English to Tamil Dictionary: இக்கட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Corner
மூலை இடுக்கு கோணம் குவிவரைச் சந்திப்பு தளச்சந்திப்பு இடுக்கு முனங்கு முனைப்பான கூம்பு ஒடுங்கிய உள்வளைவிடம் மறைவிடம் தனியிடம் வளைவு அடைப்பு தொலைவிடம் இக்கட்டு நிலை திக்குமுக்காடச் செய்யும் நிலை சாய்பந்தெறிவு வாணிகக் களத்தில் சரக்கு முற்றும் வாங்கிவிடும் குத்தகை குத்தகைக் கூட்டு (வி.) மூலை முக்கு அமை மூலையில் வை இக்கட்டுக்கு உட்படுத்து வலிந்து பணியவை சரக்கு முழுவதையும் வாங்கி வாணிகக்கள ஆதிக்கம் செய் பிறவாணிகருக்கெதிராகக் குத்தகைக் கூட்டில் சேர் குத்தகைக் கூட்டு அமை.
Diffculty
அருமைப்பாடு முயற்சியருமை கடுமை எளிதன்மை கடுமைவாய்ந்தது அருமையுடையது தடங்கல் இடையூற முட்டுப்பாடு இன்னாதது இடர்ப்பாடு இடுக்கண் துன்பம் இக்கட்டு சிக்கல் பணமுடை வேண்டாமை வெறுப்பு தடையுரை.
Distress
கடுந்துன்பம். வேதனை வருத்தம் இக்கட்டு இன்னல் வருந்தந்தரும் செய்தி இடையூறு இடுக்கண் இடர்பாடு பேரிழப்பு அவலநிலை கைமாறு அருவாய்ப்புக் கேடு நிரப்பு கொடுவறுமை சட்டப்படியான உடைமைக் கைப்பற்றீடு ஊக்க அழிவு கடுந்தளர்வு (வினை) வேதனை கொடு துன்புறுத்து கடுந்துளரளி இடுக்கட்படுத்து பெருந்தொல்லை உண்டுபண்ணு சட்டப்படி உடைமை கைப்பற்று நடவடிக்கை எடு.
Extricate
சிக்கலிருந்து விடுவி சிக்கல் அகற்று இக்கட்டிலிருந்து காத்து வெளியேற்று இடரிலிருந்து வெளிக்கொணர் (வேதி.) சேர்மானத்திலிருந்து இயைபியலாற்றில் மூலம் வளிபிரிந்து செல்லவிடு.
Facer
முகத்தில் அடிக்கும் அடி திடீரென நிகழ்கிற பெரிய இக்கட்டு.
Facility
எளிமை இக்கட்டின்மை தட்டுத்தடங்கலின்மை விரைந்தியங்கும் திறம் எளிமை நயம் முயற்சியற்ற உடனடிச் செயல்திறம் இழைவு ஒழுகு நயம் இணக்க நயம் வாய்ப்பு நலம் துணை நலம் துணைநலப்பொருள்.
Fix
இக்கட்டுநிலை சிக்கல்நிலை வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு (வினை) பதியவை ஒட்டு அடித்திறக்கு கட்டியிறுக்கு இணை பொருத்து நிலைநாட்டு அசையாது நிலைநிறுத்து உறுதிப்படுத்து இடவுறுதி செய் திட்பமாக்கு கால அறுதிசெய் நிலவரமாக்கு நிலைத்திருக்கச் செய் மாறாதிருக்கச் செய் மாறுதல் தடுத்து நிறுத்து முடிவு செய் மனத்தில் ஊன்றவை நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து கெட்டியாக்கு உறையவை இறுகவை கட்டிவை முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து விறைப்பாக்கு முறைக்க வை பார்வை நேராகப் பதியவை பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு கவர்ச்சிசெய்து நிறுத்தியவை மயக்கி நிறுத்தி ஒழுங்குபடுத்தி அமை ஏற்பாடுசெய் நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை திருத்து சீர்ப்படுத்து.
Force Majeure
(பிர.) தடுக்கமுடியாத வலுக்கட்டாய நிலை ஒப்பந்தம் நிறைவேற்றாமைக்குச் சாக்குப்போக்காகக் கூறப்படும் விலக்கமுடியாத இடையூறு கட்டுப்படுத்த முடியாத இயீடுகளால் ஏற்படும் இக்கட்டு.
