Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இடங்கொடாத
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Air-tight
காற்று இறுக்கமான காற்றுப்புகாத எதிரியின் தாக்குதலுக்கு இடங்கொடாத.
Dispassionate
உணர்ச்சிக்கு இடங்கொடாத உணர்ச்சி வசப்படாத அமைதியான நடுநிலை உணர்வுடைய.
Impervious
புக வழியளிக்காத துளைக்கமுடியாத. செவிவழி நுழைய இடங்கொடாத மூளையில் ஏற்றுக்கொள்ளாத.
Incapable
திறமையற்ற ஆற்றல் குறைபாடுடைய மேற்கொள்ளும் தன்மையற்ற தீமை வகையில் இடங்கொடாத.
Peremptory
முடிவான மீறமுடியாத முழுதும் நிலைநாட்டப்பட்ட மிக இன்றியமையாத ஆள்வகையில் பிடிவாதமான தனித்தன்னாட்சியாளரான வல்லாட்சியாளரான (சட்.) கட்டளை வகையில் தீர்மானமான கட்டளைப்பத்திர வகையில் மறுப்புக்கு இடங்கொடாத.
Proof
கரி மெய் அறுதிச்சான்று விளக்கச்சான்று தௌிவு சான்று விளக்கம் எண்பிப்பு சான்றுப்பத்திரம் சான்றுச்சின்னம் செயல்விளக்கம் விளக்கச்செய்முறை சோதிப்பு கடுந்தேர்வு தேர்வுமுறை வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம் வடிநீர்மங்களின் செறிமானத்தரம் திருத்தத்துக்கான அச்சுப்படி பார்வைப்படி (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு ஆய்குழல் புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள் (கண.) முடிவுச் சோதனை (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய ஊடுருவப்பட முடியாத தாக்குதலால் கேட்டையாத தடைகாப்பான தூற்றுக்கு இடங்கொடாத (வினை.) தடைகாப்புச் செய் ஊடுருவ முடியாததாக்கு துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.
Stiff
பிணம் ஒன்றுக்கும் உதவாதவர் சொல்லியுந்திருந்தாதவர் (இழி.) ஆள்மாற்றிக் கொடுக்கக்கூடிய தாள் முறி (இழி.) விறைப்பாயிருப்பவர் (இழி.) விறைப்பாய் இருப்பது (பெ.) விறைப்பான தொய்வற்ற நெகிழ்வற்ற வளையாத கட்டிழுப்பான முறுகலான வலிமைவாய்ந்த முரட்டுத்தனமான விட்டுக்கொடுக்காத சமரசத்துக்கு இடங்கொடாத ஒத்திணங்கப் போகாத எளிமை நலமற்ற வலிந்த வலிந்து செயலாற்றுகிற இயலௌிமையற்ற செயற்கைத்திறம் வாய்ந்த தன்னியல்பாய் இயங்காத மரச் சட்டம் போன்ற ஆசார முறைப்பட்ட இன்னயமில்லாத பண்புநயமற்ற நடைவிறைப்பான பழகி ஊடாடாத தாராளமாய்ப்ப பழகுதலற்ற உயிர்ப்பற்ற உயிரோட்டமிழந்த தருக்குடைய தற்செருக்கு வாய்ந்த பிடிவாதமான விடாப்படியான அடம்பிடிக்கிற செறிவுமிக்க அடர்த்தி மிகக குடிவகையில் காரமிக்க ஊடுருவுதற்குரிய பசை-களி ஆகியவற்றின் வகையில் மிகக் கெட்டியான மிகத் திண்ணிய எளிதிற் குழையாத குழைவியல்பற்ற குழைத்து உருவாக்கமுடியாத கட்டிறுக்கமான தடையாற்றல் மிக்க அருமுயற்சியான கடுமைவாய்ந்த கடினமான கடும் உழைப்பிற்குரிய எளிதில் சமாளிக்கமுடியாத அருந்திறம் தேவைப்படுகிற மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிற கடத்தற்கரிதான ஏறுதற்கரிதான இறங்குதற்கரிதான உணர்தற்கரிதான கடுந்தேர்வான தடைப்பட்டு இயங்குகிற தடங்கல் உண்டுபண்ணுகிற சிக்குப்படுகிற சிக்கி இயங்குகிற மட்டற்ற கட்டாயமான ஊன்றிய திடீர் ஏற்றம்வாய்ந்த விலைவகையில் ஏற்றமிக்க வாணிகக்கள் வகையில் விலைநெகிழ்வுற்ற நொந்த நிலையுடைய உடலுறுப்பு வகையில் மட்டுமீறிய முன்னுழைப்பால் இயங்குகையில் நோவு தருகிற (கப்.) நிமிர்ந்துநிற்கிற.
