Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஆவியாகு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Butyrate
எளிதில் ஆவியாகிற எண்ணெய்ப்பசையுள்ள.
Chlotoform
மயக்கமருந்து எளிதில் ஆவியாகும் இனிமை கலந்த சுவையுடைய நிறமற்ற உணர்ச்சியகற்றும் நீர்மம் (வி.) மயக்கமருந்து வழங்கு.
Cryostat
ஆவியாதலின்மூலம் குளிர்ச்சியடைதலை விளக்கிக் காட்டும் கருவி ஆவியாக்குவதன் மூலம் தாழ்ந்த தட்ப வெப்ப நிலையை ஏற்படுத்தும் கருவி.
Cushion-plant
நீர் ஆவியாகப் போவதைக் குறைக்கும் முறையில் மெத்தை போன்ற வடிவமைப்புடைய செடிவகை.
Distil
வடித்திறக்கு.ஆவியாக்கிக் குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு வடிகலததைக் கையாளு வடித்திறக்கப் பெறு சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு சொட்டுச் சொட்டாக விழு துளி துளியாக வெளியிடு துளியாகக் கசிந்து வடி மெல்ல வழிந்தோடு திவலைகள் கசிந்து பரவவிடு.
Essential
இன்றியமையாத கூறு தலையாய கொள்கை (வினை) இன்றியமையாத சாறான எளிதில் ஆவியாகிற.
Ether
முகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வெளி விசும்பு இயலுலகெங்கணும் இடையற நிரம்பி மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள் மயக்க மருந்தாகப் பயன்படுகிற எளிதில் ஆவியாகக்கூடிய சேர்மநீர்மவகை.
Evaporating Disc
ஆவியாக்கற்கிண்ணம்
Evaporating Power
ஆவியாகுவலு
Extract
உறைசத்து பொருளினை நீர்மத்தில் கரைந்து ஆவியாகும்படி விட்டபின் உறைந்த பசைக்களிம்புக் கூறு கருச்சத்து பொருளின் கருநிலை ஆற்றல் கூறுகளைச் செறிவடிவில் கொண்ட செய்முறை விளைவான சரக்கு வடிசாறு சத்து புத்தகத்தினின்று எடுக்கப்பட்ட பகுதி.
Fixation
பொருத்துதல் பொருத்தப்படல் கெட்டியாகும்படி செய்தல் இறுகுதல் உறைவு உறுதிப்பாடு அறுதி நிலைப்பு மாறாநிலை திடப்பொருளோடு வளிப்பொருளை இணைக்கும் முறைமை ஆவியாகா நிலை வளி மண்டல வெடியம் கலந்த மாற்ற மெய்ம்முறை மனவளர்ச்சி தடைப்பட்ட நிலை வளர்ச்சிதடைப்பட்டு முதிராநிலை இயல் உணர்ச்சி வழிச்செல்லும் நிலை.
Fixation
பொருத்துதல் பொருத்தப்படல் கெட்டியாகும்படி செய்தல் இறுகுதல் உறைவு உறுதிப்பாடு அறுதி நிலைப்பு மாறாநிலை திடப்பொருளோடு வளிப்பொருளை இணைக்கும் முறைமை ஆவியாகா நிலை வளி மண்டல வெடியம் கலந்த மாற்ற மெய்ம்முறை மனவளர்ச்சி தடைப்பட்ட நிலை வளர்ச்சிதடைப்பட்டு முதிராநிலை இயல் உணர்ச்சி வழிச்செல்லும் நிலை.
Fuzz
எளிதில் ஆவியாகும் அடர்த்தியற்ற பொருள் பஞ்சு போன்ற தூசு பஞ்சு போன்ற தலைமுடி.
Gasolene, Gasoline
கல்லெண்ணெய் ஒளி விளக்குக்கும் கொதி சூட்டுக்கும் பயன்படுத்தப்படுகிற எளிதில் ஆவியாகித் தீப்பற்றக் கூடிய நில எண்ணெய்வடிப்புக் கிளை விளைவான நீர்மம்.
Grass-oil
புல் எண்ணெய் வகை எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகை.
Residuary
சொத்து வகையில் வகடன் முதலிய பொறுப்புக்கள் போக மீந்த மதிப்புச்சார்ந்த மிச்சமான மீந்துள்ள (வேதி) எரிபொருளில் அல்லது ஆவியாக்கத்தில் எஞ்சியுள்ள.
Steam-heat
நீராவி ஆக்கவெப்பு குளிர்நீரை ஆவியாக்கத் தேவைப்படும் வெப்ப அளவு நீராவி எறிவெப்பு வெப்பூட்டு பொறியில் நீராவி வெளியிடும் வெப்ப அளவு.
Steamer
நீராவிக்கப்பல் நீராவியால் இயங்கும் ஊர்தி நீராவியால் இயங்கும் தீயணைப்புப் பொறி நீராவி இயந்திரம் நீரை ஆவியாக்கும் பொறி சமையல்துறை அவிகலம் வெள்ளாவிக்கலம் நீராவியால் பொருள்களைப் புழுங்க வைக்கும் பாத்திரம் ஆவியாக்குபவர் ஆவியாக்குவது புழுக்குபவர் புழுக்குவது.
Steaminess
நீராவி போன்ற தன்மை நீராவி நிரம்பிய நிலை நீராவிப் படிவுநிலை ஆவியாகுந் தன்மை.
Transpirable
ஆவியாககத் தக்க வெளிவரத்தக்க.
Transpire;
ஆவி வெளிவிடு ஆவியாகவெளியிடு ஆவியாக வெளிவரலுறு ஆவியாய்ச் செல் ஆவியாகிகவிடு மறைவெளிப்படு அம்பலமாகிவிடு வியர்வாவி எறி உயிரினங்கள் வகையில் உடல் மேல்தோல் வழியாகவோ நுரையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவியாக வெளியாக்க(தாவ) நீர்ம ஆவியெறி தாவர வகையில் தழை நுண்புழை வழியாக நீர்மத் ஆவியாக வெளியாக்க (இய) நுண்புழை எழு. நீர்மம் அல்லது வளி வகையில் அழுத்தச் செறிவினால் நுண்புழைக்கால்வழி மேலெழுந்துயர்வுறு (இழி) நிகழ்வுறு.
Vanishing
காட்சியிலிருந்து மறைந்து போகிற ஆவியாகி மறைந்து போகிற.
Vaporability
ஆவியாகும் இயல்பு ஆவியாக்கப்படும் தன்மை.
Vaporable
ஆவியாக மாற்றக்கூடிய ஆவியாகக் கூடிய ஆவியாகத்தக்க.
Vaporific
ஆவியாகிற ஆவியாகுந் தன்மையுடைய.
Random Fonts
Tam Nambi
Download
View Count : 21316
Tam Shakti 41
Download
View Count : 6053
ELCOT-Kovai
Download
View Count : 13823
TAU-Barathi
Download
View Count : 16488
Kaanada
Download
View Count : 13903
Viththi
Download
View Count : 13693
KollidamTSC
Download
View Count : 13850
Tam Shakti 40
Download
View Count : 6353
TAC-Valluvar
Download
View Count : 7915
TAU_Elango_Godavari
Download
View Count : 16049
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website