Go
போக்கு போதல் புகல் வழிவகை செய்தி தெம்பு உரம் ஊக்கம் விசை வரிசையான செயல் முறை திருப்பமுயற்சி முயற்சி உணவுகுடியின் படையல்கூறு சீட்டாட்ட வகையில் ஆட்ட ஏலாமை முறை ஏலாமுறைக்குரிய எதிர்ப்பக்க மதிப்பெண் (பே-வ.) இக்கட்டுநிலை இயலுந்திறம் இயற்செயல் செயற்பண்பு இயக்கநிலை (வினை) போ செல் ஏகு இடம்மாறு அப்பாற்செல் பயணஞ்செல் புறப்படு திசைப்படு கிட கொண்டுசெல் பரவியிரு எல்லையளாவியிரு முன்னேறு இயங்கு நடைபெறு நடப்புறு நடைமுறையிலிரு நடைமுறை வழக்கமாயிரு நடைமுறைப்படு துறைப்படு பொதுநிலையாக அமை மொத்தநிலையாக அமை காலத்தில் இயங்கு தொடர்புறு தொடர்ந்து செல் காலங்கழிவுறு செல்லாகு காலங்கழிர செயல்விரவி நில் செயற்படு செயலைக்கொண்டு செல் செயல் மேற்கொள் தொழில்நாடு நாடி மேற்கொள் செலவு ஆகு விற்கப்பெறு பின்பற்று கடைப்பிடி சார் சேர் இணை சொல் தொடர்புறு பொதுக் கருத்துப் போக்குக்கொள் நடைஉடையதாயிரு ஓசைபெறு மணி வகையில் அடிக்கப்பெறு துப்பாக்கி குண்டு வகைகளில் வெடிக்கப்பெறு வேட்டிடப்பெறு கணிப்புறு அழைக்கப்பெறு தெரியப்பெறு பரவலாயிரு எங்கும் பேசப்பெறு செல்லுபடியாயிரு கருக்கொண்டிரு ஆகு ஆகுநிலைபெறு சார்பு அமைவுறு மாறுபட்டமை விளைவுறு விளைவில் ஒருகூறாயுதவு. பங்குகொள் உள்ளடக்கமாகக் கொள் இயல்வுறு வழிசெய் பிளவுறு இறு தகர் தளர் அழி தோல்வியுறு ஒழி இற எடு கொள் புகு உரியதாகு உரிமையாகச் செல் மரபாகச் செல் சென்றெட்டு தாவிக்கட புகு ஊடுருவிச்செல் பந்தயம் வை ஆட்டங்கேள்.
Inconvenience
வாய்ப்புக்குறை வாய்ப்புக்கேடான வாழ்க்கை நலங்களில் குறைபட்ட பொருத்தக்கேடான எக்கச்சக்கமான சிறதொல்லைகள் தருகின்ற இக்கட்டான தொந்தரவான.
Lively
உயிர்த்தன்மையுள்ள உயிராற்றலுடைய உயிர்த்துடிப்புடைய உயிர்த்தோற்றமுடைய மெய்ப்பாடுடைய முனைப்பான விளக்கம் வாய்ந்த சுறுசுறுப்பான கிளர்ச்சி வாய்ந்த எழுச்சிதருகிற உவகையூட்டுகிற சுவையார்ந்த நிறவகையில் பளபளப்பான படகு வகையில் அலைமீது எழுந்தெழுந்து செல்கிற துள்ளிசையான இக்கட்டார்ந்த நெருக்கடியான.
Mire
சதுப்புநிலம் சேறு தூசி அழுக்கு (வினை) சேற்றில் அமிழ்த்து இக்கட்டுக்களில் தொல்லைகளில் சிக்கவை கறைப்படுத்து மாசு சிதறித்தௌி தூய்மை கெடு பழித்துரை.
Modular Constraint
கூறுநிலைக் கட்டுத்திட்டம்கூறுநிலை இக்கட்டு
Negotiate
கூடிக்கலந்து பேசு ஒப்பந்த நோக்குடன் கலந்துரையாடு இசைவிணக்க முறையிற கலந்து ஏற்பாடு செய் கலந்து பேசி முடிவுசெய் கைப்பொருள் பெற்றுப் பணமுறியை மாற்றிக்கொடு காசாக மாற்று கொடுத்து நாணய விலைமதிப்புப்பெறு பெற்று நாணய விலைமதிப்புக்கொடு வேலி தாண்டிச் செல் இடர் கடந்து செல் இக்கட்டு வகையில் ஒரு தீர்வு காண் இடர்நீக்கு.
