English to Tamil Dictionary: இச்சக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstain
விட்டுவிடுமதுபானங்கள் அருந்தாதவர்விட்டுவிடுதல் தவிர்த்திருத்தல்உணவு மதுபானம் முதலியவற்றின்மீது கொண்டுள்ள இச்சைகளை அடக்கும் தன்மைமிதமானதவிர்த்திருக்கிறதவிர்ப்பு, குடிப்பதை ஒழித்தல்உண்ணாவிரதம்.give upabstainer (n.) one who does not take alcoholic drinksabstention (n.)abstinency (n.) quality of refraining from food and drinksabstinent (adj.) temperaterefraining fromabstinence (n.)fasting
Adulate
இச்சகம் பேசு முகமன் கூறு.
Adulation
இச்சகம் பேசுதல்.
Beslaver
வாய் வழிந்தோடும் எச்சில்படச்செய் வெறுப்பூட்டும் அளவுக்கு இச்சகம் புகழ்.
Beslobber
வாய் வழிந்தோடும் எச்சில் பூசு எச்சில் படும் படி நிரம்ப முத்தம் கொடு வரையறையின்றி இச்சகம் பேசு.
Bespatter
சிதறித்தௌி அழுக்காக்கு திட்டு பழிகூறு இச்சகம் பேசு.
Clawback
இச்சகம் பேசிப் பிழைப்பவர் முகமன் வல்லவர்.
Coax
இச்சகம் பேசுபவர் (வி.) நயந்து பேசி இணங்கச் செய் முகமின் கூறித் தூண்டு சீராட்டு மயங்கிச் சிக்கவை.
Courtierism
அரசவையினர் பண்பு இச்சகம் பேசும் தன்மை.
Cringe
இச்சக நடத்தை கெஞ்சுதல் பணிவு (வி.) அஞ்சி ஒடுங்கு தாழ்ந்து வணங்கு கீழ்ப்படி கெஞ்சு இச்சகம் பேசு புகழ்ந்து பசப்பு.
Desire
விருப்பம் ஆசை ஆர்வ வேட்கை வேண்டுதல் ஆர்வக் கோரிக்கை அவாவிய பொருள் சிற்றின்பம் இச்சை (வினை) விரும்பு அவாவு ஆசைப்படு வேண்டுமென்று கட்டளையிடு.
Flunkey
உடுப்பணிந்த சேவகன் காலாள் இச்சகம் பேசுபவன் அற்பன் பசப்பன்.
Foot-licker
அடிவருடி அடிமைத்தனமாக இச்சகம் பேசுபவர்.
Lickspittle
அண்டிப்பிழைப்பவர் இச்சகம்பேசி வாழ்பவர்.
Lust
இச்சை கழிகாமம் அடங்காச் சிற்றின்ப அவாதகாச் சிற்றின்பவேட்கை மட்டில் புலனுகர்வீடுபாடு (வினை) மிகுவிருப்பங்கொள் இச்சைகொள் காமவிகாரமுறு.
Ruttish
மதங்கொண்ட விலங்காண் வகையில் இணை விழைச்சு இச்சைமிக்க.
Soap
சவர்க்காரக்கட்டி சவர்க்காரம் (இழி.) இச்சகம் முகமன் இன்பசப்புரை (வினை.) சவர்க்காரமிடு சவர்க்காரமிட்டுத்தேய் சவர்க்காரம் பூசு உடம்பில் சவர்க்காரக்கட்டி தேய்த்துக்கொள்.
Such
அத்தகையது அவ்வகைப்பட்டது அது அத்தகையவை அவ்வகைப்பட்டவை அவை மேற்கூறப்பட்டது மேற்கூறப்பட்டவை குறிப்பிடப்பட்டவர் குறிப்பிடப்பட்டவர்கள் அத்தகைய ஒன்று அம்முறையான ஒன்று அவ்வகைப்பட்டவை அவ்வகைப்பட்டவர்கள் என்பது போன்றத என்பது போன்றவை என்பது போன்றவர் என்பது போன்றவர்கள் (பெ.) அதே வகையான அதே அளவான அவ்வகைப்பட்ட அப்படிப்பட்ட அத்தகையா அவ்வியல்புடைய அந்த அளவான அவ்வளவு பெரிதான இம்மாதிரியான இதுபோன்ற கூறப்பட்ட முறையான குறித்த முறையான இந்நிலைக்கொத்த இந்நிலையில் உய்த்துணரத்தக்க இச்சூழலுக்கேற்ற மேற்சொல்லப்பட்ட மேற்சொல்லப்பட்ட வகையான எவ்வளவோ நல்ல எத்துணையோ மோசமான என்று கூறும் அளவான எவ்வளவோ-அவ்வளவான.
Toad-eater
அடிவருடி அண்டிப்பிழைப்பவர் கெஞ்சி வாழ்பவர் காக்காய் பிடிப்பவர் இச்சகம் பேசுபவர்.
Toad-eating
அண்டிப்பிழைப்பு இச்சகப்பேச்சு கெஞ்சுதல்.
Toadyish
கெஞ்சிவாழ்கிற இச்சகம் பேசித் திரிகிற.
Wheedle
இச்சகம் பேசிச் செயல் தூண்டு பசப்பி ஏய்.
Wheedlesome
இச்சகம் பேசித் தூண்டும் இயல்புடைய.
Wheedling
பசப்பு ஏய்ப்பு இச்சகம் பேசிச் சமாளிப்பு.
Yet
இன்னும்இச்சமயத்திலும்இதுவரையிலும்இந்தக் கணத்திலும் அச்சமயத்திலும் அதுவரையிலும்இனியும் இப்போதுங்கூட இச்சமயத்திலுங்கூட இன்னுங்கூடஇதுவரை எப்போதுமே இதுநாள்வரை என்றுமே. இதுநாள் வரை ஒரு போதுமேஇனியும் ஒரு போதுமே இனியுங்கூடமேலும் இதற்கு மேலும்இதற்கு நேர்மாறாக இந்நிலையில் கூட இந்த எதிரான சூழ்நிலையிலுங்கூட இருந்த போதிலும் என்றாலுங்கூட ஆயினுங்கூடஅதே சமயத்தில் இருந்த போதிலும் எனினும் இதற்கு நேர்மாறாக எனினும் இதற்கும் மேற்பட.
Random Fonts
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93328
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10455
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9266
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22451
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11378
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8201
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8613
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31048
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65615
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11080

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close