English to Tamil Dictionary: இசைந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Coherent
இசைந்திணைகிற ஒட்டிணைவான கூட்டிசைவான ஒத்திசைவான முழுதும் ஒத்தியலுகிற கருத்து சொல் ஒத்த அகமும் புறமும் ஒத்திருக்கிற.
Comply
பிறர் விருப்பத்திற்கு இணங்கச் செயலாற்று இசைந்து கொடு உடன்படு.
Eclectic
பன்னலத்திரட்டாளர் பல கோட்பாட்டுக்குழுக்களின் கருத்துக்களையும் தேர்ந்து இசைந்தேற்றுக்கொள்ளும் இயல்புடைய பண்டைய மெய்விளக்க அறிஞர் பல்திறப்பட்ட மூலங்களிலிருந்தும் குறுகிய உவப்புவர்ப்புக் கட்டுப்பாடின்றிப் தாராளமாகக் கருத்துக்களை வரவேற்பவர் (பெ.) மெய்விளக்கத்துறையில் பல கோட்பாடுகளின் கருத்துக்களையும் தேர்ந்தெடுத்து இணைத்துக்கொள்கிற பன்னலக்கூட்டான பல்திரட்டான விரிந்த மனப்பாங்குடைய குறுகிய கொள்கை வரம்புணர்ச்சிக் கட்டுப்பாடற்ற.
Flexible
உடையாமல் வளைகிற வளையத்தக்க துவள்கிற நெகிழ்வான எளிதில் கையாளத்தக்க எளிதில் பின்பற்றுகிற இசைவிணக்கமுடைய எளிதில் வழிக்குக் கொண்டுவரத்தக்க எளிதில் இசைந்து கொடுக்கிற பலதிறப் பயிற்சியுள்ள.
Flexile
எளிதில் இசைந்துகொடுக்கிற இழைவான குழைவான எளிதில் இயங்குகிற எளிதிற் பழகக்கூடிய எளிதில் வசப்படுத்தக்தக்க.
Inharmonic
முரணிசையான இசைந்து ஒலிக்காத.
Inharmonious
பொருத்தமற்ற இசைந்து ஒலிக்காத முரணிசையான.
Think
எண்ணம் (பே-வ) நினைப்புவீச்சு (வினை) நினை உன்னு திடுமென மனங்கொள் திடுமெனக் கருத்துக் கொள் எண்ணு எண்ணிக்கொண்டிரு கருது கருத்துடையவராயிரு அபிப்பிராயப்படு கருத்தாகக் கொள் கருத்துருவாக்கிக் காண் தனிக்கருத்துடையவராயிரு மதித்துணர் மதிப்பிட்டு முடிவுசெய் கருத்தில்மதிப்பிட்டுக்காண் மதித்து முடிவுசெய் இசைவுடன் கருது இசைந்து ஒப்புக்கொள் நம்பு எதிர்பார் எதிர்நோக்கு ஆவலுடன் எண்ணு அரைகுறையாக விரும்பு விரும்பி நினை எண்ணிப்பார் நினைத்துப்பார். செய்தி குறித்து நினை புனை மனத்தில் பாவித்து நோக்கு கற்பனை செய்து காண் ஆய் சிந்தி ஆழ்ந்து ஆராய் ஆழ்ந்து நினை நினைவிலாழ் மனப்பயிற்சி செய் குறித்து ஆயள்வாராய்வு செய் எண்ணங்.களை உள்ளத்தில் இட்டுப்புரட்டு திட்டஞ் செய் அவாவித் திட்டமிடு முடிவு கூறுமுன் சாதக பாதகங்களையெல்லாம் எண்ணிப் பார் சாவதானமாக ஆலோசனை செய் நினைவாற்றலால் விளைவித்துக்கொள்.
Yield
விளைவு வளம் விளைச்சல் ஆக்கவிளைவு (வினை) விளைவித்து அளி ஈன்றளிவிளைவளமாக வழங்கு விட்டுக்கொடு பணிந்து கொடுவளைந்து கொடு கீழ்ப்படி சரணடைஇணங்கு இசைந்து கொடு ஒப்புக் கொடு ஒப்படைத்து விடு.
Random Fonts
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11842
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17669
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 22678
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10139
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 39708
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 20981
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7773
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15206
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9449
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13180

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close