Predicament
இக்கட்டுநிலை இடர்ப்பாட்டுநிலை இடுக்கட்பட்ட நிலைமை குறித்தேற்றிக் கூறக்கூடியது அரிஸ்டாட்டில் என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் வகுத்தஐரத்த பொருள்- அளவை-பண்பு-தொடர்பு-இடம்-காலம்-கிடப்புநிலை-உடைமை-செயல்-செயலின்மை என்ற பத்துப் பயனிலை மானக் கூறுகளில் ஒன்று.
Push
தள்ளு குத்து இடி கருவியால் நெக்குதல் கொம்பினால் இடித்தல் தள்ளுவிசை அழுத்தவிசை விலவளைவின் உந்தாற்றல் தாக்குதல் படைத்தாக்காற்றல் மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தினைத் தள்ளும் அடி முயற்சி முயற்சியூக்கம் உந்தார்வம் தன்முனைப்பாற்றல் செல்வாக்காற்றல் துணையுதவி பணி உயர்வுதவி நெருக்கடி இக்கட்டான நிலை கும்பல் வீணர்கும்பு குற்றக்கைதிக்குழு (பே-வ) பணிவிலக்கீடு (வினை.) தள்ளு உந்து நெருக்கு மேடைக்கோற் பந்தாட்ட வகையில் பந்தினைத் தள்ளும் அடிகொடு கொம்புகளினால் முட்டு உந்திநில் உந்திநிற்கச் செய் தள்ளி முன்செல் மேற்பட முயற்சிசெய் வற்புறுத்துதூண்டு. விரைவுபடுத்து செல்வங்குவிப்பதில் ஊக்கமாக ஈடுபடு உரிமைகொண்டாடு பிடித்த நாடுகளை விரிவுபடுத்து விளம்பரத்தினால் வலிந்து விற்பனை பெருக்கு.
Stalemate
இக்கட்டு நிலை காயடைப்பு நிலை சதுரங்க ஆட்டவகையில் அரசுகாய் அடைபடாமலே காய்கள் அசைக்க இடமில்லாதிருக்கும் நிலை (வினை.) இக்கட்டுநிலைப் படுத்து சதுரங்க ஆட்டவகையில் காயடைப்பு நிலைக்கு உட்படுத்து.
Straits
இக்கட்டான நிலை இடைஞ்சல் வறுமை நல்குரவு துன்பம்.
Strand
கடலோரம் ஏரிக்கரை ஆற்றங்கரை (வினை.) கப்பல் வகையில் தரைதட்டு இக்கட்டுட்படுத்து முடைப்படுத்து தனியே துணையின்றி விட்டுச்செல்.
Stranded
இக்கட்டினுட்பட்ட பொருள்முடையால் செயலிழந்த கருவியின்றிச் செயலற்றுள்ள தனித்துப் பின்தங்க விடப்பட்ட.
Tableau
காட்சி வண்ணப்படம் கண்காட்சி ஓவியப் படடி வாய்பேசா ஆட்கூட்டரங்கு செயலற்ற திடுநிலை இக்கட்டுநிலை பொருமுக எழினி நாடகமேடையில் இரு திசைச் சந்திப்பு மூடுதிரை.
Tight
நெருக்கமான செறிவான அடர்தியான இறுக்கமான இறுக்கப் பிடிப்புடைய திணித்து வைக்கப்பட்ட பிடி வகையில் அழுத்தமான மிதியடி வகையில் பிடிப்பழுத்தமான விறைப்பாயுள்ள தளராத தொங்கிழைவில்லாத காற்றுப்புகாத நீர்புக இடங்கொடாத ஒழுகாத இடநெருக்கடியுடைய புழுக்கமான அசையாத உறுதியாகப் பற்றுகிற கடுமையான இக்கட்டான கடுமுயற்சி வேண்டியுள்ள பேருழைப்பினால் உண்டான செப்பமிக்க தோற்றமுடைய கட்டொழுங்கான பணவகையில் முடையான பெறற்கரியதான நிலையுடைய ஆள்வகையில் முடைப்பட்ட நிலையுடைய கைக்கடிப்பான பணஞ் சலெவிட மனமில்லாத (பே-வ) கட்குடியில் மூழ்கியிருக்கிற (வினையடை) இறுக்கமாக நெருக்கமாக அடர்த்தியாக நீர் காற்று முதலியன உட்புகவிடாமல்.
Random Fonts
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22043
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8808
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11601
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9358
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30372
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33066
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 8530
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17899
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8146
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26444

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close