Stow
செம்மிவை நன்கு செருகி ஒழுங்குபடுத்திவை வாய்ப்பாகத் திணித்து வை சேகரித்து வை (இழி.) விலக்கித் தள்ளு பழக்கத்துக்கு இடங்கொடாதிரு.
Thorough
ஊடுவழி இடைகழி (வர) கட்டொறுப்புமுறை முதலாம் சார்ல்ஸ் காலத்தில் ஆங்கில நாட்டாட்சியமைச்சர்கள் ஸ்ட்ராபோர்டு லாட் ஆகியோர் அயர்லாந்தில் பின்பற்றிய கண்மூடித்தனமான கடுங்கண்டிப்புக்கொள்கை (பெயரடை) முழுதூடளாவிய சிறபொட்டுகும் இடை இடம்விடாத முடிவுவரைக் கொண்டு செலுத்தப்படுகிற நிறை முழுமை வாய்ந்த வழுவா விடாமுயற்சியுடைய அறு தீர்வான இழைவிடாப்பிடியான கடுங் கண்டிப்பான மயிர்த் தளர்வுக்கும் இடங்கொடாத ஒரு சிறிதும் விட்டுக்கொடுத்துவிடாத கடுங் கட்டிறுக்கமான.
Tight
நெருக்கமான செறிவான அடர்தியான இறுக்கமான இறுக்கப் பிடிப்புடைய திணித்து வைக்கப்பட்ட பிடி வகையில் அழுத்தமான மிதியடி வகையில் பிடிப்பழுத்தமான விறைப்பாயுள்ள தளராத தொங்கிழைவில்லாத காற்றுப்புகாத நீர்புக இடங்கொடாத ஒழுகாத இடநெருக்கடியுடைய புழுக்கமான அசையாத உறுதியாகப் பற்றுகிற கடுமையான இக்கட்டான கடுமுயற்சி வேண்டியுள்ள பேருழைப்பினால் உண்டான செப்பமிக்க தோற்றமுடைய கட்டொழுங்கான பணவகையில் முடையான பெறற்கரியதான நிலையுடைய ஆள்வகையில் முடைப்பட்ட நிலையுடைய கைக்கடிப்பான பணஞ் சலெவிட மனமில்லாத (பே-வ) கட்குடியில் மூழ்கியிருக்கிற (வினையடை) இறுக்கமாக நெருக்கமாக அடர்த்தியாக நீர் காற்று முதலியன உட்புகவிடாமல்.
Totalitarian
சர்வாதிபத்திய ஆட்சி ஆதரவாளர் (பெயரடை) சர்வாதிபத்தியமான தனிக்கூட்டரசான தனி ஒருகட்சியாதிக்கமுடைய எதிர்க்கட்சிக்கு இடங்கொடாமல் எல்லாவற்றின் ஆதிக்கமும் ஒரே ஆட்சிக்குழுவிற்குரியதாயிருக்கும் ஆட்சிமுறை சார்ந்த.
Random Fonts
TAB-Nambi
Download
View Count : 24652
Baamini
Download
View Count : 959828
Tam Shakti 21
Download
View Count : 6234
Agni
Download
View Count : 15120
Tam Shakti 14
Download
View Count : 7652
Kalki
Download
View Count : 18913
Tam Shakti 40
Download
View Count : 6338
Ranjani
Download
View Count : 10097
TAU_Elango_Godavari
Download
View Count : 16030
Bamini
Download
View Count : 4166266
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website