English to Tamil Dictionary: இசைப்பேழை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bell
மணி மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம் மணியோசை தூணின் பொதிகை கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு ஆய்கள மணிக்கவிகைச்சாடி இசைப்பேழையின் ஒலிமுகவாய் மணியோசையின் குறிப்பு (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை (வினை) மணி கட்டு.
Boogie-woogie
இசைப்பேழையில் ஆரவார இசைப்புச் சந்தம்.
Organ
உறுப்பு அங்கம் உள்ளுறுப்பு கருவி சாதனம் கருத்துப்பரப்பும் வாயில் கொள்கை பரப்புக்கருவி குரலமைவு சாரீரம் இசைக்கருவி. இசைப்பேழை சுரமண்டடலம். இசைப்பேழையுறுப்பு இசைப்பெட்டி.
Organ-builder
கையால் சிறிய இசைப்பேழை இயக்குபவர்.
Organ-loft
திருக்கோயிலில் இசைப்பேழை வைத்திருக்கும் மேடை.
Organ-screen
இசைப்பேழை மேடைக்கும் பாடற்குழுவிற்கும் இடையில் அமைந்துள்ள வண்ண ஓவியத்தட்டி.
Organ-stop
இசைப்பேழையில் இசைக்குழாய்த் தொகுதி இசைக்குழாய்த் தொகுதியை இயக்கும் குமிழ்ப்பிடி.
Organist
இசைப்பேழை இயக்குநர்.
Register
அடங்கல்விவரப்பட்டியல் குறிப்பு பதிவேடு இசைப்பேழையின் குழாய்த் தொகுதியிற் பொருத்தப்பெறும் அடைப்பு இசைக்குரலின் முழு விசையாற்றல் அளவு இசைக் கருவியின் விசையாற்றலளவு இசைக்ககுரலின் உறுப்பாற்றலளவு. தீத்தாங்கியில் கீழ் வாயினைச் சுகியும் பெருக்கியும் கட்டுப்படுத்தும் வளிதிரதட்டு வேகம்-ஆற்றல் அளவுப்ளைப்பதிவசெய்து காட்டும் சுட்டமைவு தாளின் இரு புற அஅச்சமைவின் ஒத்தியைவு நிழற்படக்கலையில் தகடு-ஒளிக்கதிர்த்திரைக் கவியம்-ஆகியவற்றின் ஒத்தியைபுநிலை (வினை) விவரம் பதிவுய்ய் பட்டியல் குறித்துவை எழுத்துருப்படுத்திவை உள்ளத்திற்குறி பதிவேட்டில் எழுது பதிவேட்டில் எழுதுவி கருவி வகையில் பதிவுசெய் கருவி வகையில் சுட்டுத்தெரிவி திரைப்படத் துறையில் முகக்குறி வகையில் சுட்டுத்தெரிவி திரைப்படத் துறையில் முகக்குறிகளால் தெரிவி அச்சு வகையில் இருபுறமும் கணக்காக ஒத்திரு அச்சு இருபுறமும் ஒத்திருக்கச் செய்.
Semi-grand
சதுர இசைப்பேழை செறிவடக்கமான சுரக்கட்டைகளையுடைய சதுரவடிவான இசைக்கருவி வகை (பெ.) சதுர இசைப்பேழைக்குரிய.
Tampion
துப்பாக்கி வாய்முகப்பின் மரக்கட்டை அடைப்பான் இசைப்பேழைக் குழலின் உச்சி அடைப்பு.
Tracker
தடம்பார்த்துச் செல்பவர் பின்பற்றிச் செல்வது பாதை போடுபவர் பாதை பரிசோதிப்பவர். இசைப்பேழை இயந்திரத்திலுள்ள மர இணைப்புக்கோல்.
Tuner
சுதி அமைப்பவர் கருவி ஒத்தியைவிப்பவர்இசை அமைப்பாளர் இசை பாடுபவர் இசைப்பேழையில் சுதிலய ஏற்ற இறக்க அமைவுக்கருவியைச் சீரமைவு செய்பவர் (இழி) பாடுந் திரைப்படம் இசை நிரம்பிய திரைப்படம்.
Tuning-hammer
இசைப்பேழை ஆணி முறுக்கு கருவி.
Voluntary
தன் விருப்பார்வச் செயலர் தனிமேளம் திருக்கோயில் வஸீபாட்டு முறையில் தொடக்க இடை இறுதிகஷீல் நிகழ்த்தப்பெறும் தனி இசைப்பேழை வாசிப்பு தன் விருப்பார்வக் கோட்பாட்டாளர் சமயத்துறைத் தன்னியலாட்சியாளர் கல்வித்துறைத் தன்னயலாட்சி முறைமை படைத்துறை-கடற்படைத்துறை முதலியவற்றில் தன் விருப்பார்வ ஆட்சேர்ப்பு முறைமை குதிரை ஏற்ற வகையில் வேண்டா வீழ்ச்சி (பெ.) தன்னியலான மனமார்ந்த தன் விருப்பார்ந்த தன் விருப்பத் தேர்வான தன்னார்வ முனைப்பான வலிய முன் வரலான புறத்தூண்டுதலற்ற முன் வந்து ஏற்கப்பட்ட கோராது வழங்கப்பெற்ற மனமாரச் செய்யப்பட்ட மனமாரத் தெரிந்து செய்யப்பட்ட கைம்மாறு எதிர்நோக்காது செய்யப்பட்ட தன் முனைப்பாகத் திட்டமிடப்பட்ட தெரிந்து வேண்டுமென்றே செய்யப்பட்ட தன் விருப்பச் செயல் விளைவான தன் விருப்பார்வ வழங்கீட்டுத் தொகையினால் நடத்தப்படுகிற முறைமன்றத் தலையீடின்றித் தாமாகச் செய்துகொள்ளப்பெற்ற நிறுவனங்கள் வகையில் அரசியற் கட்டுப்பாடற்ற உள்ளுறுப்பு நாடிநரம்பு முதலியவற்றின் வகையில் மூளையின் விருப்பாற்றல் துணிவினாலேயே இயக்கப்பட்ட.
Random Fonts
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248181
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14212
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17667
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10175
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15312
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107719
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25323
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10066
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12205
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15798

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close