English to Tamil Dictionary: இடையிடையே

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Broken
உடைந்தநொறுங்கியதகர்ந்தமுறிவுற்றபிளவுற்றதுண்டுபட்டஇடையறுந்தஇடையிடையிட்டதொடர்பற்றநிலையற்றமேடுபள்ளமானஅரைகுறையானநொடித்தஉட்கீறலுடையஅதிர்வுடையமுனைப்பழிக்கப்பட்டஅடக்கப்பட்டதளர்ந்தசிதறியஉடல்நலம் குறைந்தஉளநலம் கெட்டநொடித்த, எல்லை மீறிய.
Burden
பாரம் சுமை பளு கப்பலில் சரக்கேற்றிக் கொள்ளும் அளவு பொறுப்பு கடமை கடப்பாடு மேற்கொண்டு தீரவேண்டிய செலவு விலலங்கம் (வி.வி) தெய்வமொழி துன்பு செறி ஊழ் துயரம் இடுக்கண் பல்லவி இடையிடையிட்டு மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் பகுதி முக்கிய செய்தி அடுத்தடுத்துக் கூறப்படுவது ஏட்டின் சாரம் (வினை) சுமை ஏற்று பொறுப்புச்சுமத்து அழுத்து தொல்லைக்காளாக்கு வில்லங்கப்படுத்து.
Chip-carving
இடையிடையே சிம்பு செதுக்குவதன் மூலம் இயற்றப்படும் செதுக்குவேலை கொத்துச் செதுக்குப் பணி.
Chore
இடைக்கால வேலை அவ்வப்போது இடையிடையே தேவைப்படும் வேலை வீட்டுப்பெருக்கல் மெழுகல்வேலை (வி.) நாட்கூலிக்கு வீட்டுவேலை செய் வீட்டுப்பெருக்கல் மெழுகல் வேலை செய் அவ்வப்போது தற்காலத்திய வேலை செய்.
Fitful
திடீர்ச்செயலான விட்டுவிட்டு இயங்குகிற இடையிடையே முயலுகிற.
Hitch-hike
இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடத்தும் நடைப்பயணம் (வி.) இடையிடையே ஊர்தி ஏற்ற உதவியுடன் நடந்து பயணம் செய்.
Impaludism
சதுப்புநில வாழ்நரிடையே காணப்பெறும் இடையிடையிட்ட மண்ணீரல் அழற்சியும் காய்ச்சலும் வாய்ந்த பிணிவகை.
Interlace
இடையிடையே கோத்துப்பின்னு இணைத்துப்பின்னு ஒன்றோடொன்று கல ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல்.
Interlard
இடையிடையே கல ஒன்றோடொன்று மாறிமாறிப் பின்னிச்செல்.
Interleaf
நுலின் இடையிடையே சேர்த்த வெறுந்தாள்.
Interleave
வெற்றுத்தாள்களை நுலின் இடையிடையே இணை.
Intermittent Stream
இடையிடையே நீரில்லா ஆறு
Intersperse
இடையிடையே தூவு சிதறிப்பரப்பு பல்வேறு இயற்படுத்து.
Lard
உணவு-மருந்து வகைகளில் பயன்படும் பன்றி அகட்டுக் கொழுப்பு (வினை) பன்றிக் கொழுப்பைப் பூசு கொழுக்கவை இறைச்சியிடையே சமைப்பதற்குமுன் பன்றிக் கொழுந்தசைத் துண்டுகளை இடையிடையே புகுத்து இடையிடைச் செருகு இடையிடைக் கல பேச்சிலும் எழுத்திலும் இடையிடையே செருகி அணிசெய்.
Lardon, Lardoon
இறைச்சியில் பூசுவதற்கு அல்லது இடையிடையே செருகுவதற்குப் பயன்படும் பன்றிக் கொழுந்தசைக்கீற்று.
Loiter
சோம்பித்திரி வறிதே காலந்தாழ்த்து இடையிடையே தங்கித் திரி அலைந்து திரிந்து பொழுது போக்கு சுற்றித்திரி பின்தங்கு.
Manic-depressive Psychosis
இடையிடையே நன்னிலையுடன் மாறிமாறிக் களிப்பு சோர்வு வெறிகளுண்டுபண்ணும் பித்தக்கோளாறு.
