத்தகப்படிகளின் தொகுதி (சட்) விருப்ப ஆவணத்தில் பின்விளைவுக்குரிய உரிமை (வினை) பதிப்பு முழுவதையும் விற்பனையாகா மீப்பாகக் கருதி ஒதுக்கு.
Subscribe
அடியில் எழுது ஆவணத்தின் அடியில் பெயரெழுது கீழ்க்குறிப்பிடு அடியொப்பமிடு அடிக்கையெழுத்திடு கொள்கை அல்லது தீர்மான வகையில் பற்றார்வந்ததெரிவி நன்கொடைப் பங்காளர் பட்டியில் பெயரெழுது நன்கொடை கொடு நன்கொடை கொடுப்பதாகக் கூறு பொதுநிதிக்குத் தொகை வழங்கு பொதுநோக்கத்திற்குத் தொகை அளி பொதுநிதிக்கு நிதி திரட்டு பொது நோக்கத்துக்கு நிதி திரட்டு.
Underwrite
கடற்பொருள் காப்பீட்டு ஆவணத்தை எழுதிக்கொடு கடற்பொருள் காப்பீட்டுத் தொழில் செய் பொதுமக்கள் வாங்கா நிறுவனத்துப் பங்கெல்லாம் வாங்கமுயல் கீழே எழுது கீழ்க்கையொப்பமிட நிலைவரியாளராகச் சேர்.
Willed
விருப்பாற்றலடைய தன்விருப்பார்ந்த விருப்ப ஆவணத்தினால் வழங்கப்பட்ட.
Witness
சான்று ஆய்வுத் தௌிவு சான்றுரை சாட்சியம் சான்றாளார் சாட்சி நேர்காட்சியாளர் உடனிருந்தவர் தகவல் மெய்பிப்புத் துணைவர் காண்பவர் சான்றுச் செய்தி எண்பிப்பு ஆதாரம் சான்றுப் பொருள் ஆதாரமாகக் காட்டப்படும் பொருள் உறுதிப்பாடு உறுதிப்படுத்துஞ் செய்தி (சட்.) நீதிமன்றத்தில் ஆணையிட்டுச் சான்று கூறுபவர் சாட்சிக் கையொப்பமிடுவர் (வினை.) சான்றாயிரு சான்றுபகர் சாட்சிகூறு சாட்சியங் காட்டு காட்சியாளராயிரு நேரில் காண் பார் கண்டுணர் பட்டறி (சட்.) ஆணையிட்டுச் சான்றுரை கூறு (சட்.) சாட்சிக் கையொப்பமிடு அறிகுறியாயிரு எடுத்துக்காட்டு எதற்கேனுஞ் சான்றாகப் பயன்படு பார் பார்வையாளராயிரு ஆவணத்தில் சாட்சிக் கையெழுத்திடு.
Random Fonts
Amma
Download
View Count : 53146
Ranjani Regular
Download
View Count : 10499
TAB-LT-Lakshman
Download
View Count : 75761
TAU_Elango_Kalyani
Download
View Count : 20692
Tam Shakti 8
Download
View Count : 17717
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16217
Lathangi
Download
View Count : 23448
Sundaram-1351
Download
View Count : 13336
Kamaas
Download
View Count : 31328
TAB-ELCOT-Salem
Download
View Count : 9302
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website