Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இசைக்குழு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anti-chorus
எதிர் இசைக்குழு இசைக்குழுவில் பாடலை எரத்திசைக்கும் குழு எதிரிசைப்பாடல் இசைப்பாடலில் தொடுப்பு என்னும் உறுப்பு அனுபல்லவி.
Antistrophe
மீளிசை. கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி எதிர்ப்பாடல் எதிர்ச்சந்தம் சந்தப்போக்கு எதிர்மாறியஇசை எதிர்நிரல்நிரை எதிர்மறித்துரைத்தல் கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல் எதிர்மறுப்புவாதம்.
Band-wagon
இசைக்குழாத்தினர் வண்டி பயிற்சிக் காட்சியரங்கின் இசைக்குழு வண்டி வெற்றிபெறும்.
Bandmaster
இசைக்குழுத்தலைவர் இசைக்குழு இயக்குநர்.conductor of a band
Bandsman
இசைக்குழுவினர்.member of a band
Bandstand
இசைக்குழு மேடைelevated platform for musical performances
Baton
ஊர்க்காவலரின் குறுந்தடி கட்டியக்கோல் (கட்) கேடயத்திலுள்ள குறுந்தடி வடிவம் (இசை) இசைக்குழுத்தலைவர் தாளத்தைக் குறிப்பதற்காக அசைக்கும் கோல் (வினை) தடியாலடி.
Beat
முரசொலி முரசறைவு முரசடித்துத் தெரிவிக்கப்படும் அறிவிப்பு இசைக்குழுத்தலைவரின் கோலசைவு ஒலிஅழுத்தம் தாளம் அடிப்பு துடிப்பு அடுதடுத்து அடிக்கும்போது கேட்கப்படும் ஒலி மணிப்பொறித் துடிப்பரவம் காவலர் கடமைச் சுற்று முறைகாவல் ஒருவர் வழக்கமாகப் போய்வரும் வழி வேட்டையாடும் எல்லை சந்திப்பிடம் (பெ) சோர்ந்துபோன களைப்படைந்த மூட்டு வீக்கங் கண்டுள்ள (வினை) அடி துவை புடை தட்டு ஒழுங்காய் ஒசைபடு அடுத்து ஊக்கு ஆட்டு அலைத்துக்கொள் தோற்கடி வெல் வேட்டைக்காட்டைக் கிளிரிக்கலை கடை கலக்கு செய்யமுடியாததாயிரு ஆற்றல் கடந்ததாயிரு அடித்துத் தகடாக்கு தடம்பதியவை தாளமிடு கோலால் தாளங்குறி.
Bugle-band
எக்காளம் வாசிக்கும் இசைக்குழு.
Conductor
வழிகாட்டி வழித்துணை செயல்முதல்வர் தொழில் ஆட்சியாளர் இசைக்குழு இயக்குநர் ஊர்தி வழித்துணைவர் நெறி காப்பாளர் படைத்துறைத் தடை காவலர் (இய.) வெப்ப ஊடியக்கி மின் ஊடுகடத்தி.
Coryphaeus
இசைக்குழு முதல்வர்.
Epode
உணர்ச்சிப்பாடல் வகை கிரேக்க இசைக்குழுப்பாடலின் மூன்றாவது பிரிவு.
Fife
படைத்துறை இசைக்குழல்வகை (வினை) படைத்துறை இசைக்குழல்வாசி இசைக்குழலில் பண்திறம் இயக்கு.
Fifer
படைத்திற இசைக்குழல் வாசிப்பவர்.
Interlocutor
உரையாடலிற் பங்குகொண்டு பேசுபவர் நீகிரோ இசைக்குழுவின் மேரலாளர் (சட்) தற்காலிக முன்னுத்தரவு.
Kapellmeister
இசைக்குழு இசைநாடகம் பாடகர் தொகுதி முதலியவற்றை இயக்குபவர்.
Legato
இசைக்குழு இயக்குரை வழக்கில் ஒரே கதியில் மெத்தென இடையீடின்றி.
Minstrels
பாடற் குழுவினர் நீக்ரோ இசைக்குழுவினர்.
Mute
ஊமை ஊமர் ஊமைக்கூத்து நடிகர் வாய்திறவாதிருப்பவர் ஊமைப்பணியாள் கூலித் துயர்கொண்டாடி இசைநரம்படக்கும் தண்டு இசைக்கருவி அதிர்வடக்கிப் பொறி இசைக்குழல்ட மந்தப்பட்டை (சட்) வழக்காடா திருப்பவர் (ஒலி) தடைமெய்யொலி. தடை ஒலி மெய்எழுத்து ஊமை எழுத்து ஒலிப்பற்ற எழுத்து (பெயரடை) ஊமையான பேசாத ஓசையற்ற வேட்டைநாழூ வகையில் குரைக்காத பேச்சில் தெரிவில்லாத சைகையால் தெரிவிக்கிற ஒலிவகையில் உறுப்புத்தடையுடைய தடை ஒலியான எழுத்து வகையில் ஒலிக்கப்படாத (வினை) ஒலி அடக்கு ஒலித்தடங்கல் செய் இசைக்கருவியின் ஒலியை மந்தமாக்கு.
Noseflute
சயாம் நாட்டினராலும் பீஜி மக்களாலும் மூக்கால் ஊதப்படும் இசைக்குழல் வகை.
Oats
மனிதர்களுக்கும் குதிரைகளுக்கும் உணவாகப் பயன்படும் புல்லரிசிக் கூலவகை புல்லரிசித் தாளினின்றும் செய்யப்படும் இசைக்குழல்.
Ophicleide
திருகாணிகளையுடைய பித்தளை இசைக்குழல் வகை.
Organ-stop
இசைப்பேழையில் இசைக்குழாய்த் தொகுதி இசைக்குழாய்த் தொகுதியை இயக்கும் குமிழ்ப்பிடி.
Parabasis
கிரேக்க இன்பியல் நாடகங்களில் அவையோரை முன்னிலைப்படுத்திக்கவிஞன் பெயரால் பின்னணி இசைக்குழுவினர் பாடும் பாடல்.
Precent
இசைக்குழத் தலைவனாகச் செயலாற்று.
Random Fonts
GIST-TMOTKamal
Download
View Count : 11104
Jaffna
Download
View Count : 15284
Tam Shakti 27
Download
View Count : 6441
Thenmoli
Download
View Count : 12074
RRavi
Download
View Count : 10461
Preethi
Download
View Count : 17462
Sirippu
Download
View Count : 6661
GIST-TMOTSuman
Download
View Count : 18697
TAU-Valluvar
Download
View Count : 21915
ThamirabaraniTSC
Download
View Count : 14865
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website