Paternoster
இறைவழிபாட்டு வாசம் இறைவழிபாடு சமய மேடையுரை அக்கமணிமாலையில் இறைவழிபாட்டு நினைவூட்டும் பெரிய மணியுரு செபமாலை அக்கமாலை போன்ற பொருள் இடையிடையே கொக்கியுடைய தூண்டில் (க-க) அக்கமாலை போன்ற அணி ஒப்பனை.
Remittent
இடைத்தளர் சுரம் இடையிடையே தணிந்து வரும் காய்ச்சல் வகை (பெயரடை) காய்ச்சல் வகையில் இடையிடையே தணிந்து வருகிற.
Rocket
சூரல் வளர்ப்புச் செய்குன்றுசூரல்போன்ற மலைவளர் செடியினங்களுக்காக இடையிடையே மண்பெய்த பாறை அடுக்குக்களின்மீது செயற்கையாக அமைக்கப்பட்ட பண்ணைபாறை அடுக்கமைவுக் காட்சி
Scattered
சிதறலான பரவலான அங்குமிங்குமான இடையிடையான இடைவெளி மிக்க ஒன்றிலிருந்து ஒன்று நெடுந்தொலை விலகிற ஒருங்கிணையாத துண்டுதுண்டான.
Skip
குதி துள்ளல் குதியாட்டம் துள்ளநடை விரைந்து மெல்லடியிட்டு நடத்தல் (வினை.) குதி துள்ளு ஆட்டுக்குட்டிவகையில் துள்ளிக்குதி குழந்தைகள் வகையில் குதியாட்டமிடு தவ்வாட்டமாடு சிறுவர் சிறுமியர் வகையில் தவ்வுகயிறாட்டமிட்டுத் தாவி விளையாடு துள்ளிநட விரைந்து மெல்லடியிட்டு நட குதித்து மகிழ் உவகையுடன் துள்ளு தவ்விநட தாவிச்செல் விரைந்து இடம்பெயர் சட்டெனமாறு எட்டி மறைவுறு விட்டுவிட்டுத்தாவு புத்தகக் தாள்களைத் தள்ளிக்கொண்டுபோ மேலீடாக இடைவிட்டுவிட்டு வாசி இடையிடையே குறிப்பிட்டு மேற்செல் இடையிடையே கவனம் செலுத்திச்செல்.
Skip
குதி துள்ளல் குதியாட்டம் துள்ளநடை விரைந்து மெல்லடியிட்டு நடத்தல் (வினை.) குதி துள்ளு ஆட்டுக்குட்டிவகையில் துள்ளிக்குதி குழந்தைகள் வகையில் குதியாட்டமிடு தவ்வாட்டமாடு சிறுவர் சிறுமியர் வகையில் தவ்வுகயிறாட்டமிட்டுத் தாவி விளையாடு துள்ளிநட விரைந்து மெல்லடியிட்டு நட குதித்து மகிழ் உவகையுடன் துள்ளு தவ்விநட தாவிச்செல் விரைந்து இடம்பெயர் சட்டெனமாறு எட்டி மறைவுறு விட்டுவிட்டுத்தாவு புத்தகக் தாள்களைத் தள்ளிக்கொண்டுபோ மேலீடாக இடைவிட்டுவிட்டு வாசி இடையிடையே குறிப்பிட்டு மேற்செல் இடையிடையே கவனம் செலுத்திச்செல்.
Stage-coach
அஞ்சல்முறை வண்டி இடையிடையே பயணக்கட்டங்களில் மாற்றுக்குதிரை வசதி ஏற்பாடுகளுடன் செல்லும் வண்டி.
Straggle
பிரிந்து செல் வழவிலகிச் செல் சிதறிச் செல் குறிக்கோளின்றித் திரி இங்குமங்குமாகச் செல் கட்டுக்குலைவுறு இங்கொன்றுமங்கொன்றுமாயிரு இடையிடையே நிகழ் செடியின வகையில் நீண்டு களையாக வளர்.
Random Fonts
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20728
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12199
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10101
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15152
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17103
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16501
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12216
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8398
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34556
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10604

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close