English to Tamil Dictionary: ஆவிகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Charon
கிரேக்க பழங்கதையில் கீழுலக ஓடக்காரன் இறந்தவர்களின் ஆவிகள் எரியுலக ஆற்றினைக் கடக்க உதவும் படகோட்டி.
Coke
சுட்ட நிலக்கரி கல்கரி எளிதில் எரியும் ஆவிகள் மூட்டத்தில் எரிந்தபின் மீந்த நிலக்கரி (வி.) சுட்ட நிலக்கரியாக்கு.
Coke
சுட்ட நிலக்கரி கல்கரி எளிதில் எரியும் ஆவிகள் மூட்டத்தில் எரிந்தபின் மீந்த நிலக்கரி (வி.) சுட்ட நிலக்கரியாக்கு.
Conjure
சாலவித்தை செய் வணக்க வழிபாட்டுடன் வேண்டிக்கொள் மந்திர உச்சரிப்பினால் ஆவிகளைத் தோன்றும்படி வற்புறுத்து மாயத்துக்குட்படுத்து செப்பிடு வித்தைகளால் விளைவி மனக்கண்முன் கொண்டுவா.
Diffusion-tube
வெவ்வேறு ஆவிகள் கலக்கம் வீதத்தை அளக்கம் கருவி.
Dominions
தேவதூதர்களின் ஒருகணம் சார்ந்த தெய்விக ஆவிகள்.
Evoke
ஆவிகளை மந்திரித்து வரவழை எண்ணங்களை உள்ளத்தின் நினை வாழத்திலிருந்து வெளிவரச்செய் உயர் நீதிமன்றங்களில் முன்னிலைப்பட ஆணை அனுப்பு.
Manes
தென்புலாத்தார் வழிபடுதற்குரிய மூதாதையரின் ஆவிகள்.
Necromancy
ஆவிகள் தொடர்பால் வருவதுரைத்தல் மாயவித்தை மாந்திரிகம்.
Pneumatology
ஆவிகளைப் பற்றிய கோட்பாடு தூய ஆவிபற்றிய கோட்பாடு உள நுல்.
Requiescant In Pace
அவர்கள் ஆவிகள் அமைதியுறுக.
Saturate
செறிவி தோய்வி கரைசலில் உறுகலப்பெல்லை எய்துவி காற்று-வளி-ஆவிகளில் பிறிதொரு பொருள் உடவாவும்படி செம்மி நிரப்பு பொருளிற் காந்த ஆற்றலை ஒருமுகப்படுத்து பொருளில் மின்னாற்றலைச் செறிவி உச்ச அளவில் ஓதஞ் செறியவை வண்ண வகையில் திண்ணிறைவூட்டு வெள்ளிடையகற்று பண்புவகையில் ஊறித்ததும்புவி மனத்தில் ஆழப் பதியவை குண்டுகளை ஒருமுகப்படுத்திச் செலுத்து குண்டுகளை இலக்கின் மீது ஒருமுகப் படுத்திவீசு.
Random Fonts
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18891
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14869
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9461
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26595
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13314
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11460
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11246
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33542
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10273
Barani Bangla Font
Barani
Download
View Count : 43672

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close