English to Tamil Dictionary: இடுப்புப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barrel
பீப்பாய் மிடா உருள்தொட்டி இயந்திரங்களின் சுழல் உருளை மிடா அளவு குதிரை இடுப்புப் பகுதி உடற்பகுதி துப்பாக்கிக் குழல் கொளாவி பித்தான் (வினை) மிடாவில் வை பீப்பாயிலிட்டு அடை.
Cracklings
ஆடுமாடுகளின் இடுப்புப் பகுதியில் சேரும் கொழுப்பின் தோல் போன்ற மேலீடான பகுதி.
Cross-buttock
மற்போர்வீரர் இடுப்புப் பிடிவகை.
Crossbelt
தோள்கச்சை குறுக்குப்பட்டை வெடியுறை முதலியன தொங்கவிடுவதற்காகத் தோளிலிருந்து எதிர்ப்புறமுள்ள இடுப்புப் பக்கமாக அணியும் கச்சை.
Dog-belt
பிடித்து இழுப்பதற்குரிய நாயின் இடுப்புப்பட்டைத் தோல்வார்.
Loins
அரை இடுப்பு போலி விலா எலும்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி தண்டெலும்பின் இடுப்புப்பகுதியை உட்படுத்திய இடுப்பிறைச்சி.
Lumbar
இடுப்பு நரம்பு இடுப்புப்பகுதித் தண்டெலும்பு (பெ.) இடுப்பைச் சார்ந்த இடுப்பிலுள்ள.
Saddle
சேணம் கலணைவார் வண்டியின் ஏர்க்கால் தாங்குங்குதிரைச் சேணப் பகுதி சேண வடிவான இயந்திர உறுப்பு இயந்திர உழுபடை இருக்கை மிதிவண்டி இருக்கை சேணவடிவுள்ள பொருள் இரு மேடுகளுக்கிடையேயுள்ள குவடு தந்திக்கம்ப முகட்டுக் கவட்டை இருபுற இடுப்புப்பகுதியுடன் கூடிய ஆட்டிறைச்சி மானிறைச்சியின் இருபுறஇடுப்பிணைத்த துண்டம் (வினை.) சேணம்பூட்டு கலனை அணிவி பளு ஏற்று பொறுப்புச் சுமத்து வேலை சுமத்து கடமையை மீதேற்று.

Waist-band, Waist-belt
அரைக் கச்சு இடுப்புப்பட்டி.
Zone
(மண்.) மண்டலம் வரிமண்டலம் தென்வடலான நிலவுலக ஐம்பெரும் பிரிவுகளுள் ஒன்று பட்டை வளையம் ஒரே மையமுள்ள இரண்டு வட்டங்களுக்கு இடைப்பட்ட பரப்பு செவ்விடைப்பட்டி கோள மேற்பரப்புப் பகுதியில் ஒரு போகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட பகுதி நீளிடைப்பட்டி கூம்பு-நீள் உருளை ஆகியவற்றின் மேற்பரப்பு வகையில் அதன் ஊடச்சுக்குச் செங்கோணமாக அதனை வெட்டும் ஒருபோகு ஆகவுள்ள இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட செங்குத்தான பகுதி நீள் வரித்திட்டு வண்ணப் பரப்பில் பிறிது வண்ணப்பட்டிகை (பழ.) இடுப்புப்பட்டி (வினை) வரி மண்டலமாகச் சுற்றி வளைந்துகிட பட்டை வளையம் போல் சூழ்ந்து கொள் மண்டலங்களாக வகுத்தமை மண்டலங்களிடையே பரப்பியமை.

Random Fonts
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8397
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9278
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 8185
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16692
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8090
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14113
Mani Bangla Font
Mani
Download
View Count : 24692
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93313
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9935
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107694

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close